புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
100 Posts - 48%
heezulia
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
7 Posts - 3%
prajai
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
227 Posts - 51%
heezulia
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
18 Posts - 4%
prajai
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
2 Posts - 0%
Barushree
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எப்படி ?  Poll_c10எப்படி ?  Poll_m10எப்படி ?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி ?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 27, 2011 1:35 pm

நாம் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்பதை கேட்காமல் ,
தான் சொன்னதே சரி என்றும் ,
தன் உத்திரவிற்கு அனைவரும் கட்டுபட்டு வந்தே ஆக வேண்டும் என்றும் கண்மூடிதனமாக பிடிவாதம் பிடிப்பவர்களை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது ?

நண்பர்களே , யோசனை கூறுங்கள்

மிக்க நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 27, 2011 1:36 pm

அவர்களின் குணம் அதுதான் என்று விலகி விடவேண்டும்




aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 27, 2011 1:42 pm

ரேவதி wrote:அவர்களின் குணம் அதுதான் என்று விலகி விடவேண்டும்

விட்டு விலக முடியாத உறவாக , அவர்கள் இருந்தால் ( கணவன் , மனைவி , மாமியார் ) என்ன செய்வது ரேவதி ? ஒன்னும் புரியல

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 27, 2011 1:45 pm

பொறுமையாக சொல்லி புரிய வையுங்கள்
அப்படியும் புரியாமல் இருந்தால் காலப்போக்கில் புரியும் என்று நீங்கள் பொறுமையாக இருந்து விடுங்கள் சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Sep 27, 2011 1:47 pm

சாம பேத தான தண்டம் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை :farao: :farao: :farao:



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எப்படி ?  1357389எப்படி ?  59010615எப்படி ?  Images3ijfஎப்படி ?  Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 27, 2011 1:48 pm

aathma wrote:
ரேவதி wrote:அவர்களின் குணம் அதுதான் என்று விலகி விடவேண்டும்

விட்டு விலக முடியாத உறவாக , அவர்கள் இருந்தால் ( கணவன் , மனைவி , மாமியார் ) என்ன செய்வது ரேவதி ? ஒன்னும் புரியல

இது போன்றவர்கள் சீக்கிரம் மாறி விட வாய்ப்புண்டு சஞ்சி......
காரணம் நான் எளிதில் அனைவரிடமும் கோவப்பட்டு விடுவேன் அவர்களை முகத்தில் அடிக்கும் மாதிரி பேசி விடுவேன் ஆனால் முன்பு வேலை செய்த அழுவலகதில் என்னுடைய சீனியர் ஒருவர் அப்படி இருந்தார்......என்னிடமும் சில நேரம் கோவபட்டது உண்டு இப்போது அவர பார்த்து நான் திருந்திவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் சிரி
வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகத்தில் உண்டு
இதே போலதான் நீங்கள் சொன்னவரும் மாற வாய்ப்பு உண்டு சஞ்சி சியர்ஸ்



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 27, 2011 1:53 pm

ஜாஹீதாபானு wrote:பொறுமையாக சொல்லி புரிய வையுங்கள்
அப்படியும் புரியாமல் இருந்தால் காலப்போக்கில் புரியும் என்று நீங்கள் பொறுமையாக இருந்து விடுங்கள் சூப்பருங்க

ஆம் பானு , நானும் நீங்கள் கூறுவது போலத்தான் , நினைத்துக் கொள்வேன் .

ஆனாலும் சில சமயங்களில் இந்த பிடிவாதக்காரர்கள்
நம் பொறுமையை இழக்க வைத்து விடுகிறார்கள் சோகம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Sep 27, 2011 1:55 pm

நீங்க விட்டுக்கொடுத்தீங்கன்னா அவங்க செய்றது அவங்களுக்கே தவறுன்னு தெரியும் திருந்தவும் வாய்ப்புகள் அதிகம் நாம பிடிவாதம் பிடிச்சா மாத்துறது ரொம்ப கஷ்டம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 27, 2011 1:56 pm

KESAVAN wrote:சாம பேத தான தண்டம் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை :farao: :farao: :farao:

மிக்க நன்றி கேசவன் ,

ஆனால் கடைசீ அஷ்திரமாக நாம் உபயோகிக்கும் தண்டம் கூட
அவர்களின் பிடிவாதத்தை மாற்றி அமைப்பது இல்லை சோகம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 27, 2011 1:58 pm

நாம் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்பதை கேட்காமல் ,
தான் சொன்னதே சரி என்றும் ,
தன் உத்திரவிற்கு அனைவரும் கட்டுபட்டு வந்தே ஆக வேண்டும் என்றும் கண்மூடிதனமாக பிடிவாதம் பிடிப்பவர்களை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது ?



இந்தக் கேள்வியே ஒரு தவறான கேள்வி.

உதாரணத்திற்கு ஒன்று.நான் என்னுடன் வேலை செய்யும் நபர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ ஒன்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்,அந்த நண்பர்கள் நினைக்கலாம் என்ன இவன்,அவன் சொன்னதே சரி என்று வாதிக் கொண்டு இருக்கிறானே என்று.அதெப்படி அது சரி ஆகும் என்று நினைக்கலாம்

என்ன நம்ம என்ன சொன்னாலும் இவங்க கேட்காம அவங்க நினைக்கிறது தான் சரி என்று இருக்காங்களே என்று அதே மாதிரி நானும் நினைக்க வாய்ப்பு உண்டு இல்லையா.

நீங்கள் கேட்கும் கேள்வி,அலுவலகத்தில் மற்றும் குடும்பத்தில் (மாமியார் மருமகள் பிரச்சனை)அதிகமாக வர வாய்ப்பு உண்டு.ஆனால் அதற்கான கேள்வி இது அல்ல என்பது என் கருத்து



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எப்படி ?  Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக