புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
429 Posts - 48%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
29 Posts - 3%
prajai
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
8 Posts - 1%
sugumaran
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Page 10 of 24 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?

அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 10:52 pm

கலீல் ஜிப்ரானின் தத்துவங்கள் எல்லாம் காமத்தை மையப்படுத்தியே இருக்கிறன்றனவே ...அப்படியானால் காமம் என்பது ஒரு தத்துவமா ?

காமம் என்ன என்பது இருக்கட்டும். ஒருவேளை, நீங்கள் கவிஞர் உமர்கய்யாம் பற்றிக் கேள்வி கேட்க விரும்பி, ஜிப்ரான் என்று எழுதிவிட்டீர்களோ ?! நிஜத்தில் இருவருமே காமத்தை மையப்படுத்தி எழுதியவர்கள் இல்லை. உமர் கய்யாம் பெரும் சூஃபி கவிஞர். ஜிப்ரான் ( 1883-1931 ) லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறியவர். சாதி, மதம், நாடுகளைக் கடந்து நிற்கும் இன்றைய ஞானிகளின் முன்னோடி அவர். புகழ்பெற்ற ஓவியரும், கவிஞருமான வில்லியம் ப்ளேக், ஜிப்ரானின் மானசீகக் குரு, ஜிப்ரான் பிரமாதமாக ஓவியம் வரைவார். அவர் 1923-ல் எழுதிய கணூணிணீடஞுt என்னும் எளிமையான தத்துவ, ஆன்மீக நூல், ஆரம்பத்தில் சாதாரண வரவேற்பைத்தான் பெற்றது. அறுபதுகளில் இளைய தலைமுறைக்கு அதே புத்தகம் ""வேதமாக'' இருந்து, கோடிக்கணக்கில் விற்பனையானது.

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 10:55 pm

உலகத்தை நேருக்கு நேர் சந்திக்கச் திராணியற்றவர்கள்தானே மதுவை நாடுகிறார்கள் ?

ஒளிந்துகொண்டு பார்ப்பவர்களும் மதுவை நாடுகிறார்கள் ! உலகெங்கும் கொண்டாட்டங்கள் நிகழும்போது,அங்கே மதுக்கோப்பைகளின் உரசல்கள் கேட்காமல் இருப்பதில்லை ! வெற்றிக்கொடி நாட்டும் சாம்பியன்கள் எல்லாம் ""ஷாம்பெய்''னுடன்தான் கேமரா முன் போஸ் தருகிறார்கள்.

உலகத்தலைவர்கள் சந்திப்பு முடிந்து, ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டவுடனே மதுக்கோப்பையை உயர்த்தி ""சியர்ஸ்'' சொல்கிறார்கள். சாதித்த பிறகு மதுவை ருசிப்பது வேறு;மதுவைக் குடித்துத் தள்ளாடுவதே சாதனை என்று நினைப்பது வேறு !

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 10:56 pm

க்ளோனிங் முறையில் இன்னொரு மதன் உருவாக்கப்பட்டால் ?

பலர் இன்னமும் ""க்ளோனிங்''கைத் தப்பாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள். க்ளோனிங் மூலம் அப்படியே என்னை ( உடற்கூறு ரீதியில் ) உருவாக்கலாம். ஆனால், இந்த ""என்னை'' உருவாக்க முடியாது ! என் அனுபவங்கள், உறவுகள்,சோதனைகள், மகிழ்ச்சிகள், சோகங்கள், காதல்கள்,நண்பர்கள்.... இதை எல்லாம் எப்படி ""க்ளோன்'' மதனுக்கு ஏற்படுத்தித் தருவீர்கள் ?

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 12:41 pm

கர்ணன் செய்த தர்மங்கள் அனைத்தையும் கண்ணன் யாசகமாகப் பெற்றபோது, அவன் உயிரைப் பறிக்கத் தர்மம் தடையாக இருந்தது என்கிறார்களே... அப்படியெனில், தர்மத்தை எல்லாம் தர்மமாக வழங்கியபோது கர்ணனது உயிர் காப்பாற்றப்பட்டுத் தானே இருக்க வேண்டும்?

அதனால் தான் ""இப்போது நீ செய்யும் தர்மம், இனி நீ செய்யப் போகும் தர்மம் எல்லாவற்றையும் தர்மமாகத் தந்து விடு'' என்று கிருஷ்ணர் கேட்கிறார். அப்படி இருப்பினும், நீங்கள் சொல்வதுபோல இடறத்தான் செய்கிறது. செய்யும் அல்லது செய்யப்போகும் தர்மத்தையே தானமாகக் கொடுத்தாலும், அதுவும் தர்மம்தானே ?! தர்மதேவதை எப்படி கர்ணனைக் காப்பாற்றாமல் போக முடியும் ? கண்ணன், கடவுள் மகாவிஷ்ணுவின் அவதாரம். தர்மதேவதையைப் பார்த்து, ""சரி, போதும்.... நீ போகலாம் !'' என்று கிருஷ்ணரே சொல்லிவிட்டால், தர்மதேவதை ""கப்சிப்'' என்று வெளியேறி இருப்பார்தான். அதோடு, கர்ணன் கதை முடிஞ்சது. ஆகவேதான், பிராயச்சித்தமாகத் தன்னுடைய விஸ்வரூபத்தைக் கர்ணனிடம் காட்டியிருக்க வேண்டும் !

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 12:42 pm

மதனுக்கு இரவு பிடிக்குமா, பகல் பிடிக்குமா ?

அகண்ட வெளியில் இரவு,பகல் கிடையாது. பூமியையே எடுத்துக்கொண்டாலும், நமக்கு இங்கே இரவு, அமெரிக்கர்களுக்குப் பகல். இரவு என்பது இருட்டு என்றால், ""ஃப்ளட் லைட்ஸ்'' வெளிச்சம் பண்ணி இப்போது கிரிக்கெட்டே விளையாடுகிறோம். எனக்கு இரவு,பகல் வித்தியாசம் எல்லாம் கிடையாது. நான் இரவு 2 மணிக்குத் தெருவில் உலாத்துவேன். பகல் 10 மணிக்குத் தூங்கிக் கொண்டு இருப்பேன். இந்த இரவு, பகல் சர்வாதிகார ஜோடிக்குக் கைதியாக நான் என்றுமே இருந்தது இல்லை. இந்த விஷயத்தில் நானும், மதுரையும் (ஊர் !) ஒன்று!

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 05, 2010 12:45 pm

சிவா wrote:உலகத்தை நேருக்கு நேர் சந்திக்கச் திராணியற்றவர்கள்தானே மதுவை நாடுகிறார்கள் ?

ஒளிந்துகொண்டு பார்ப்பவர்களும் மதுவை நாடுகிறார்கள் ! உலகெங்கும் கொண்டாட்டங்கள் நிகழும்போது,அங்கே மதுக்கோப்பைகளின் உரசல்கள் கேட்காமல் இருப்பதில்லை ! வெற்றிக்கொடி நாட்டும் சாம்பியன்கள் எல்லாம் ""ஷாம்பெய்''னுடன்தான் கேமரா முன் போஸ் தருகிறார்கள்.

உலகத்தலைவர்கள் சந்திப்பு முடிந்து, ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டவுடனே மதுக்கோப்பையை உயர்த்தி ""சியர்ஸ்'' சொல்கிறார்கள். சாதித்த பிறகு மதுவை ருசிப்பது வேறு;மதுவைக் குடித்துத் தள்ளாடுவதே சாதனை என்று நினைப்பது வேறு !

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 359383 ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 359383 ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 359383 ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 359383

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 12:48 pm

எருமை மாடு உங்களை நேருக்கு நேர் கூர்ந்துகூடப் பார்க்காது. ( அதாவது சட்டை செய்யாது.) நமக்குப் பொறாமை வரக்கூடிய அளவுக்கு, எல்லாம் கடந்த ஞானியைப் போல, ""ரிலாக்ஸ்'' ஆக அது இருக்கிறது. வெயிலும் மழையும் அதற்கு ஒன்றே. இதை "இரு வினையொப்பு' என்பார்கள் புலவர்கள். மரணத்தின் ரகசியங்கள் எமதர்மனின் வாகனமாகிய எருமைக்கு நிஜமாகவே தெரியுமோ என்றுகூடத் தோன்றுகிறது. நான்கூ அதைப் போல ஒரே இடத்தில் நகராமல் உட்கார்ந்திருப்பது உண்டு. கல்யாண வீட்டுச் சாப்பாட்டுப்பந்தியில் குறுக்கும் நெடுக்கும் ஓடும் சிலரைப் போல அல்லாமல், சாவதானமாக இருந்தால் அது சோம்பேறித்தனமா ? இதை நான் ஆட்சேபிக்கிறேன்.

இதற்க்கு நான் ஆமோதிக்கிறேன்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 12:49 pm

சாதி என்பது அடையாளமா? அல்லது பெருமையா?

அங்கீகாரம் மற்றும் அகங்காரம்!

சாதியே வேண்டாம் என்று காந்தி ஜீ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 12:49 pm

உண்மையைச் சொல்லணும் ! விவாகரத்து என்பது சுதந்திரமா ? தண்டனையா ?

அது விவாதத்தைப் பொறுத்தது. விவாகமே ஒரு தண்டனையாக அமைந்து தொலைத்தால், விவாகரத்து சுதந்திரமானதே !

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Feb 05, 2010 12:51 pm

சிவா wrote:உண்மையைச் சொல்லணும் ! விவாகரத்து என்பது சுதந்திரமா ? தண்டனையா ?

அது விவாதத்தைப் பொறுத்தது. விவாகமே ஒரு தண்டனையாக அமைந்து தொலைத்தால், விவாகரத்து சுதந்திரமானதே !

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 10 359383

Sponsored content

PostSponsored content

Page 10 of 24 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக