புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10 
10 Posts - 42%
mohamed nizamudeen
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10 
10 Posts - 42%
mohamed nizamudeen
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய ராகவன் கவிதைகள்..


   
   

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Tue Apr 05, 2011 8:40 am

First topic message reminder :

பார்வை.

உயிர் ஓடும் உடம்பு ...
காற்று நிரப்பும் இதயம் ...
காட்சி எடுக்கும் கண்கள் ...
வார்த்தை பிரசவிக்கும் உதடு ...
ஒலி உணரும் காது ...
இவை எதுவும்
செயல் படவில்லை ...
அவள் ஓரப்பார்வையால்
பார்த்தபிறகு !


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 22, 2011 10:17 pm

சுண்டல் பையன் வேலையை ஒழுங்கா செய்யலைன்னு நினைக்கிறேன். புன்னகை கவிதை அர்த்தமுள்ளது. பாராட்டுக்கள்

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Sat Apr 23, 2011 8:47 am

காதல் போர் ...
பார்வை
மோதல் தொடங்கியது ...
இதயம்
யுத்ததிற்கு தயாரானது ...
விழி அம்புகள் தொடுத்து ...
கடித ஏவுகணை ஏவி ...
கவிதை பீரங்கிகள் முழங்க ...
நண்பத்தூது சென்று ...
முத்தச்சமாதானம் செய்து
மஞ்சள் கயிறு
ஒப்பந்தம் கையெழுத்தாகி ...
வாழ்க்கை சமஸ்தானதில்
முடி சூட்டப்பட்டது !



விஜயராகவன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 23, 2011 10:47 am

இனிமே தான் போர் ஆரம்பம்
வாழ்க்கை போர்
அருமையான கவிதை சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 10:49 am

எப்படியோ போரடிக்காம வாழ்ந்தா சரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 23, 2011 10:59 am

வாழ்க்கை என்னும் சமஸ்தானம் இனிமையாய் செல்லட்டும்! மகிழ்ச்சி மகிழ்ச்சி

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Sun Apr 24, 2011 11:45 am

குழந்தை ...
சோகமான தருணம் ...
எவ்வளவோ கண்ணீர் ...
அடக்கமுடியாத துக்கம் ...
தாங்கமுடியாத வலி ...
எத்தனையோ ஏமாற்றம் ...
அத்தனையும்
உன் கள்ளம் கபடமற்ற
புன்னகையில் தொலைந்து போனது !



விஜயராகவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 24, 2011 11:57 am

கவிதை அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பின் குறிப்பு :- எழுத்து பிழையை கொஞ்சம் கவனித்தால் நல்லது
பதிவை சரியான பகுதியில் பதியுங்கள்




ஈகரை தமிழ் களஞ்சியம் விஜய ராகவன் கவிதைகள்.. - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Thu Apr 28, 2011 8:56 am

சிசுவின் மரணம் ...
கருவரையே
கல்லறையாம்...
பிசையெடுக்கும்
கேவலம் உணர்கிறேன் ...
உலகத்தின் அசிங்கம்
தெரிகிறேன் ...
எனக்கொரு தந்தை
தேடுகிறாள் ...
இநொருவன் கிடைக்க
ஏங்குறாள்...
வேண்டாம் இந்த உலகம் ...
ஏட்டிபார்க்கும் முன்னே
துடிப்பை நிறுத்தி
கொள்(ல்)கிறேன் நானே !



விஜயராகவன்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Fri Apr 29, 2011 9:07 am

கைக்குட்டை காதல் ...
நீ தவறவிட்ட
கைக்குட்டையில்
தவறிப்போகவில்லை
உன் வாசம் ...
ஆனால்
நான் தவறவிட்டேன்
என் மனதை !



விஜயராகவன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 29, 2011 9:11 am

தவறவிட்டது
கைகுட்டை அல்ல
அது என் உயிர்
பத்திரமாய் வைத்திரு
உன் மனதில்
கவிதை அருமை நண்பரே
மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக