புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
89 Posts - 38%
heezulia
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
340 Posts - 48%
heezulia
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
24 Posts - 3%
prajai
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Barushree
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளா காட்சிப்பொருளா!!!

Page 3 of 3 Previous  1, 2, 3

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 13, 2011 12:16 am

First topic message reminder :

சுற்றுலா தலமா...... இல்லை
கோடை வாசஸ்தலமா???
கும்பிடும் இடமா..... இல்லை
கூத்தடிக்கும் மடமா???
கடவுளுக்கு தான் மரியாதையா.... இல்லை
கோவில் புகழ் பெற்றதால்
கடவுளுக்கும் மரியாதையா???

வீட்டருகே இருக்கும் விநாயகன்
வெறுமனே இருக்க,
பிள்ளையார்பட்டி விநாயகன் மட்டும்
விமரிசையாக இருப்பதென்ன...

கடவுள் பொதுவானவனா..... இல்லை
வசதி படைத்தவரின்
தனியுடைமையா???
கும்பிடுபவன் அனைவரும் பக்தனா இல்லை,
சிறப்பு பூஜை போல
சிறப்பு பக்தன் என்றும் உளரோ???
கடவுள் இங்கு காட்சிப் பொருளானான்;
பக்தர்கள் அதற்கு காசு(காணிக்கை) கொடுக்கின்றனர்....

அவன் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்
பாவம் மக்கள்....
ஏமாளி அல்ல என்று கூறிக்கொண்டே
ஏமாறுகின்றனர் தினம்தினம்...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 10:15 pm

maniajith007 wrote:
பிஜிராமன் wrote:

இப்போலுது தான் நீங்க விஷயத்திற்கு வந்திருக்கிறீர்கள்......நீங்கள் கூறிய இதே காரணத்தை வைதுகொண்டு இன்னொரு முறை நான் எலுதிய கவிதையை படியுங்கள்.....இந்த கவிதையில் நான் எந்த இடதிலும் கடவுளை குறை கூறவே இல்லை அது என் விருப்பமும் இல்லை என்பது புரியும் நண்பா.....

உண்மை ராமன் ஆனால் ஒரு விஷயம் சில கோவில்கள் புகழ் பெற காரணம் யென தெரியுமா

கூறுங்கள் மணி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 14, 2011 10:24 pm

பிஜிராமன் wrote:

கூறுங்கள் மணி

ஒரு ஆகர்ஷன ஷக்திதான் எல்லா இடத்திலும் உள்ளதே அங்கெல்லாம் இல்லையா யென ஆனால் நாம் முன்னோர்கள் சரியான வாஸ்த்து முறையில் ( வாஸ்து என்பதும் அறிவியலே அதை பிறகு கூறுகிறேன் )கட்டப்பட்டது இன்னொன்று பெரும்பாலும் பிரபல்யமான கோவில்கள் பெரும்பாலானவற்றில் மகான் எவரேனும் சமாதி அடைந்திருப்பார் திருப்பதி பழனி சிதம்பரம் போன்ற கோவில்கள் நமக்கு தெரியாமல் கூட சில ஞானிகள் அமரத்துவம் பெற்று இருக்கலாம் இவை யெல்லாம் ஒரு மந்திரவாதி கதை கேட்பது போல இருக்கும் படிபவர்களுக்கு ஆனால் அனுபவம் மட்டுமே இதனை உணர்த்தும் அந்த அனுபவம் நீங்கள் பெற விரும்புகுறீர்களா (நேரமாகி விட்டதால் நாளை சந்திக்கிறேன் )

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 14, 2011 10:28 pm

என் அம்மா சொல்வது எப்போதும் இதே தான்......

கோவில் இருக்கும் ஊரில் இருந்தால் கோவிலுக்கு போகலாம்...
கோவில் இல்லாத ஊரில் இருந்தாலோ வீடு தான் எங்க வீட்டு பூஜையறை தான் கோவில்.....

அப்பா வருடா வருடம் மலைக்கு செல்பவர்..... ஒருமுறை சபரிமலையில் பெரிய விபத்தில் இருந்து பிழைத்தது தெய்வாதீனமே........

எனக்கும் கூட்டம் என்றால் மூச்சு முட்டும்..... அமைதியா நிம்மதியா தரிசிக்கவே விருப்பம்.......எப்போதும் தெய்வத்தை.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 47
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat May 14, 2011 10:39 pm

சமுதாயத்திற்கு ஏற்ற சிந்தனை இது ...

எல்லா இடத்திலும் இருக்கிறார்
சொற்பொழிவில் சொன்ன ஞானியர்
அபச்சாரம் அப்பாசாரம் என்றார்
தன்னிடம் கையேந்தி நின்ற பிச்சைகாரரை பார்த்ததும்
கடவுள் இருக்கிறார் எல்லா இடத்திலும்.

அருமை..............
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 677196.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 15, 2011 12:00 pm

மஞ்சுபாஷிணி wrote:என் அம்மா சொல்வது எப்போதும் இதே தான்......

கோவில் இருக்கும் ஊரில் இருந்தால் கோவிலுக்கு போகலாம்...
கோவில் இல்லாத ஊரில் இருந்தாலோ வீடு தான் எங்க வீட்டு பூஜையறை தான் கோவில்.....

அப்பா வருடா வருடம் மலைக்கு செல்பவர்..... ஒருமுறை சபரிமலையில் பெரிய விபத்தில் இருந்து பிழைத்தது தெய்வாதீனமே........

எனக்கும் கூட்டம் என்றால் மூச்சு முட்டும்..... அமைதியா நிம்மதியா தரிசிக்கவே விருப்பம்.......எப்போதும் தெய்வத்தை.....

மிக சரியான அறிவுரை அம்மா வழங்கி இருப்பது.....
நன்றி.....மா.... கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 15, 2011 12:03 pm

மு.வித்யாசன் wrote:[b]சமுதாயத்திற்கு ஏற்ற சிந்தனை இது எல்லா இடத்திலும் இருக்கிறார்சொற்பொழிவில் சொன்ன ஞானியர்அபச்சாரம் அப்பாசாரம் என்றார்தன்னிடம் கையேந்தி நின்ற பிச்சைகாரரை பார்த்ததும்கடவுள் இருக்கிறார் எல்லா இடத்திலும்அருமை[/ஃப்]

மிக்க நன்றி நண்பரே...... கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 1194657695
சரியாக சொல்லி இருக்கிறீர்கள்............ கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 15, 2011 2:52 pm

உடலும் இல்லாத, குடலும் இல்லாதவன் இறைவன் , இறைவனை திருப்தி படுத்த நினைப்பதும், உயர்வு தாழ்வு கற்பிப்பதும் மனிதனின் அறியாமையே! " அன்பில் அகப்படும் தனிப்பொருள்" இறை என உணர்ந்தவர்களே ! உயர்வானவர்கள்!. சமுதாயத்திற்கு புரியும் நன்மைகளே உண்மையான இறைவழிபடகும்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 16, 2024 11:47 am

‘கடவுள் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்’ -
இதுதான் இன்றைக்கு எங்கும் நடக்கிறது ! பலர் பணத்திற்காகப் , பலர் அரசியல் லாபத்திற்காக ! அதனால்தான் சொல்கிறேன் - மதவாதி பேச ஆரம்பித்தால் எச்சரிக்கையாக இருங்கள்! கண்ணிவெடி இருக்கும் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக