புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_m10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10 
38 Posts - 72%
heezulia
இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_m10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_m10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_m10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_m10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10 
374 Posts - 78%
heezulia
இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_m10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_m10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_m10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_m10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10 
8 Posts - 2%
prajai
இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_m10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_m10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_m10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_m10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_m10இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Main-qimg-48d98b6fd2ef1f35e16a481eef514ee3
--
நன்பரே . . .

நான் நலம் !. . . நீ நலமா ?…?

முதலாவது ஆத்மா கேட்டது . . . நன்பரே . . ! நீங்கள் எவ்வாறு இறந்தீர் . . ?

மற்ற ஆத்மா கூறியது . . . .

வெளியே வர முடியாதவாறு ஒர் குளிரான இடத்தில் ( பிரீஜர்) அகப்பட்டு . . உடல் விறைத்து இறந்தேன் . . கிட்டத்தட்ட இது ஒரு விபத்து என்றுதான் கூறவேன்டும் என்றது சோகமாக . . .

நீயாவது பரவாயில்லை . . . . நான் எனது முட்டாள்தனமான சந்தேக புத்தியினால் அநாவசியமாக இறக்க வேண்டியதாயிற்று என்றது மிகவும் வருத்தமாக . . முதலாவது ஆத்மா . . . .

அதெப்படி என மற்ற ஆத்மா கேட்க அதனிடம் தனது சோக கதையை கூற தொடங்கியது முதலாவது ஆத்மா . . . .

எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியிருந்தது . . . குழந்தைகள் கிடையாது

எனது மனைவி மிகவும் அழகாணவள் . . .

வேலை நிமித்தம் நான் வெளியூர்களில் சில நாட்கள் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்ப்படுவது வழக்கம் . . .

ஆனால் சில நாட்களாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் சிலர் நீங்கள் இல்லாத இரவு வேளைகளில் யாரோ ஒரு நபர் உஙகள் வீட்டிற்கு வந்து செல்கிறார் என கூற கேட்டேன் . . .

ஆயினும் நான் எனது மனைவியை உயிருக்குயிராய் நேசித்ததன் காரணமாக அவள் மீது சந்தேகப்பட எனது மனம் இடம் தரவில்லை . அதை அப்படியே விட்டுவிட்டேன்.

ஆனால் நாளாக நாளாக இந்த பேச்சு வலுவடைந்து எனது அலுவலக நன்பர்கள் வரை பரவதொடங்கியது .

இறுதியில் வேறு வழியின்றி ஒரு நாள் மாலை அலுவலகத்தில் இருந்து வந்தவுடனே மனைவியிடம் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியுள்ளது எனவும் திரும்புவதற்கு இருநாட்களாககும் என கூறி வெளியே செல்வது போல் பாவனை செய்து அப்படியே வீட்டின் பின்புறமாக வந்து என்னிடமிருந்த மாற்று சாவியை பயன்படுத்தி மற்றுமொரு கதவின் வழியாக உள்ளே நுழைந்து மனைவியின் படுக்கை அறைக்கு பக்கமாக இருந்த மற்றொரு அறைக்குள் பதுங்கியிருந்தேன் .

ஒரு சில மணிநேரத்திற்கு பின்னர் மனைவியின் அறையிலிருந்து அவள் யாருடனோ சிரித்து பேசுவதும் செல்லமாக சினுங்குவதும் எனக்கு கேட்டது . .

முதலில் என் காதுகளையே என்னால் நம்பமுடியவில்லை . . . என் மனைவியா இப்படி . . . . !

கோபம் தலைக்கேற அறையில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த கோடரிதான் அவ்வேளை என் கண்களில் தென்பட்டது .

தாமதியாது அதை கையிலெடுத்துக்கொண்டு வேகமாக சென்று மனைவியின் அறைக்கதவை கொத்தி பிளந்துகொண்டு உள்ளே சென்றேன் . .

இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! . Main-qimg-9d7f1cef0b24514bcb46d2c808634f0c
--
ஆனால் அறை நிசப்தமாக இருந்தது . . . மனைவியை தவிர வேறு எவரையுமே கானோம் . . அறை மற்றும் வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடியும் யாரையும் காணமுடியவில்லை . . .

மனைவி மட்டும் கட்டிலில் இருந்தவாறு என்னை பார்த்தபடியே ஏன் நீங்கள் இப்படி என்னை சந்தேகப் பட்டு விட்டீர்கள்

என்று சொல்லி அழுதாள் . . .

ஜயோ! கடவுளே..! ஊரானின் பேச்சை கேட்டு உத்தமியான என் மனைவியை சந்தேகபட்டு விட்டேனே என்று ஏங்கி அழுதேன்…

அந்த ஏக்கத்திலேயே . எனக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டு அந்த இடத்திலேயே விழுந்து இறந்துவிட்டேன் என சோகத்துடன் தனது கதையை கூறி முடித்தது முதலாவது ஆவி . . . .

அவ்வளவுதான் . . . கேட்டுக்கொண்டிருந்த இரண்டாவது ஆவி கோபமாக அலறியது . .

அறிவுகெட்ட முண்டமே..! எல்லா இடத்திலும் தேடினேன் என்றாயே..! உண் மனைவியின் அறையிலிருந்த அந்த ஆழ் குளிருட்டியை ( deep freezer ) திறந்து பார்த்தாயா . .

கேட்ட முதலாவது ஆவிக்கு ஒன்றுமே புரியவில்லை . . .

மூதேவி பார்த்திருந்தால் இரண்டு பேருமே உயிரோடு இருந்திருப்போம்!

சண்டாளா !; சண்டாளா !;

நன்றி-உமர்ஷெரீப் ஹபிபுல்லா- தமிழ் கோரா


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக