புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
9 Posts - 4%
prajai
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
18 Posts - 4%
prajai
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Page 24 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?

அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 5:20 am

இப்போது எல்லாம் வீடுகளில் திண்ணைகள் இல்லாதது எதைக் காட்டுகிறது?

அகலமான திண்ணை இப்போது 21 செ.மீட்டராகச் சுருங்கி - டி.வி-யாக மாறி விட்டது. முன்பு 180 டிகிரிக்கு, 3டி-யில் அக்கம்பக்கத்து வம்புகளையும் சண்டை களையும் நேரடியாக ரசிப்பது பொழுது போக்காக இருந்தது. இப்போது டி.வி. என்கிற ஜன்னல் வழியே மற்ற 'குடும்பங்’ களில் நடக்கும் கூத்துக்களை ரசிப்பது பொழுதுபோக்காகிவிட்டது!

எழுத்தை வைத்து அதை எழுதியவர்களின் வயதைக் கணிக்க உங்களால் முடியுமா?

நீங்கள் 40 வயதைத் தாண்டவில்லை. பரீட்சைகளில், நன்றாக எழுதி மார்க் எடுக்கிற டைப். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொள்கிற உங்க ளுக்கு, ஒரு பொருளை எடுத்த இடத்தில் திருப்பிவைக்காவிட்டால் கோபம் வரும். பள்ளி அல்லது கல்லூரியில் படித்தபோது, உங்களைத் தொடர்ந்து வந்த யாரோ ஒரு பையனுக்கு டோஸ்விட்டு அறிவுரை சொல்லி அனுப்பியிருப்பீர்கள். இதில் எவ்வளவு கரெக்ட் என்று எழுதி அனுப் புங்கள்!

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 11, 2014 12:28 pm

சிவா wrote:பிறரைச் சந்தோஷப்படுத்துமாறு, போலியாக நடித்துப் பேசப் பலராலும் முடிவதுபோல், என்னால் முடியவில்லையே? (வீட்டாருக்கும் மனைவிக்கும்கூட 'ஐஸ்’ வைக்கத் தெரியவில்லை மதன்ஜி?!)

போலியாக ஏன்? நிஜமாகவே மற்றவர்கள் சந்தோஷப்படும்படி நடந்துகொள்ளுங்களேன். இதற்குச் சுலபமான வழி - மற்றவர்களின் உணர்வுகளை உன்னிப்பாகக் கவனித்துப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்!

பெண்கள் இல்லாத உலகம் நிம்மதியாக இருக்கும் என்பது சரியா?

ரொம்ப சரி! ஏனென்றால், பெண்கள் இல்லாமல் பூமியில் மனித இனமே கிடையாது. ஆகவே, மனிதர்களே இல்லாவிட்டால் உலகம் நிம்மதியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1086476

நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 15, 2015 2:25 am

என் கனவில் வித்தியாசமான புதுப்புது இடங்களைப் பார்க்கிறேன். அவை எங்கேயாவது நிஜத்தில் இருக்குமா?

அவை புதுப்புது இடங்கள் இல்லை. ‘பழையப் பழைய’ இடங்கள்தான்! மூளை அவற்றிலிருந்து பல பகுதிகளை இணைத்து விசித்திரமாக எடிட் செய்து, புது ஆர்ட் டைரக்ஷன் பண்ணி, உங்களை ஏமாற்றுகிறது! அதாவது கனவில், மெரீனாவில் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்கூட வரலாம்!

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 15, 2015 2:26 am

தமிழிலும் மூன்று ‘முடிச்சு’, ஆங்கிலத்திலும் tying the knot ! இது என்ன ஒற்றுமை?!

‘Knot’ பண்டைய ரோமானி யரிடமிருந்து வந்தது! அப்போது மணப்பெண்கள் நூற்றுக்கணக்கான முடிச்சுகள் போட்ட பாவாடை அணிவார்கள். முதலிரவுக்கு முன் ஒரு சடங்கில், அத்தனை முடிச்சுகளையும் மணமகன் (பொறுமையாக?!) அவிழ்த்தால்தான் பாவாடையைக் கழற்ற முடியும்! படுக்கையறைக்குள்ளே போனவுடன், நிச்சயம் மருமகப்பிள்ளை அவசரமாக ஒரு கத்தியால் முடிச்சுகளை வெட்டித் தள்ளியிருப்பார். ஏதாவது மண்டுதான் ஒவ்வொரு முடிச்சாக சிரமப்பட்டு அவிழ்த்திருக்கும் என்பது என் ஊகம்!

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 15, 2015 2:26 am

பெண்களுக்கு அழகு கண்களா, உதடுகளா, கன்னங்களா?

உதடுகள், கன்னமெல்லாம் தொட்டு ரசிக்க வேண்டிய விஷயங்கள். தொடாமலேயே வசீகரிப்பவை கண்கள்தான். பார்வையின் சக்தி மகத்தானது!

இறந்தவுடன் புதைப்பது, எரிப்பது - எது பெட்டர்?!

சாய்ஸ் ரொம்ப கம்மி, இல்லையா?! அமெரிக்காவில் ஒரு கம்பெனி 10 ஆயிரம் டாலருக்கு, இறந்தவரின் சாம்பலை (ஸோ, எரிக்க வேண்டும்!) ஒரு குப்பியில் சீல் செய்து, ‘நாஸா’ விண் வெளிக்கலம் கிளம்பும்போது அதில்வைத்து விண்வெளிக்கு அனுப்புகிறது. இறந்தவரின் சாம்பல் நிரந்தரமாக பூமியைச் சுற்றிக்கொண்டு இருக்கும்! இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் சாம்பல்கள், ராக்கெட்டில் மேலே போய் ரவுண்ட் அடித்துக்கொண்டு இருக்கின்றன. ‘இருக்கும் போது எவ்வளவு படுத்தினாரு!’ என்று நிஜமாகவே ஆகாயத்தைப் பார்த்து நெட்டி முறிக்கலாம்!

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 15, 2015 2:27 am

மிகப் பெரும்பாலான தமிழ்ப் பெண்களின் பெயர்கள் ‘ஆ’ மற்றும் ‘இ’ ஒலியிலேயே முடிகிறதே! ஆராய்ச்சி உண்டா?

பெண்களைப் பார்த்தவுடனே ‘ஆ’வென்று வாயைப் பிளக்கிறோம். அல்லது, ‘இ’ என்று இளிக்கிறோம் (அல்லது, ஈளிக்கிறோம்!) இல்லையா? அதான்! (சீரியஸான ‘பெயர் ஆராய்ச்சி’யெல்லாம் மற்றவர்கள் செய்வார்களாக!)

பொதுவாக, எல்லா உயிரினங்களும் (மனிதன் உள்பட) கால்களில்தானே நடக்கின்றன! அப்புறம் ஏன், ஆடுமாடுகளை மட்டும் ‘கால்நடைகள்’ என்கிறோம்?

நம்முடைய ‘எஜமான மனப்பான்மை’தான் காரணம்! லாரி, பஸ் மாதிரி சக்கரங்கள் எதுவும் இல்லாமல், தங்கள் கால்களை உபயோகித்து நமக்காக அவை உழைப்பதால், அப்படி அழைக்கிறோம்! கூடவே, நம்மைப்பற்றி சொல்லிக்கொள்ளும்போது ‘கால்நடையா வந்துடறேன்’ என்பதற்குப் பதில் ‘பொடி நடையா...’ என்று எச்சரிக்கையாகச் சொல்கிறோம்!

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 15, 2015 2:28 am

வெளி விசேஷங்களுக்கு வரும் எந்தக் கணவன் - மனைவியும் கலகலப்பாக வந்து போவதில்லையே, ஏன் சார்?

ஏன் கணவனும் மனைவியும் தோளில் கை போட்டுக்கொண்டு, இடுப்பை அணைத்துக்கொண்டு, அவ்வப்போது கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டுகூட விஷேங்களுக்கு வரலாம்தான். உடனே, ‘புருஷன் பொண்டாட்டியா இருக்கலாம்... அதுக்காக இப்படியா? சே!’ என்று கமென்ட் அடிப்பார்கள். உண்மையில், அந்த ஜோடியைப்பற்றி தேவை இல்லாத கற்பனையெல்லாம் மற்றவர்களுக்குத் தோன்றக் கூடாது என்பதால்தான் ‘உம்’மென்று (பொய்யாக) அப்படி வருகிறார்களோ, என்னவோ!

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 15, 2015 10:55 am

சிவா wrote: வெளி விசேஷங்களுக்கு வரும் எந்தக் கணவன் - மனைவியும் கலகலப்பாக வந்து போவதில்லையே, ஏன் சார்?

ஏன் கணவனும் மனைவியும் தோளில் கை போட்டுக்கொண்டு, இடுப்பை அணைத்துக்கொண்டு, அவ்வப்போது கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டுகூட விஷேங்களுக்கு வரலாம்தான். உடனே, ‘புருஷன் பொண்டாட்டியா இருக்கலாம்... அதுக்காக இப்படியா? சே!’ என்று கமென்ட் அடிப்பார்கள். உண்மையில், அந்த ஜோடியைப்பற்றி தேவை இல்லாத கற்பனையெல்லாம் மற்றவர்களுக்குத் தோன்றக் கூடாது என்பதால்தான் ‘உம்’மென்று (பொய்யாக) அப்படி வருகிறார்களோ, என்னவோ!
மேற்கோள் செய்த பதிவு: 1136788

அது மதன் காலம்
இப்போது மன்மத காலம் .
பொது இடங்களில் , கல்யாண வரவேற்புகளில் ,
இடுப்பை அனைத்துக் கொண்டுவருவதும் ,
முத்தமிடுவதும் சர்வ சாதாரணமே ,
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Fri May 15, 2015 1:03 pm

மதன் அவர்களின் எழுத்துகளைப் படிக்கும்போது ஒரு நொடி கூட சலிப்பு ஏற்படுவதில்லை. "எப்படி இவரால் இவ்வளவு சுவாரசியமாக எழுத முடிகிறது?" என்று வியப்பாக இருக்கும்.
அதிலும் "ஹாய் மதன்" நான் மிகவும் ரசிக்கும் பகுதி. அதை இங்கே பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி. தொடருங்கள்...

Sponsored content

PostSponsored content

Page 24 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக