உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
+2
பூவன்
கரூர் கவியன்பன்
6 posters
Page 1 of 2 • 1, 2 

விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
நண்பர்களே
இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.
இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்
இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.
இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

இன்றைய விவாதம் :
இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்...........
பரவிக் கிடக்கிறதா..? மனித மனங்களில் ஒளிந்துக்கிடக்கிறதா....?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
சில காலங்களுக்கு முன்பு இருந்ததுடன் தற்போது ஒப்பிடும் போது கொஞ்சம் மனிதநேயங்கள் வளர்ந்துள்ளதாகவே தெரிகிறது
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
மனிதநேயம் வளர்ந்துள்ள மாதிரி தெரியவில்லையே , நாம் அன்றாடம் சந்திக்கிறோம் மனிதநேயங்களை மறந்த எத்தனையோ மனிதர்களை , என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் ,
ஒரு சின்ன செயல் நாம் அன்றாடம் செல்லும் சாலையில் ஒரு நாய் அல்லது பூனை அடிபட்டு கிடந்தால் அதை நாம் பார்த்து ஒதுங்கி மட்டுமே செல்கிறோம் , எத்தனை பேர் அவற்றை காப்பாற்ற துடிக்கிறோம் ...சொல்லுங்கள் ....
ஒரு சின்ன செயல் நாம் அன்றாடம் செல்லும் சாலையில் ஒரு நாய் அல்லது பூனை அடிபட்டு கிடந்தால் அதை நாம் பார்த்து ஒதுங்கி மட்டுமே செல்கிறோம் , எத்தனை பேர் அவற்றை காப்பாற்ற துடிக்கிறோம் ...சொல்லுங்கள் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
துடிப்பதை நாம் மறைத்துக்கொள்கிறோமா..... இல்லை மறைத்துக்கொல்கிறோமா ....
பூவன்..........
மக்கள் மனது துடித்தாலும் ஏன் நாம் மறைத்துக்கொள்கிறோம்
பூவன்..........
மக்கள் மனது துடித்தாலும் ஏன் நாம் மறைத்துக்கொள்கிறோம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
துடிப்பது மனிதநேயமா ? துடிப்பது போல் நடித்து செல்வது மனிதநேயமா ?கரூர் கவியன்பன் wrote:துடிப்பதை நாம் மறைத்துக்கொள்கிறோமா..... இல்லை மறைத்துக்கொல்கிறோமா ....
பூவன்..........
மக்கள் மனது துடித்தாலும் ஏன் நாம் மறைத்துக்கொள்கிறோம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
இலங்கைத்தமிழர் விடயத்தில் நாம் அனைவரைப் பற்றியும் அனைவரும்தெரிந்துகொண்டோமே அதுதான் மனிதநேய
உதாரணம்
உதாரணம்
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1278
இணைந்தது : 17/02/2013
மதிப்பீடுகள் : 369
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
ஒரு சின்ன நிகழ்வு இதற்க்கு பதில் சொல்லுங்கள் கவி ,,,
இன்று உங்களுக்கு ஒரு நேர்முக தேர்வு உள்ளது அவசரமாக செல்லும் வழியில் ஒரு விலங்கு அடிபட்டு நடக்க முடியாமல் பாதையில் துடிக்கிறது , அப்போது நீங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்வீர்களா ? இல்லை நேர்முக தேர்வுக்கு செல்வீர்களா ? பார்த்து பரிதாபம் என சொல்லி கடவுளை வேண்டிக்கொண்டு நாம் கடந்து சென்று விடுவோம் , இதுதான் இன்றைய நிலை ?
அந்தகால நிலை அப்படி இல்லை முல்லை தேர்கொடுத்தவர் , தொடங்கி மயிலுக்கு போர்வை தந்தவர் கன்றுக்காக தான் மகனை பலிகொடுத்த மனுநீதி சோழன் , இப்படி மனிதநேயம் இப்போது இருக்கிறதா ? என்னைகேட்டால் இல்லை என்றே சொல்வேன் ..
இதே ஈகரையில் 2 நாட்களுக்கு முன்பு படித்தேன் ஒரு முதியவரை அழைத்து செல்லாமல் சென்ற 108 ஊர்தி பற்றி ? எங்கே போனது மனிதநேயம் ? மனிதன் எங்கே போனான் ?

இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் கவி அவர்களே !
எத்தனை குடும்பங்கள் தான் பெற்றோரை திருமணத்திற்கு பிறகு கூட வைத்துள்ளனர் ? இன்று சொல்லும் ஆய்வு 25% கூட இல்லை , இவர்களிடம் எங்கே போனது ,மனிதநேயம் ?
எத்தனை குடும்பங்கள் தான் பெற்றோரை திருமணத்திற்கு பிறகு கூட வைத்துள்ளனர் ? இன்று சொல்லும் ஆய்வு 25% கூட இல்லை , இவர்களிடம் எங்கே போனது ,மனிதநேயம் ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
மனித நேயம் ஒருபக்கம் இருந்தாலும் ............ மக்கள் மனதில் ஏதோ ஒரு குரூரம் தானாக வந்து அமர்ந்துக்கொள்ளுதே
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
அதெல்லாம் மறுப்பதற்கில்லை .............
ஆனாலும் அந்த மனித நேயத்தை அடுத்து வரும் சந்ததிகளிடம் கொண்டு வர தவறவிட்டது நாம தானே. வளர்க்கவேண்டிய யாரும் அதை வளர்க்கவும் இல்லை.வளரவிட்டதும் இல்லையே
ஆனாலும் அந்த மனித நேயத்தை அடுத்து வரும் சந்ததிகளிடம் கொண்டு வர தவறவிட்டது நாம தானே. வளர்க்கவேண்டிய யாரும் அதை வளர்க்கவும் இல்லை.வளரவிட்டதும் இல்லையே
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
அமர்ந்துக்கொள்ளுதே என சொல்லுகிறீர்கள் , அமர்ந்து வேடிக்கை பார்த்து கொன்ற உயிர்கள் எத்தனையோ ? மனிதநேயம் எங்கே போனது .கரூர் கவியன்பன் wrote:மனித நேயம் ஒருபக்கம் இருந்தாலும் ............ மக்கள் மனதில் ஏதோ ஒரு குரூரம் தானாக வந்து அமர்ந்துக்கொள்ளுதே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
நான் கேட்பது இன்று வளர்ந்துள்ளதா ? இல்லையா ? என்னை பொறுத்தவரையில் மனிதநேயம் வளரவில்லை !!கரூர் கவியன்பன் wrote:அதெல்லாம் மறுப்பதற்கில்லை .............
ஆனாலும் அந்த மனித நேயத்தை அடுத்து வரும் சந்ததிகளிடம் கொண்டு வர தவறவிட்டது நாம தானே. வளர்க்கவேண்டிய யாரும் அதை வளர்க்கவும் இல்லை.வளரவிட்டதும் இல்லையே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
நான் மட்டுமல்ல பலரும் பார்த்து பாவம் என சொல்ல மாட்டுமே செய்கிறோம்பூவன் wrote:மனிதநேயம் வளர்ந்துள்ள மாதிரி தெரியவில்லையே , நாம் அன்றாடம் சந்திக்கிறோம் மனிதநேயங்களை மறந்த எத்தனையோ மனிதர்களை , என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் ,
ஒரு சின்ன செயல் நாம் அன்றாடம் செல்லும் சாலையில் ஒரு நாய் அல்லது பூனை அடிபட்டு கிடந்தால் அதை நாம் பார்த்து ஒதுங்கி மட்டுமே செல்கிறோம் , எத்தனை பேர் அவற்றை காப்பாற்ற துடிக்கிறோம் ...சொல்லுங்கள் ....
காப்பாற்ற துடிப்பதை விட யாராவது அதனை செய்தாலும் வாழ்த்துகிறோமா.....
மேலும் உற்சாக மூட்டுகிறோமா ........ குழந்தைகளிடம் இதுபோல இரு என நாம் யாரும் சொல்லுவதில்லை
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
வளரவில்லை எனத் தெரிந்தும் அதை வளர்ப்பதற்கான வழி ஏதும் நாம் செய்யவில்லை .பூவன் wrote:நான் கேட்பது இன்று வளர்ந்துள்ளதா ? இல்லையா ? என்னை பொறுத்தவரையில் மனிதநேயம் வளரவில்லை !!கரூர் கவியன்பன் wrote:அதெல்லாம் மறுப்பதற்கில்லை .............
ஆனாலும் அந்த மனித நேயத்தை அடுத்து வரும் சந்ததிகளிடம் கொண்டு வர தவறவிட்டது நாம தானே. வளர்க்கவேண்டிய யாரும் அதை வளர்க்கவும் இல்லை.வளரவிட்டதும் இல்லையே
இதுவே மனித தன்மையற்ற செயல் தானே பூவன்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700
Re: விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
இலங்கைப் போரின்போது அரசியல்வாதிகளின் நாடகத்தை மெய்மறந்து பார்த்துக்கொண்டிரிந்தோமேடியன் wrote:இலங்கைத்தமிழர் விப் பற்றியும் அனைவரும்தெரிந்துகொண்டோமே அதுதான் மனிதநேய
உதாரணம்
அப்போது எந்த வேலைதேடிக் கொண்டிருந்தோம் ?
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1278
இணைந்தது : 17/02/2013
மதிப்பீடுகள் : 369
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|