புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
1 Post - 2%
prajai
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
26 Posts - 3%
prajai
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Page 11 of 24 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?

அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 12:54 pm

ஒரு தத்துவ ஞானி மறதியாளனாக மாறுவது எப்போது ? ஒரு மறதியாளன் தத்துவ ஞானியாவது எப்போது ?

யாராக இருந்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தை மறக்கவே மாட்டார்கள். ஒரே விஷயத்தில் மறக்காமல் ஈடுபடுபவர் மற்ற விஷயங்களை மறக்கத்தான் செய்வர். இது தத்துவ ஞானிக்கும் பொருந்தும். சிலர், தாங்கள் ஒரே சமயத்தில் நாலைந்து காரியங்களைச் செய்பவர் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், மூளைக்கு அதற்கான அமைப்பு கிடையாது. உதாரணமாக, நீங்கள் யாருக்காவது எஸ்.எம்.எஸ். பண்ணிக்கொண்டே உங்கள் நண்பர் பேசுவதையும் கேட்டுப் பாருங்கள்.

ஏதாவது ஒன்றில்தான் முழு ஈடுபாடு இருக்கும். மூளையின் ""வொயரிங்'' அப்படி ! ஆகவே, அநேகமாக எல்லா விஷயங்களிலும் மறதியாளனாக இருப்பவன் தத்துவத்தின் மீது மட்டும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். ஆனால், தத்துவம் என்பது ""ஒரு விஷயம்'' இல்லையே என்பதுதான் உதைக்கிறது !

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 1:03 pm

நாமே நம் தலையை அளைந்து கொண்டால் தூக்கம் வருவது இல்லையே,ஏன்?

முந்தைய கேள்விக்குப் பதிலைத்தான் நீங்கள் கேள்வியாகக் கேட்டு இருக்கிறீர்கள்! அதாவது, நாம் ஒரே சமயத்தில் ஒன்றைத்தான் செய்ய முடியும் !

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 1:03 pm

பொதுவாக, எந்தத் துறையில் இணைந்தால் சொந்தச் சோகங்களை மறக்க முடியும்?

சொந்தச் சோகங்களை எதற்கு மறக்க வேண்டும் ? அவற்றையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு, நிலைகுலையாமல் இருக்கக் கற்றுக்கொண்டால் போதும்! இருப்பினும், நீங்கள் கேட்டுவிட்டதால் ஒரு டிப்ஸ்... எப்போதுமே உணர்வுபூர்வமான துறைகளில் ஈடுபடுவது சோகத்தைக் குறைக்கும். இசை, ஓவியம், இலக்கியம் போன்றவை ! நல்ல நண்பர்களுடன் பழகுவதும் இவற்றுக்கு இணையானதே !

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 1:04 pm

விதி என்பது நிஜமாகவே இருக்கிறதா ?

நிறைய உதாரணங்கள் காட்ட முடியும். ஆனால், முடியும். ஆனால், நிரூபிக்க முடியாது. சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, அஸிரியா ஒரு பெரும் சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது. (அதில் ஒரு சிறு பகுதிதான் இப்போது சிரியா !). வல்லமை பொருந்திய மன்னர்கள் ஆட்சிபுரிந்த அஸிரியாவைக் கண்டு மற்ற நாடுகள் நடுங்கின. அதன் தலைவர் நினேவா. அதன் கோட்டைச் சுவர் புகழ் பெற்றது. 60 அடி தடிமன், 100 அடி உயரம் ! எந்தப் படையினாலும் அதை மீறி உள்ளே நுழைய முடிந்தது இல்லை. கி.மு.612-ல் ஸார்டானபாலஸ் என்கிற அரசர் அஸிரியாவை ஆண்டபோது, பாபிலோனியா உள்பட பல நாடுகள் கூட்டணி அமைத்து அஸிரியா மீது போர் தொடுத்தன. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நினேவாவை முற்றுகையிட்டும், கோட்டைச் சுவரை உடைக்க முடியவில்லை.

எதிரிப் படை நம்பிக்கை இழந்த சமயம்... அருகில் ஓடிய டைக்ரிஸ் நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையை உடைத்துக்கொண்டு தண்ணீர் சுனாமியைப் போன்ற சக்தியுடன் கோட்டைச் சுவரில் மோத, சுவரின் ஒரு பகுதி உடைந்தது. திகைப்போடும், மகிழ்ச்சியோடும் எதிரிப்படை அந்த வழியாக உள்ளே நுழைந்தது. இரண்டு வருடக் காத்திருத்தல் ஏற்படுத்திய கடுப்பு, ஆவேசம் ! அந்தத் தலைநகர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது. நினேவா வீழ்ந்தது கண்டு, அஸிரிய மன்னர் தீயில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதை என்னவென்று சொல்வீர்கள் ? விதியா... நதியின் சதியா ?!

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 1:29 pm

"தத்துவவாதிகள் பலர் வறுமை,தோல்வியைச் சந்தித்தவர்கள்தான்'' என்கிறார்களே ; தத்துவத்தின் அடிநாதம் ஏழ்மை,தோல்வி என்று எடுத்துக் கொள்ளலாமா ?

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Ananthavikadannews_38703554869

தத்துவத்துக்கு வறுமை,செல்வம் இரண்டும் ஒன்றே !

பிளேட்டே, ரஸ்ஸல் போன்ற மிக வசதியாக வாழ்ந்த தத்துவ மேதைகளும் உண்டு. மார்க்கஸ் அரேலியஸ், ரோம் நாட்டின் மன்னர். அதுவே, டயாஜினீஸ்போல கோவணத்துடன் திரிந்த தத்துவ ஞானிகளும் உண்டு. கி.மு.341-ல் பிறந்த எபிக்யூரஸ் என்கிற தத்துவ அறிஞர் ""மனிதனுக்கு உடல்ரீதியாக மகிழ்ச்சியான, சுகமான வாழ்க்கை மிக முக்கியம். உதாரணமாக அற்புதமான, ருசியான விருந்து என்பது உன்னதமான ஒன்று. அதுவும் நல்ல நண்பர்களோடு அமர்ந்து விருந்து உண்பதற்கு இணையே கிடையாது !'' என்றார். இது கேட்டு மற்ற தத்துவ அறிஞர்கள் கடுப்படைந்தார்கள். எபிக்யூரஸ் சொன்ன இன்னொரு விளக்கம் உங்களுக்குப் பதிலாக அமையும் - ""செல்வம் ஒரு பிரச்னை அல்ல. அதற்காக கூச்சப்படவும் வேண்டியது இல்லை. ஆனால், நிறையப் பணம் இருந்தும் சிறந்த நண்பர்கள், சுதந்திரம், ஆராயப்படாத வாழ்க்கை இல்லாமல் போனால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. பணம் இல்லை என்றாலும், இதெல்லாம் இருந்தால் போதும், மகிழ்ச்சியாக வாழ முடியும். அதுவே, இதெல்லாம் இல்லாமல் பணம் மட்டுமே இருந்தால், அது மகிழ்ச்சியான வாழ்க்கை இல்லை. மொத்தத்தில், மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு நீங்கள் செலவு செய்ய வேண்டியது ரொம்பக் குறைச்சல் !

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 1:29 pm

த்ரிஷா, சினேகா, நமீதா... யாருக்கு கிரிக்கெட் உடை கச்சிதமாக இருக்கும்?

த்ரிஷாவுக்குத்தான் !
சினேகாவுக்கு கோல்ஃப் உடையும்,
நமீதாவுக்கு ஃபுட்பால் உடையும் தான் பொருத்தமாக இருக்கும்!

( ""எப்படி இவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறீர்கள் ?'' என்றெல்லாம் கேட்கக்கூடாது! )

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 1:30 pm

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள் மேலை நாடுகளில் உண்டா?

சாதி என்றால் இந்தியாதான். இந்த விஷயத்தில் எந்த நாடும் நம்ம கிட்டே வரமுடியாது ! ஆனால், இன அடிப்படையிலான ஒதுக்கீடுகள் அநேகமாக எல்லா நாடுகளிலும் உண்டு. அமெரிக்கச் செவ்விந்தியர்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் என்று உலகெங்கும் எல்லோருமே ஏதாவது ஓர் ஒதுக்கீட்டுக்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 1:31 pm

பழைய திரைப்படப்பாடல்களைப் பார்ப்பதை விடவும் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது என்பது என் மேன்மையான கருத்து. தங்கள் தாழ்மையான கருத்து என்ன?

உங்கள் மேன்மையான கருத்துதான் என் தாழ்மை இல்லாத கருத்தும் !

அதற்காக, பழையப் பாடல்களைப் பாடவிட்டு, இப்போதைய ( சற்றுப் பொருத்தமான ) பாடல்களுக்கான காட்சிகளை ஓடவிட்டுப் பார்த்தால், ரொம்ப காமெடியாக இருக்கும் என்பதும் உண்மை !

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 1:31 pm

பொய்யே பேசாத அரிச்சந்திரன், இன்றைய கலியுகத்தில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் ?

அரிச்சந்திரன் இன்று அரசு அதிகாரியாக இருந்தால் ஏதோ மூலையில் உள்ள பரிதாபமான, தண்ணி இல்லாத ஊருக்குத் தூக்கியடிக்கப்பட்டு இருப்பார். அவர் ""ரிடையர்'' ஆன கையோடு மற்ற சக பணியாளர்கள் அத்தனை பேரும் ""டாஸ்மாக்'' சரக்கு சகிதம் காக்டெயில் பார்ட்டி வைத்துக் கொண்டாடி இருப்பார்கள் !

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 1:32 pm

நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துபவர்கள் பற்றி உங்கள் கருத்து ?

முதலில் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக.... பிறகு வற்புறுத்தல் இல்லாமலேயே... அதற்குப் பிறகு நண்பர்கள் இல்லாமலேயே... என்பதுதான் இதில் இருக்கிற ஆபத்தான பிரச்னை !

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 11 of 24 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக