ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அறிமுகம்
by musafir.world Today at 1:52 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» ஒரு மொக்க ஜோக்!
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» எது கெடும்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» Novel
by Periya Yesterday at 3:17 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by vijayadurga_vijayadurga Yesterday at 11:01 am

» குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
by curesure4u Yesterday at 6:55 am

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by thinessanggar Fri Sep 24, 2021 11:20 pm

» ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது....
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:31 pm

» முகநூலில் பார்த்தது
by சிவா Fri Sep 24, 2021 10:28 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:25 pm

» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 9:34 pm

» மந்திரங்கள்
by சிவா Fri Sep 24, 2021 8:22 pm

» நல்ல பேச்சு பேசுவது கூட தர்மச் செயலே
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 7:12 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 6:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 6:28 pm

» குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 12:27 pm

» புத்தகம் தேவை
by Periya Fri Sep 24, 2021 6:52 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 23, 2021 10:37 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:28 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Thu Sep 23, 2021 10:32 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?

3 posters

மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது? Empty மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?

Post by RAM. KATHIRVELU Sun Aug 01, 2021 7:45 pm

மின் நூல்களை எப்படி தேடுவது...
எப்படி தரவிரக்கம் செய்வது?
RAM. KATHIRVELU
RAM. KATHIRVELU
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 21/07/2021
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது? Empty Re: மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?

Post by T.N.Balasubramanian Sun Aug 01, 2021 9:53 pm

எந்த தலைப்பில் உங்களுக்கு புத்தகம் வேண்டுமா அதன் பெயரை 
முகப்பில் உள்ள தேடல் மூலம் தேர்ந்தெடுக்கலாம்
அந்த இணைப்பு கிடைத்தவுடன் அதில் தரவிறக்க சுட்டியும் இருக்கும்.
முயற்சிக்கவும். 

@RAM. KATHIRVELU

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 29986
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10689

சிவா likes this post

Back to top Go down

மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது? Empty Re: மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?

Post by Guest Mon Aug 02, 2021 12:39 am

மேலே உள்ள தேடலில் புத்தகத்தின் பெயரையோ அல்லது எழுதியவரின் பெயரையோ வைத்து தேடலாம்.
கிடைக்கவில்லையா? அந்த தேடல் பெட்டியில் advance search என்பதை சொடுக்கி வரும் சாளரத்தில் தேடும் பெயரை கொடுத்து அங்கே Search for all terms என்பதை தெரிவு செய்து அருகே உள்ள search Google என்பதை அழுத்தவும்.. கூகிள் தேடல் பக்கம் அழைத்துச் செல்லும்.தேடிய சொல்லின் தொடர்புடைய , ஈகரையில் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பதிவுகளும் அங்கே காட்டப்படும்.

இன்னொரு முறை மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம் பகுதியில் சுட்டியை (mouse) நகர்த்தினால் வரும் தேடல் பெட்டியில் தேடும் சொல்லை இட்டு தேடலாம்.

மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது? EVCz8U0

இடது பக்க மேல் மூலையில் தேடுபொறி எனக் காட்டும் பெட்டியில் தேடும் சொல்லை இட்டும் தேடலாம்.

நீங்களே ஒரு கூகிள் அட்வான்ஸ் தேடுபொறியை ஒரு சில நொடிகளில் உருவாக்கி எந்த இணையப் பக்கத்தில் வேண்டுமானாலும் தேடலாம்.தேடும் இணையப் பக்கத்தில் உள்ள அனைத்தையும் கூகிள் அட்வான்ஸ் சேர்ச் பட்டியலிட்டுக் காட்டும்- சொல்லை கொடுத்து தேடலாம்.இது உங்களுக்கான தேடுபொறி என்பதால் உலாவியில் புக்மார்க்கில் சேமித்து வைத்துக் கொண்டு,.குறிப்பிட்ட இணையப் பக்கத்துக்குப் போகாமலே எப்போது வேண்டுமானாலும் எந்தப் பக்கத்தில் வேண்டுமானாலும் தேடலாம்.
avatar
Guest
Guest

Back to top Go down

மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது? Empty Re: மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?

Post by T.N.Balasubramanian Mon Aug 02, 2021 5:14 pm

விரிவான பகிர்தலுக்கு நன்றி சக்தி.

@சக்தி18 

@RAM. KATHIRVELU

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 29986
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10689

Back to top Go down

மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது? Empty Re: மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?

Post by சிவா Mon Aug 02, 2021 9:13 pm

சக்தி18 wrote:மேலே உள்ள தேடலில் புத்தகத்தின் பெயரையோ அல்லது எழுதியவரின் பெயரையோ வைத்து தேடலாம்.
கிடைக்கவில்லையா? அந்த தேடல் பெட்டியில் advance search என்பதை சொடுக்கி வரும் சாளரத்தில் தேடும் பெயரை கொடுத்து அங்கே Search for all terms என்பதை தெரிவு செய்து அருகே உள்ள search Google என்பதை அழுத்தவும்.. கூகிள் தேடல் பக்கம் அழைத்துச் செல்லும்.தேடிய சொல்லின் தொடர்புடைய , ஈகரையில் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பதிவுகளும் அங்கே காட்டப்படும்.

இன்னொரு முறை மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம் பகுதியில் சுட்டியை (mouse) நகர்த்தினால் வரும் தேடல் பெட்டியில் தேடும் சொல்லை இட்டு தேடலாம்.

மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது? EVCz8U0

இடது பக்க மேல் மூலையில் தேடுபொறி எனக் காட்டும் பெட்டியில் தேடும் சொல்லை இட்டும் தேடலாம்.

நீங்களே ஒரு கூகிள் அட்வான்ஸ் தேடுபொறியை ஒரு சில நொடிகளில் உருவாக்கி எந்த இணையப் பக்கத்தில் வேண்டுமானாலும் தேடலாம்.தேடும் இணையப் பக்கத்தில் உள்ள அனைத்தையும் கூகிள் அட்வான்ஸ் சேர்ச் பட்டியலிட்டுக் காட்டும்- சொல்லை கொடுத்து தேடலாம்.இது உங்களுக்கான தேடுபொறி என்பதால் உலாவியில் புக்மார்க்கில் சேமித்து வைத்துக் கொண்டு,.குறிப்பிட்ட இணையப் பக்கத்துக்குப் போகாமலே எப்போது வேண்டுமானாலும் எந்தப் பக்கத்தில் வேண்டுமானாலும் தேடலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1349377

நம் தளத்திலும் கூகிள் தேடுபொறி இணைக்கப்பட்டுள்ளது.
மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது? Search11
https://eegarai.darkbb.com/h37-search

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது? Empty Re: மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?

Post by சிவா Mon Aug 02, 2021 9:19 pm

சக்தி18 wrote:மேலே உள்ள தேடலில் புத்தகத்தின் பெயரையோ அல்லது எழுதியவரின் பெயரையோ வைத்து தேடலாம்.
கிடைக்கவில்லையா? அந்த தேடல் பெட்டியில் advance search என்பதை சொடுக்கி வரும் சாளரத்தில் தேடும் பெயரை கொடுத்து அங்கே Search for all terms என்பதை தெரிவு செய்து அருகே உள்ள search Google என்பதை அழுத்தவும்.. கூகிள் தேடல் பக்கம் அழைத்துச் செல்லும்.தேடிய சொல்லின் தொடர்புடைய , ஈகரையில் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பதிவுகளும் அங்கே காட்டப்படும்.

இன்னொரு முறை மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம் பகுதியில் சுட்டியை (mouse) நகர்த்தினால் வரும் தேடல் பெட்டியில் தேடும் சொல்லை இட்டு தேடலாம்.

மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது? EVCz8U0

இடது பக்க மேல் மூலையில் தேடுபொறி எனக் காட்டும் பெட்டியில் தேடும் சொல்லை இட்டும் தேடலாம்.

நீங்களே ஒரு கூகிள் அட்வான்ஸ் தேடுபொறியை ஒரு சில நொடிகளில் உருவாக்கி எந்த இணையப் பக்கத்தில் வேண்டுமானாலும் தேடலாம்.தேடும் இணையப் பக்கத்தில் உள்ள அனைத்தையும் கூகிள் அட்வான்ஸ் சேர்ச் பட்டியலிட்டுக் காட்டும்- சொல்லை கொடுத்து தேடலாம்.இது உங்களுக்கான தேடுபொறி என்பதால் உலாவியில் புக்மார்க்கில் சேமித்து வைத்துக் கொண்டு,.குறிப்பிட்ட இணையப் பக்கத்துக்குப் போகாமலே எப்போது வேண்டுமானாலும் எந்தப் பக்கத்தில் வேண்டுமானாலும் தேடலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1349377

மிகச் சிறப்பாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி சக்தி.
மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது? 363372766047211

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது? Empty Re: மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை