புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்


   
   

Page 9 of 24 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 24  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?


அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 9:04 pm

எந்த வயதில் பெண்ணின் அழகு ஆண்களைப் பெரிதும் பாதிக்கிறது?





யாருடைய வயதைச் சொல்கிறீர்கள்? குறுகிய காலத்தில் கொந்தளிக்கும் அழகு பெண்ணினுடையது! இறக்கும்வரை பெண்ணின் அழகால் பாதிக்கப்படுகிற மனம் ஆணுடையது.



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 9:05 pm

புத்திசாலிப் பெண்கள் காதல் வலையில் விழுவார்களா, மாட்டார்களா?



நிச்சயம் விழுவார்கள். காதல் என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. பகுத்தறிவு இங்கே வேலை செய்வது இல்லை. அதாவது, நடப்பதை (பகுத்தறிவு மூளை!) வெறுமனே வேடிக்கைதான் பார்க்கும்! காதல் வயப்படும் ஆணும் பெண்ணும் வெவ்வேறு வேதியப் பொருட்களே. அவை ஈர்க்கப்படும்போது நிகழும் வேதிய மாற்றங்களை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது. அப்போது உருவாகும் (பெனைவிதிலேமைன்) என்கிற மாலிக்யூல்கள் மூளைக்குள் ஏற்படுத்துகிற சிலிர்ப்பையம் பரவசத்தையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. இந்த நிலை ஏற்பட்டுவிட்டால் புத்திசாலித்தனம் எல்லாம் காற்றில் பறந்துவிடும்.



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 9:05 pm

கில்கெமெஷ் காப்பியம் முதல் (உங்கள் கி.மு. - கி.பி. புத்தகத்தில் படித்தேன்! இன்றைய எல்.கே.ஜி. ஸ்டூடன்கூட “மூணு சான்ஸ்தான் குடுப்பேன் என்கிறார்களே? அது என்ன மூணு சான்ஸ் கணக்கு?


மனிதன் நியாயமானவன் என்பதால் மூணு சான்ஸ் தருகிறான்! ஒண்ணைத் தொடர்ந்து ரெண்டு உடனே வந்துவிடுகிறது. ஆகவே சுதாரித்துக்கொள்ளவும், தயார்படுத்திக் கொள்ளவும். முடிவு எடுக்கவும் ரெண்டு பயன்படுகிறது. மூணு என்பது முடிவானது.

நான் சின்ன வயசில் என் நண்பனுக்கு எதற்கோ மூணு சான்ஸ் கொடுத்தேன். ரெண்டு சொன்ன பிறகும் அவன் மசிவதாகத் தெரியவில்லை. பரிதாபமாக 21, 22, 23 என்று சொல்ல ஆரம்பித்தேன். ஊஹும்!



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 9:06 pm

ஓரினச் சேர்க்கை என்பது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடா?

அப்படிச் சொல்ல முடியாது. கலாசார, சம்பிரதாய வேலிகளைத் தாண்டி நிற்பதால் அவர்களுக்குச் சுதந்திர .ணர்வு அதிகமாகக்கூட இருக்க வாய்ப்பு உண்டு. ஆண்-பெண்- திருமணம் என்கிற குறுகிய எல்லைகளைக் கடந்த வெளி மனிதனாக இருப்பதால், நாங்கள் ஸ்பெஷல் என்றுகூட அவர்கள் கருதுகிறார்கள். கலைஞர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுடைய கற்பனைகள் அதிகமாக வெளிப்படுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். ப்ளேட்டோ, டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ என்று ஆரம்பித்து ஆஸ்கர் ஒயில்ட் , டென்னசி வில்லியம்ஸ் வரை ஏராளமானவர்கள் ஹோமோ செக்ஸுவல்ஸ்தான். அவர்களைப் பொறுத்தமட்டில் நாம் எல்லோரும்தான் வெறும் சராசரி மனிதர்கள்!



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 9:06 pm

நீங்கள் சொன்ன முதல் பொய் எது?


முதல் நாள் பள்ளிக்கூடம் சேர்கிறேன். திருவல்லிக்கேணியில் சாமராவ் பள்ளி. வேலைக்காரப் பெண்மணி பாக்கியம் என்பவர் என்னைக் கொண்டு போய் வாசல் வரை விடுகிறார். மாலை திரும்பி வருகிறேன். ஈஸிசேரில் தாத்தா... ஸ்கூல் எப்படிடா இருந்தது? என்று கேட்கிறார். உம்... நல்லா இருந்தது! என்றேன்.



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 9:07 pm

காதல் என்பது ஒரு உணர்வு..புத்திசாலிப் பெண்கள் உடன் காதலில் விழுந்து விட மாட்டார்கள் சிந்தித்து ஒரு முடிவு பண்ணியே காதலில் ஈடு படுவார்கள் என்பது மீனுவின் சுய கருத்து ..இப்போதெல்லாம் கண்டதும் காதல் குறைவே



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 10:46 pm

மனிதனுக்கு நல்லவன், கெட்டவன், வீரன், கோழை போன்ற பெயர்கள் அவசியம் தேவையா?

மனித நடமாட்டமே இல்லாத ஒரு பெரும் காட்டில் உங்களை மட்டும் இறக்கி விட்டால், பிறகு இந்த அடைமொழி எதுவுமே உங்களுக்கு அவசியம் இல்லை. மனித சமுதாயத்தில் நீங்கள் இருக்கிற வரை இந்தப் பெயர்களைத் தவிர்க்க முடியாது. அதாவது, இவை எல்லாமே மற்றவர்கள் உங்களுக்குத் தரும் அடைமொழிகள். ஒருவருக்கு நல்லவன், இன்னொருவருக்குக் கெட்டவன். அதே சமயம் இந்த ""எடைபோடுதல்'' இல்லையேல், ஒரு கோழையை ராணுவத் தளபதியாக்கும் ஆபத்து ஏற்படும். ஒரு கெட்டவன் அமைச்சராகக் கூடும். ஆகவேதான், இவை அவசியமாகவும் இருக்கின்றன



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 10:47 pm

ராக்கெட்டைச் செலுத்தும்போது ஏன் 5,4,3,2,1 என்று சொல்கிறார்கள் ? ஏன் 1,2,3,4,5 என்று சொல்லக்கூடாதா ?


முதலாவதில் ""ஜீரோ'' என்று இலக்கு உண்டு. 1,2,3 என்று முடிவே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் எண்ணிக் கொண்டே போகலாம். யார் இந்த முறையைக் கண்டுபிடித்தார்கள் என்றால், அது ஆச்சர்யம் !! விஞ்ஞானக் கதைகளின் பிதாமகரான ஆர்தர் ஸி.க்ளார்க். அவர் எழுதிய ஒரு கதையில், ராக்கெட் கிளம்புவதற்கு முன்பு 5,4,3,2,1,0 என்று எண்ணுவதாக, புத்திசாலித்தனமாகக் கற்பனை பண்ணி எழுதியிருந்தார். அதுவரை ஒரு விஞ்ஞானிக்கும் தோன்றாத ஐடியா!! அவ்வளவுதான், அப்படியே அதைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள் !



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 10:49 pm

"" கவிதை வந்தால் காதல் வரும்'', ""காதல் வந்தால் கவிதை வளரும்'' - இரண்டில் எது உண்மை ?

இரண்டில் எது உண்மை ! காதல் வராமலேயே கவிதைகள் எழுதிய சித்தர்கள் என்னவாம் ? அதேபோல, காதல் வந்தால் கவிதை (ஆசை) வரும். அவ்வளவே ! (காதலனிடம் ""இனிமே சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடுத்தாதான், நான் உங்களை மீட் பண்ண வருவேன்'' என்று காதலி சொல்கிற ஆபத்துகூட இரண்டாவதில் உண்டு !)



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 10:51 pm

பார்வைக் குறைபாடுகளைப் போக்கும் லென்ஸ்களைக் கண்டுபிடித்தது யார் ?

இத்தாலியில், ஃப்ளாரன்ஸ் நகரில், அலெஸாண்டரோ ஸ்பைனா என்கிற பாதிரியார் கி.பி.1280 ( படிப்பதற்கான) லென்ஸை உருவாக்கினார். ""அதற்கான ஆதாரம் கிடையாது.கண்டுபிடித்தவர் யார் என்பதே தெரியாது என்பதே நிஜம், என்கிறது விஞ்ஞான உலகம்.



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 9 of 24 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக