உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
5 posters
விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
நண்பர்களே
இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.
இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்
இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.
இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

இன்றைய விவாதம் :
நம் நாடு அறுபத்தி நான்காம் குடியரசு தின விழா கொண்டாடிவரும் இந்நிலையில் இந்தியா கடந்துவந்தப் பாதையும்,இதுவரை நாம் அடைந்தது என்ன? இந்தியா எதனை நோக்கி பயணிக்கிறது இன்றைய சூழலில்.என்பதைப் பற்றி ஒரு விரிவான விவாதம் தேவைப்படுவதால் இங்கு அதனை விவாதிக்க வேண்டும் என நினைக்கறேன்,
அனைத்து விதமான செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்க வேண்டிய சூழல் இத்தினத்தில் உண்டாகியுள்ளதை மறுப்பதற்கில்லை
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
கல்வி,சுகாதாரம்,பாதுகாப்பு,சினிமா,அரசியல்,தனி மனித சுதந்திரம்,நாகரிகம் என்ற அனைத்துத் தரப்பிலும் நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோமா என்று நினைக்கையில் அங்கு ஒரு கேள்விக்குறி எழுவதை மறைக்க முடியவில்லை.
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
உழல் எனும் புதியோதோர் துறையில் தான் இந்திய அபிரிவிதமான வளர்ச்சி கண்டுள்ளது
Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
இதை மறுப்பதற்கில்லை அதே நேரத்தில் நாம் பெருமை பட வேண்ட்டிய செயல்களும் நடபெற்றிருக்கின்றனவே.ராஜு சரவணன் wrote:உழல் எனும் புதியோதோர் துறையில் தான் இந்திய அபிரிவிதமான வளர்ச்சி கண்டுள்ளது
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
கரூர் கவியன்பன் wrote:கல்வி,சுகாதாரம்,பாதுகாப்பு,சினிமா,அரசியல்,தனி மனித சுதந்திரம்,நாகரிகம் என்ற அனைத்துத் தரப்பிலும் நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோமா என்று நினைக்கையில் அங்கு ஒரு கேள்விக்குறி எழுவதை மறைக்க முடியவில்லை.
கேள்விகுறி மட்டும் அல்ல கவி அவர்களே ,
குடியரசு ஆன நாளில் இருந்து இன்று வரை அரசு என்ற ஒன்று மட்டும் நடப்பது நாம் அறிந்த விஷயம் , அது வாழும் மக்களுக்கு ஏற்ப நடக்கிறதா ?
வளர்ந்து வரும் நாடுகள் ஓங்கி வளர்ந்து கொண்டு தான் உள்ளன , நாமோ ஒடுங்கி கொண்டே போகிறோம் இந்தியா ஒளிர்கிறது என்கிறார்கள் ஆனால் இன்றோ நம் அனைவரின் வீட்டில் மின்விளக்கு ஒளிர்வதே கேள்வி குறியாக உள்ளது ?
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சியும் மாறுகிறது திட்டங்களும் வருகிறது , ஆனாலும் நமது வாழ்க்கை கட்டங்கள் மட்டும் வட்டமிட்ட வறுமைகுள்ளே மீண்டும் தள்ளபடுகிறது
தள்ளாடி தள்ளாடி விழுபவன் எழாமல் இருக்க வட்டத்திருக்கு பல கடைகளை திறந்து போதையிலே வட்டமிட வைக்கும் அரசு ?
போதையை மட்டும் நம்பி பேதையாய் ரேசன் கார்டு தொடங்கி வாங்கிய பட்டம் முதலாக
அடகு கடையின் முகப்பில் அழகு பொருளாக காட்சி அளிக்கின்றது ..
குடியரசு நாடு என கூறி கொள்ளும் நாம் , நாட்டில் எத்தனையோ குடிகள் எல்லாம் இன்னும் அடிமட்டத்திலே என்று மாறும் இந்த நிலையோ ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
இருக்கட்டும். இத்தனைக்கு காரணம் அரசு என்றேனில் அதில் முக்கியம் அங்கம் வகிக்கும் மக்கள் எங்கே பூவன்?. நாம் ஏளனமாக ஆகினோமா? அல்லது ஆக்கப்பட்டோமா?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
கரூர் கவியன்பன் wrote:இருக்கட்டும். இத்தனைக்கு காரணம் அரசு என்றேனில் அதில் முக்கியம் அங்கம் வகிக்கும் மக்கள் எங்கே பூவன்?. நாம் ஏளனமாக ஆகினோமா? அல்லது ஆக்கப்பட்டோமா?
வாக்குகளுக்கு விலை வாங்கும் மக்கள் முதல் காரணம் ?
வாக்குகளை விலை ஆக்கிய அரசு இரண்டாம் காரணம் ?
இதை எல்லாம் தொலைநோக்கில் பார்க்க மட்டும் தான் முடியும் ! இதை எல்லாம் தொலைக்கும் காலம் தான் நம் நாடு குடியரசு ஆகும் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
குடி ஆட்சி என்றோ போய்விட்டது....இப்போ நடப்பது முடி ஆட்சி....
விவசாயிகளுக்கு அவர்களுடைய பொருளுக்கு விலை நிர்ணையிக்க உரிமை இல்லை...
ஆனால் எண்ணெய் நிறுவனகளுக்கு அவர்களாகவே விலை நிர்ணையித்து கொள்ளலாம்...
இன்னும் நிறைய உண்டு சொல்ல....சந்தானம் ஸ்டைல்லில் சொல்லணும் என்றால் " கழுவி கழுவி ஊத்திருவேன்"

Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
மதிப்பீடுகள் : 112
Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
இங்கு தனி மனித சிந்தனைகளும், ஒழுக்கங்களும் நிலைப்பெற்றிருந்தால் தவிர்த்திருக்கலாமோ இதனை?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
தனி மனித சிந்தனையின் விளைவுதான் இந்த முடி ஆட்சி....
புரட்சி ஒன்றே இதற்க்கு தீர்வு!!!!!!!
புரட்சி ஒன்றே இதற்க்கு தீர்வு!!!!!!!
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
மதிப்பீடுகள் : 112
Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
புரட்சி நடக்கும் அளவிற்கு அதிக மோசமாகிவிட்டதா இந்திய நிலை? ஒழுக்கங்கள் அவரவர் பின்பற்றினாலே இதை தவிர்க்க முடியுமல்லவா?Guna Tamil wrote:தனி மனித சிந்தனையின் விளைவுதான் இந்த முடி ஆட்சி....
புரட்சி ஒன்றே இதற்க்கு தீர்வு!!!!!!!
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
சத்தியமாக முடியாது.....எந்த ஒரு நிலையயும் மோசமானல்தான் புரட்சி செய்வீர்களா?
இனியும் தாமதித்தால் புரட்சி தேவை படாது...இன்னுமோர் விடுதலை போர் தான் தேவை படும்
இனியும் தாமதித்தால் புரட்சி தேவை படாது...இன்னுமோர் விடுதலை போர் தான் தேவை படும்
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
மதிப்பீடுகள் : 112
Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
அப்பொழுது இந்தியர்களில் பெரும்பாலானோர் தனது கடமை,ஒழுக்கங்களில் இருந்து தவறிவிட்டனர் என் ஒப்புக்கொள்கிறீர்களா நண்பரே...
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
கரூர் கவியன்பன் wrote:அப்பொழுது இந்தியர்களில் பெரும்பாலானோர் தனது கடமை,ஒழுக்கங்களில் இருந்து தவறிவிட்டனர் என் ஒப்புக்கொள்கிறீர்களா நண்பரே...
தவறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் , கவி அதனால் தலைகுனிந்து நிற்கிறோம் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
முடியாட்சி இங்கு இன்னும் மாறவில்லை
குடியாட்சி முற்றிலும் இங்கு மலரவில்லை
முடியாட்சி மறைமுகமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது மத்தியிலும் மாநிலத்திலும்.
முடிச்சு நம்கையில் தான் உள்ளது. முத்திரை நாம்தான் இட்டு மாறி மாறி ஆளும் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.
இருமுறை மட்டுமே ஒரு கட்சி ஆளமுடியும் என்ற சட்டம் வருமானால், ஆட்சி மாற்றம் வரும். சிந்தனை மாற்றங்கள் நிகழும். குடியாட்சி முற்றிலும் மலரும். நாடும் நற்பாதையில் நகரும்.

ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மதிப்பீடுகள் : 277
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|