புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
63 Posts - 40%
heezulia
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
314 Posts - 50%
heezulia
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Barushree
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எப்படி ?  - Page 3 Poll_c10எப்படி ?  - Page 3 Poll_m10எப்படி ?  - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி ?

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 27, 2011 1:35 pm

First topic message reminder :

நாம் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்பதை கேட்காமல் ,
தான் சொன்னதே சரி என்றும் ,
தன் உத்திரவிற்கு அனைவரும் கட்டுபட்டு வந்தே ஆக வேண்டும் என்றும் கண்மூடிதனமாக பிடிவாதம் பிடிப்பவர்களை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது ?

நண்பர்களே , யோசனை கூறுங்கள்

மிக்க நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 27, 2011 2:32 pm

என்ன கொள்ளுபாட்டி எப்ப பாத்தாலும் யோசனை சொல்லுங்கன்னு கேக்குறீங்க வேற எதுவும் தெரியாதா உங்களுக்கு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 27, 2011 2:33 pm

சஞ்சீவினி....இப்போது தான் இந்த பதிவை பார்த்தேன்.....மன்னிக்க....

அவர்கள் ஒன்றும் கெட்டவர்கள் இல்லை..அவர்களின் நடத்தை தான் அவ்வாறு இருக்கும்....மனதில் எந்த கெட்ட எண்ணங்களும் இருக்காது...
இப்படி பட்டவர்கள் கோவக்த்தில் கத்தும் போது நாம் அமைதியாக இருந்துவிட வேண்டியது தான் நல்லது...பிறகு அவர்கள் அமைதியாக இருக்கும் தருணத்தில் இதை பற்றி எடுத்து கூற முயற்ச்சிக்கலாம்....

பிரிந்து செல்லா முடியாத உறவாக இருந்தால் என்ன செய்வது....பொறுத்து கொண்டுதான் ஆக வேண்டும்...நாமும் திட்டுவது நல்லதல்ல...அவருக்கும் நமக்கும் வித்யாசம் இருக்கணும்...அப்போது தான் அவரின் தவறை அவர் உணருவார்....

அவர்களை சிறு வயதில் மிகவும் செல்லமாக வளர்த்து இருக்கலாம்...அதனால் சிறு அடமெண்ட் இருக்கும்....
காலப்போக்கில் அனைத்துமே சரி ஆகிவிடும் தோழி...

இந்த கேள்வி உன் சொந்த அனுபவமேனில் இந்த பிரச்சனை விரைவில் சரியாக இறைவனை பிராத்திக்கிறேன்.....
நன்றி.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 27, 2011 2:34 pm

சிவா wrote:இவர்களைத் திருத்துவது என்பது இயலாத காரியம் என நினைக்கிறேன். இவ்வாறானவர்கள் மற்றவர்களிடம் இருந்து அன்பை எதிர்பார்ப்பார்கள். ஆனால் மற்றவர்களிடம் அன்பு செலுத்த மாட்டார்கள். ஒவ்வொருவராக இவரை விட்டுப் பிரிந்து செல்லும் சூழ்நிலை வரும்பொழுது மட்டுமே மற்றவர்களின் மனதை இவரால் புரிந்து கொள்ள முடியும்.

அதுவரை எதுவுமே செய்ய இயலாது.

உள்ளதை உள்ளபடி மிக தெளிவாக சொல்லிவிட்டீர்கள் சிவா மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் நன்றி நன்றி

ஆனால் அவர்களாக திருந்தும்வரை நாம் பொறுமையை எப்படி கடைபிடிப்பது என்றுதான் தெரியவில்லை சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 27, 2011 2:43 pm

aathma wrote:
ஆனால் அவர்களாக திருந்தும்வரை நாம் பொறுமையை எப்படி கடைபிடிப்பது என்றுதான் தெரியவில்லை

இதற்கு வழிகள்: நாமாகச் சென்று அவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் பேசக்கூடாது. அருகில் இருந்தாலும் கவனிக்கவே கூடாது. அவரை தவிர மற்றவர்களிடம் பாசத்தைப் பொழிய வேண்டும், இவர் பொறாமையில் கருகும் அளவிற்கு சிரி. அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றை வரியில் பதில் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள். மொத்தத்தில் உடன் இருந்தாலும் ஒதுங்கியே இருங்கள்.!

எப்படி ?  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 27, 2011 2:53 pm

சிவா wrote:
aathma wrote:
ஆனால் அவர்களாக திருந்தும்வரை நாம் பொறுமையை எப்படி கடைபிடிப்பது என்றுதான் தெரியவில்லை

இதற்கு வழிகள்: நாமாகச் சென்று அவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் பேசக்கூடாது. அருகில் இருந்தாலும் கவனிக்கவே கூடாது. அவரை தவிர மற்றவர்களிடம் பாசத்தைப் பொழிய வேண்டும், இவர் பொறாமையில் கருகும் அளவிற்கு சிரி. அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றை வரியில் பதில் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள். மொத்தத்தில் உடன் இருந்தாலும் ஒதுங்கியே இருங்கள்.!

இவ்வாறு செயலாம்...ஆனால், தொடர்ந்து செய்தால் அவர்களுக்கு இதனாலும் இன்னும் மன அழுத்தம் ஏற்படும்...அவர்கள் நடத்தையில் மாற்றம் தெரிந்தால் எப்போதும் போலவே பழகுங்கள்....தவறில்லை.... புன்னகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 27, 2011 2:59 pm

பிளேடு பக்கிரி wrote:
இவர்களை திருத்த முயற்சிப்பதை விட நாமே சாமாளித்து செல்வது தான் எளிது ஜாலி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 27, 2011 3:01 pm

aathma wrote:நாம் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்பதை கேட்காமல் ,
தான் சொன்னதே சரி என்றும் ,
தன் உத்திரவிற்கு அனைவரும் கட்டுபட்டு வந்தே ஆக வேண்டும் என்றும் கண்மூடிதனமாக பிடிவாதம் பிடிப்பவர்களை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது ?

நண்பர்களே , யோசனை கூறுங்கள்

மிக்க நன்றி

இவங்களுக்கு பேரு தான் மேனேஜர். நான் என்ன பண்ணுவேணா அவங்கள கண்ப்யூஸ் பண்ற மாதிரி பேசுவேன், அவங்களுக்கு எதுவுமே புரியாத மாதிரி பேசணும், கடசியில நான் சொல்றத சொல்லிட்டேன் பின்னால பிரச்சினை வந்தா நீங்க தான் பாதுகணும்னு சொல்லிடுவேன் , இப்போ நிச்சயம் அவர் என் அருமையிருக்கு பக்கம்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

எப்படி ?  - Page 3 Mgr
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 27, 2011 3:04 pm

Manik wrote:என்ன கொள்ளுபாட்டி எப்ப பாத்தாலும் யோசனை சொல்லுங்கன்னு கேக்குறீங்க வேற எதுவும் தெரியாதா உங்களுக்கு

தாத்தா , ஒரு விஷயத்தைப் பற்றி மற்றவர்களது கருத்து என்ன என்பதை கேட்டு தெரிந்துகொண்டால் அதன் மூலம் நமக்கு ஒரே விஷயத்தை பல்வேறு கோணத்தில் ஆராயும் முறை குறித்த தெளிவான அணுகுமுறை கிடைக்கும் அல்லவா ?

அதற்காகத்தான் யோசனை கேட்பது .

பயனுள்ள விவாதங்கள் , கருத்துக்கள் ஆகியவைகளை கேட்பதே என் விருப்பம் புன்னகை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 27, 2011 3:06 pm

அப்பசரி உங்களுடைய விருப்பம் என்னவோ அப்படியே ஆகட்டும்

யார் அங்கே?

கொள்ளுபாட்டி என்ன கேட்கிறார்களோ அப்படியே செய்துகொடுங்கள்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 27, 2011 3:11 pm

உமா wrote:சஞ்சீவினி....இப்போது தான் இந்த பதிவை பார்த்தேன்.....மன்னிக்க....

அவர்கள் ஒன்றும் கெட்டவர்கள் இல்லை..அவர்களின் நடத்தை தான் அவ்வாறு இருக்கும்....மனதில் எந்த கெட்ட எண்ணங்களும் இருக்காது...
இப்படி பட்டவர்கள் கோவக்த்தில் கத்தும் போது நாம் அமைதியாக இருந்துவிட வேண்டியது தான் நல்லது...பிறகு அவர்கள் அமைதியாக இருக்கும் தருணத்தில் இதை பற்றி எடுத்து கூற முயற்ச்சிக்கலாம்....

பிரிந்து செல்லா முடியாத உறவாக இருந்தால் என்ன செய்வது....பொறுத்து கொண்டுதான் ஆக வேண்டும்...நாமும் திட்டுவது நல்லதல்ல...அவருக்கும் நமக்கும் வித்யாசம் இருக்கணும்...அப்போது தான் அவரின் தவறை அவர் உணருவார்....

அவர்களை சிறு வயதில் மிகவும் செல்லமாக வளர்த்து இருக்கலாம்...அதனால் சிறு அடமெண்ட் இருக்கும்....
காலப்போக்கில் அனைத்துமே சரி ஆகிவிடும் தோழி...

இந்த கேள்வி உன் சொந்த அனுபவமேனில் இந்த பிரச்சனை விரைவில் சரியாக இறைவனை பிராத்திக்கிறேன்.....
நன்றி.

நன்றி , உமா உங்கள் கருத்து மற்றும் கனிவான பிரார்தினைக்கு புன்னகை நன்றி

உங்கள் கருத்துகளை நான் கவனத்தில் கொள்கிறேன்

இப்பிரச்சினை என் சொந்த பிரச்சினை அல்ல ,
ஆனாலும் பல சமயங்களில் நான் இது போன்ற சிக்கல்களில்
சிக்கிக் கொண்டது உண்டு
அப்பொழுதெல்லாம் நான் யோசித்தது உண்டு
எப்படிதான் இப்படிபட்டவர்களை சமாளிப்பது என்று .

நம் ஈகரை நண்பர்களுடன் இதுபற்றி கருத்து கேட்கலாம்
என்று நினைத்தேன் . எழுதிவிட்டேன்

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக