புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நண்பர்களே
இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.
இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்
இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.
இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)
விவாத மேடையில் இன்றைய தலைப்பு
கற்பு என்பது எதைச் சார்ந்தது ?
மனம் சார்ந்ததா ? அல்லது உடல் சார்ந்ததா ?

இது ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையில் உங்கள் முன் இதனை வைக்கிறேன். நெறி சார்ந்த செயலுக்காகவே இவை.தவறான சிந்தனைகளுக்கு இத்தளத்தில் என்றுமே இடமில்லை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மனமும் உடலும் சார்ந்ததே - இரண்டும் இணைந்த
ஆன்மாவை சார்ந்ததுன்னு என் எண்ணம் கவி
ஆன்மாவை சார்ந்ததுன்னு என் எண்ணம் கவி
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கிறேன் இனியவரே.யினியவன் wrote:மனமும் உடலும் சார்ந்ததே - இரண்டும் இணைந்த
ஆன்மாவை சார்ந்ததுன்னு என் எண்ணம் கவி
ஆனால் ஆன்மா என்பதனை எவ்வாறு முன்மொழிவது அண்ணா? இரண்டும் சார்ந்தது என்றால் ஒன்றின்றி மற்றது என்னவாகும் ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒன்று இல்லை என்றாலும் கற்பு இல்லை என்றுதான் அர்த்தம் ஆகும் கவிகரூர் கவியன்பன் wrote:ஆனால் ஆன்மா என்பதனை எவ்வாறு முன்மொழிவது அண்ணா? இரண்டும் சார்ந்தது என்றால் ஒன்றின்றி மற்றது என்னவாகும் ?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
உடல் சார்ந்தது மட்டும் என்று எப்படி கூற முடியும் .இன்றைய உலகில் வெறும் தேகம் சார்ந்தவை மட்டும் தான் கற்பு எனும் நிலை மேலோங்கி மனம் அல்லது ஒழுக்க நிலை சார்ந்த கற்புகள் களவாடப்பட்டு விட்டனவே மனிதர்களின் மனதில் .
அதற்காக உடல் சார்ந்தவை அல்லாதவைகளுக்கு நான் வக்காலத்து வாங்க வில்லை.அதற்காக உடல் சார்ந்தவைகளுக்கு மட்டும் நிலைக்க முடியவில்லை
அதற்காக உடல் சார்ந்தவை அல்லாதவைகளுக்கு நான் வக்காலத்து வாங்க வில்லை.அதற்காக உடல் சார்ந்தவைகளுக்கு மட்டும் நிலைக்க முடியவில்லை
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அருமை அண்ணா. இக்கருத்தை வெளிக்கொணரவே அவ்வாறு கேள்வி எழுப்பினேன்.யினியவன் wrote:ஒன்று இல்லை என்றாலும் கற்பு இல்லை என்றுதான் அர்த்தம் ஆகும் கவிகரூர் கவியன்பன் wrote:ஆனால் ஆன்மா என்பதனை எவ்வாறு முன்மொழிவது அண்ணா? இரண்டும் சார்ந்தது என்றால் ஒன்றின்றி மற்றது என்னவாகும் ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கற்பழித்தலில் உடல் சார்ந்த கற்பு போனதாக அர்த்தம் இல்லை கவி.
வலிய சென்று உடலால் கற்பிழந்தாலும், மனத்தால் இழந்தாலும் கற்பு போனாதாகவே கருதனும்.
வலிய சென்று உடலால் கற்பிழந்தாலும், மனத்தால் இழந்தாலும் கற்பு போனாதாகவே கருதனும்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நெற்றிப்பொட்டில் அடிக்கும் கருத்து அண்ணா.எனது நிலைப்பாடும் இது தான்.யினியவன் wrote:கற்பழித்தலில் உடல் சார்ந்த கற்பு போனதாக அர்த்தம் இல்லை கவி.
வலிய சென்று உடலால் கற்பிழந்தாலும், மனத்தால் இழந்தாலும் கற்பு போனாதாகவே கருதனும்.
உறவுகளின் கருத்துகளையும் காண வேண்டிநிற்கிறேன்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஆனால் இன்றைய சூழலில் உளவியல் காரணங்களால் கற்பு நிலைகளில் இருந்து விலகும் இளைஞர்கள் அதிகம் உள்ளனரே.
அதென்ன பெண்களுக்கு மட்டும் தான் கற்பு என்ற ஒன்றை படைத்திட்டானா இறைவன்.ஆண்களுக்கு இல்லையா? பெண் என்றால் மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு உலகில்
அதென்ன பெண்களுக்கு மட்டும் தான் கற்பு என்ற ஒன்றை படைத்திட்டானா இறைவன்.ஆண்களுக்கு இல்லையா? பெண் என்றால் மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு உலகில்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இது ஆணாதிக்க வழக்கத்தில் வந்தது
கற்பினை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவினில் வைப்போம் (யாரோ சொல்லி இருக்காங்கன்னு நினைக்கிறேன் - பாரதியா?)
கற்பினை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவினில் வைப்போம் (யாரோ சொல்லி இருக்காங்கன்னு நினைக்கிறேன் - பாரதியா?)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
» விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
» விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2