புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Poll_c10 
3 Posts - 7%
heezulia
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய ராகவன் கவிதைகள்..


   
   

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Tue Apr 05, 2011 8:40 am

First topic message reminder :

பார்வை.

உயிர் ஓடும் உடம்பு ...
காற்று நிரப்பும் இதயம் ...
காட்சி எடுக்கும் கண்கள் ...
வார்த்தை பிரசவிக்கும் உதடு ...
ஒலி உணரும் காது ...
இவை எதுவும்
செயல் படவில்லை ...
அவள் ஓரப்பார்வையால்
பார்த்தபிறகு !


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 11:54 am

முரளிராஜா wrote: விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 224747944
இது என்ன கட்டுரையா
கட்டுரை பகுதியில் இருக்கு

அண்ணாச்சி ஊருக்குப் புதுசுல்ல.. அதனாலதான்!



விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 20, 2011 11:56 am

அடுதவனுக்கு
குடை பிடிக்குமுன்
என்னை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் ...
அப்புறம் அதையே
பழக்கமாக்கிக்கொள்ளவேண்டும்...
தட்டுவார்கள்
திறக்கக்கூடாது ...
கத்துவார்கள்
கேட்க்கக்கூடாது ...

முற்றிலும் உண்மையான கருத்து....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 2:29 pm

நிதர்சன வரிகள் விஜயராகவன். அன்பு வாழ்த்துக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 20, 2011 4:16 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



நேசமுடன் ஹாசிம்
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Fri Apr 22, 2011 8:59 am

காதல் பிறக்கிறது ...
உன்னை
பார்க்கும்போதெல்லாம்
நெஞ்சுக்குள்
பூ பூக்கிறது ...
பூ பூக்கும்தருணங்களில்
மனசுக்குள்
காதல் நுழைகிறது ...
காதல் நுழயும் சமயங்களில்
புதிய உலகம் பிறக்கிறது ...
புது உலகம் பிறக்கும் நொடியில்
புத்தி தடுமாறுகிறது ...
புத்தி தடுமாறும் கணப்பொழுதில்
வாழ்க்கை தடம் மாறுகிறது !



விஜயராகவன்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri Apr 22, 2011 11:31 am

அழகான கவிதை..வாழ்த்துக்கள் தோழரே... சூப்பருங்க

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Apr 22, 2011 11:56 am

விஜயராகவன் wrote:காதல் பிறக்கிறது ...
உன்னை
பார்க்கும்போதெல்லாம்
நெஞ்சுக்குள்
பூ பூக்கிறது ...
பூ பூக்கும்தருணங்களில்
மனசுக்குள்
காதல் நுழைகிறது ...
காதல் நுழயும் சமயங்களில்
புதிய உலகம் பிறக்கிறது ...
புது உலகம் பிறக்கும் நொடியில்
புத்தி தடுமாறுகிறது ...
புத்தி தடுமாறும் கணப்பொழுதில்
வாழ்க்கை தடம் மாறுகிறது !


ஆனா, காதலிக்க சொல்லுறீங்களா? வேண்டாம்னு சொல்லுறீங்களா? ன்னு
என் மனமும் தடம் புரளுகிறது.... நடனம்

பாராட்டுக்கள் நண்பா!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




விஜய ராகவன் கவிதைகள்.. - Page 8 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 22, 2011 12:06 pm

நல்ல கவிதை நண்பா கடைசியில் என்ன ஆச்சு காதலர்கள் ஒன்றாக சேர்ந்தார்களா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 22, 2011 1:36 pm

சூப்பருங்க

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Fri Apr 22, 2011 8:33 pm

வறுமை ...
வெய்யில்
கொளுத்த ...
வியர்வை
சொட்டச்சொட்டா ...
பசிக்கும்
வயிருடன்...
வலிக்கும்
தோளுடன் ...
பல லட்சம் கோடி
ஊழல் ...
பேப்பரை படித்தபடி
கிழித்து காட்டினான்
சுண்டல் பையன் !



விஜயராகவன்
Sponsored content

PostSponsored content



Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக