புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Poll_c10 
3 Posts - 7%
heezulia
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய ராகவன் கவிதைகள்..


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Tue Apr 05, 2011 8:40 am

First topic message reminder :

பார்வை.

உயிர் ஓடும் உடம்பு ...
காற்று நிரப்பும் இதயம் ...
காட்சி எடுக்கும் கண்கள் ...
வார்த்தை பிரசவிக்கும் உதடு ...
ஒலி உணரும் காது ...
இவை எதுவும்
செயல் படவில்லை ...
அவள் ஓரப்பார்வையால்
பார்த்தபிறகு !


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 12, 2011 10:26 am

சூப்பர் நண்பா விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 677196 விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 677196 விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 677196 விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Thu Apr 14, 2011 8:47 am

நண்பன் ...
உலகத்தில்
உயர்ந்தவர்
யார் என கேட்டார்கள்
அம்மாவை காட்டினேன் ...
கேட்டது
அம்மாவாக இருந்தால் ...
உடனே காட்டுவேன்
நண்பனை !



விஜயராகவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 14, 2011 8:52 am

அருமை விஜயராகவன்! விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 154550



விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Thu Apr 14, 2011 8:56 am

உன்னால் ...
உயிர்
வாழ்வது
நீர் ,காற்று,சூரியன்
இவற்றினாலா
என கேட்டாள்...
உலக உயிர்
வாழ்வது வேண்டுமானால்
இருக்கலாம் ...
ஆனால் நான் வாழ்வது
உன்னால்தான்
கண்ணே !



விஜயராகவன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 14, 2011 11:06 am

நட்பையும்,தாயையும்
போற்றிய கவிதை
வாழ்த்துக்கள் விஜயராகவன்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 14, 2011 12:32 pm

காதல் மயக்கத்தில் வந்த கவிதை
வாழ்த்துக்கள் சூப்பருங்க

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 14, 2011 1:50 pm

அற்புதம் அற்புதம்



நேசமுடன் ஹாசிம்
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 14, 2011 1:53 pm

தாய்க்கு பின் நட்பென்பது புரிந்தது இப்போது. வாழ்த்துக்கள்.

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Thu Apr 14, 2011 1:54 pm

ஆதரவில்லாதவன்...
உலகத்தில்
என்னைப்போன்ற
சக மனிதர்கள்தான்
இருக்கிறார்கள் ...
அப்படியிருக்க
என்னைமட்டும்
மனிதன் என அழைக்காமல்
அனாதை என அழைப்பதேன் ?



விஜயராகவன்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 14, 2011 1:58 pm

ரெம்பவே நெஞ்சை தொட்டு விட்டீர்கள் நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக