புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
64 Posts - 50%
heezulia
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கனவு   Poll_c10தமிழனின் கனவு   Poll_m10தமிழனின் கனவு   Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கனவு


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat 14 May 2011 - 13:51

தமிழனின் கனவு   Dream

காலை ஏழுமணிக்கு
அவசரமாய் அலுவலகம் புறப்படும்
அரசு ஊழியர்கள்

பத்து மணிவரை அனாதையாக
காத்துகிடக்கும் அரசு நாற்காலிகள்
நிரம்பியது ஒன்பது மணிக்கு

மாசம் பொறந்தால் சம்பளம்
கிம்பளம் இல்லாத வாழ்க்கை
ரணம் புலம்பும் ஊழியர்கள்

அதுவெனும் இதுவேணும்
போர்க்கொடி உயர்த்தினால்
நிரந்தரமாய் இருக்கலாம் வீட்டில்

வெட்டியாய் இருப்பவன் பசியில்
உழைப்பவன் வீட்டில் நிரம்பிவழியும்
லக்ஷ்மி கிராக்ஷம்

தரமான பொருளும்
நியாயமான விலையும்
வாங்குபவனின் அகத்தில் மகிழ்ச்சி

கொலை கொள்ளை வஞ்சனை
கயவர்களின் ஆணிவேர் தேடி
களையெடுத்தல்

நகரவீதிகளில் இனி முளைக்காது
சுய புகழ்ச்சிக்காக கட்டியெழுப்பும்
நாடக மேடைகள்

நீதி மன்றங்களில்
தேங்கி நிற்கும் குற்றங்கள்
விலங்கிடப்பட்டு சிறையில்

பேத மின்றி நிறைவேறும்
மன்றத்தில் உயர்ந்து எழுந்த
நியாயமான கோரிக்கைகள்

பாது காப்பு கவசத்தில்
பாமர பொதுமக்கள்
வேலிக்கு வெளியே அநீதிகள்

தொலைந்தது சர்வதிகாரம்
உடைந்தது அடிமை சங்கிலி
அகமகிழும் குடிமக்கள்

அறிவும் திறமை உள்ளவர்களுக்கு
கட்டாய வேலை வாய்ப்புக்கள்
சோம்பல் முறிக்கும் இளைஞர்கள்

விடிந்து விட்டது எழிந்திரு
அம்மாவின் அழைப்பு குரல்
கலைந்தது அதிகாலைக் கனவு

ஊடகத்தில் நிரம்பி வழிந்தது
அதிகாரத்தில் புதிய தலைமையின்
அறிவுப்புச் செய்திகள்

உறங்கி எழுந்த தமிழனுக்கு
பிறந்தது புதிய நம்பிக்கை
காலைக் கனவு நனவாகும்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat 14 May 2011 - 14:00

அருமையான கவிதை வாழ்த்துகள் செய்தாலி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat 14 May 2011 - 16:06

முரளிராஜா wrote:அருமையான கவிதை வாழ்த்துகள் செய்தாலி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat 14 May 2011 - 16:09

கவிதை சூப்பர்... forward to the newly elected Tamil Nadu CM



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 14 May 2011 - 16:46

நல்ல கவிதை.இது நிஜத்திலும் நடந்தால் நல்லா இருக்கும்,நடக்குமா அம்மா aatchila?



தமிழனின் கனவு   Uதமிழனின் கனவு   Dதமிழனின் கனவு   Aதமிழனின் கனவு   Yதமிழனின் கனவு   Aதமிழனின் கனவு   Sதமிழனின் கனவு   Uதமிழனின் கனவு   Dதமிழனின் கனவு   Hதமிழனின் கனவு   A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat 14 May 2011 - 17:00

dsudhanandan wrote:கவிதை சூப்பர்... forward to the newly elected Tamil Nadu CM

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat 14 May 2011 - 17:02

உதயசுதா wrote:நல்ல கவிதை.இது நிஜத்திலும் நடந்தால் நல்லா இருக்கும்,நடக்குமா அம்மா aatchila?

கண்டிப்பா நடக்கும்
அதற்கு உதாரணம் அவர்களின் 2001 to 2006 வரையிலான ஆட்ச்சிகாலம்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat 14 May 2011 - 17:52

அருமையான கவிதை.. சூப்பருங்க

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat 14 May 2011 - 18:02

நல்ல கவிதை
நடக்க வேண்டும் உண்மையிலே

செய்தாலி அவர்கட்கு என் அன்பு நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழனின் கனவு   Aதமிழனின் கனவு   Bதமிழனின் கனவு   Dதமிழனின் கனவு   Uதமிழனின் கனவு   Lதமிழனின் கனவு   Lதமிழனின் கனவு   Aதமிழனின் கனவு   H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat 14 May 2011 - 18:05

Jiffriya wrote:அருமையான கவிதை.. சூப்பருங்க

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக