புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 4 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 4 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 4 Poll_c10 
46 Posts - 70%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 4 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 4 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 4 Poll_c10 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 4 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 4 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 8:48 am

First topic message reminder :

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

இன்றைய தலைப்பு

இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது?

மன நிறைவாகவா ? அல்லது மன உளைச்சலாகவா ?

[You must be registered and logged in to see this link.]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 25, 2012 11:20 pm

ச. சந்திரசேகரன் wrote:இன்றைய திருமண வாழ்க்கை
இருமன வாழ்க்கைதானே தவிர
ஒருமன வாழ்க்கை இல்லை
சதா காலமும் ஈகோயிசத்தை காட்டிக்கொண்டிருக்கும் டீவி சினிமா செய்திகள் போன்ற ஊடகங்களால் மக்களின் அன்றாட வாழ்வே பாதித்துவிட்ட நிலையில் இருமனமாவது ஒரு மனமாவது.. சரியா சொன்னீங்க

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Dec 25, 2012 11:27 pm

அனைவரும் உளைச்சலுடன் இல்லை அனைவரும் மிகவும் ஆனந்தமாகவும் இல்லை..அது ... ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் முறையைப் பொறுத்தது ...

எனது எழுத்துக்கள் இதுவரை...
[You must be registered and logged in to see this link.]

எனது புகைப்படங்கள் இதுவரை...
[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 25, 2012 11:30 pm

அகல் wrote:அனைவரும் உளைச்சலுடன் இல்லை அனைவரும் மிகவும் ஆனந்தமாகவும் இல்லை..அது ... ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் முறையைப் பொறுத்தது ...
நான் சொன்னது அனைவருக்கும் இல்லை புன்னகை அகல்.... பிரசவ வலியை தாய் எப்படி எடுத்துக்கொள்வாளோ அவ்வாறே இல்லறமும்... இன்ப துன்பம் இரண்டும் உண்டு.. நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்து எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில் தான் விசயமே இருக்கு சூப்பருங்க

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Dec 25, 2012 11:33 pm

அண்ணா நான் உங்க பதிலுக்கு பதில் சொல்லல... கவியோட கேள்விக்குதான் பதில் சொன்னேன்.. இப்பதான் உங்க பின்னூட்டத்தயே பாத்தேன்.. ஆமா நீங்க சொல்றது சரிதான் சூப்பருங்க ..

எனது எழுத்துக்கள் இதுவரை...
[You must be registered and logged in to see this link.]

எனது புகைப்படங்கள் இதுவரை...
[You must be registered and logged in to see this link.]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 25, 2012 11:57 pm

ச. சந்திரசேகரன் wrote:இன்றைய திருமண வாழ்க்கை
இருமன வாழ்க்கைதானே தவிர
ஆமோதித்தல் ஒருமன வாழ்க்கை இல்லை

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Wed Dec 26, 2012 8:28 am

திருமண வாழ்க்கை ஒரு மனிதனின் மனதை பொறுத்தும் மற்றும் அவனது சூழ்நிலையை பொறுத்தும் மட்டுமே அமையும் . ரிலாக்ஸ்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

[You must be registered and logged in to see this image.]
avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Wed Dec 26, 2012 12:48 pm

compromise udjustment இதோட அர்த்தம் புரிந்துகொண்டு நடந்தால் வாழ்வில் நிம்மதி . இல்லையேல் நரகம்தான் .

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 26, 2012 12:50 pm

ani63 wrote:compromise udjustment இதோட அர்த்தம் புரிந்துகொண்டு நடந்தால் வாழ்வில் நிம்மதி . இல்லையேல் நரகம்தான் .
ஆமாம் இதுக்கு அர்த்தம் என்ன தமிழில் சொல்லுங்கள்

[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 26, 2012 12:53 pm

பூவன் wrote:
ani63 wrote:compromise udjustment இதோட அர்த்தம் புரிந்துகொண்டு நடந்தால் வாழ்வில் நிம்மதி . இல்லையேல் நரகம்தான் .
ஆமாம் இதுக்கு அர்த்தம் என்ன தமிழில் சொல்லுங்கள்

காரி துப்பி கட்டையால மனைவி அடிச்சா கூட சிறுச்சுகிட்டே போறது compromise அதுக்கும் மேல ஒருபடி போய் அடிச்சுது கை வலிக்குதாமானு கேட்டு கைய புடிச்சு ஓயல்மென்ட் தடவுறது udjustment

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 26, 2012 1:27 pm

காரி துப்பி கட்டையால மனைவி அடிச்சா கூட சிறுச்சுகிட்டே போறது compromise அதுக்கும் மேல ஒருபடி போய் அடிச்சுது கை வலிக்குதாமானு கேட்டு கைய புடிச்சு ஓயல்மென்ட் தடவுறது udjustment
அனுபவம் இங்கே பாடம் சொல்லி தரும்

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக