ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 9:27 am

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























தேடுபொறியில் நாட்டை மாற்றி தேடுவது எப்படி?

2 posters

தேடுபொறியில் நாட்டை மாற்றி தேடுவது எப்படி? Empty தேடுபொறியில் நாட்டை மாற்றி தேடுவது எப்படி?

Post by Guest Wed Sep 25, 2019 11:39 am

கூகிளில் தேடும் போது நாம் வழக்கமாக தேடும்/செல்லும் இடத்து அல்லது பக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.நாம் அனேகமாக எப்படியான பக்கங்களுக்கு செல்கிறோமோ அல்லது எந்த நாட்டில் இருந்து தேடுகிறோமோ அவற்றை மட்டும் கூகிள் தருகிறது. நமது IP இலக்கத்தை வைத்து நாட்டையும்,நாம் வழமையாக பயணிக்கும் பக்கங்களை வைத்து தேடுதலையும் தருமாறு கூகிள் லொகாரிதம் எழுதப்பட்டிருக்கிறது.

நீங்கள் படித்த செய்தி ஒன்று.சமீபத்தில் ஒருவர் இந்திய ரயில்வே நிலையத்தில் உள்ள வைஃபை பாவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் ரயில்வே மேல் புகார் கொடுத்தார். இந்திய ரயில்வே வைஃபை பாவித்த போது ஆபாசப் பக்கங்கள் வந்தன என்பது அப்புகார்.

ரயில்வே தலையை முட்டிக் கொண்டபின் அவருக்கு பதில் கொடுத்தனர்.
//நீங்கள் வழக்கமாக செல்லும் பக்கங்கள்தான் நீங்கள் எங்கிருந்து இணையத்தில் பயணித்தாலும் உங்கள் கணினியில் வரும்.அப்படியாக கூகிள் உங்கள் IP ஐ வைத்து,உங்களால் தேடப்படும் பக்களை தருகிறது.//
(இதன் பொருள் அவர் வழக்கமாக ஆபாச தளங்களை வட்டமிடும் நபர் என்பதுதான்.)

சில சமயம் நாம் வேறொரு நாட்டை/அங்குள்ள இணையத்தளங்களை பார்க்க விரும்பினால் கூகிள் அனுமதிக்காது.அப்படி போக விரும்பினால், கூகிள்.கொம் சென்று கீழே உள்ள settings-search settings இல் நாட்டை மாற்றி பார்க்க முடியும். இது தற்காலிக தீர்வுதான்.

அல்லது அட்ரஸ் பாரில் தேடும் சொல்லுடன் &gl=jp  என்பதை சேர்த்து தேடினால் விரும்பிய நாட்டை காணலாம். jp என்பது ஜப்பானைக் குறிக்கும்.ஜேர்மனி-de,அமெரிக்கா-us,தென் கொரியா-kr இப்படிக் கொடுத்து தேடலாம்.

news &gl=us என அமெரிக்க செய்திகளை அமெரிக்க தளங்கள் ஊடாக தேடலாம். அமெரிக்காவில் உள்ள இடம் ஒன்றின் செய்திகளை தேட (news texas &gl=us )

வேறொரு வழி VPN/proxy முறையாகும்.
avatar
Guest
Guest


Back to top Go down

தேடுபொறியில் நாட்டை மாற்றி தேடுவது எப்படி? Empty Re: தேடுபொறியில் நாட்டை மாற்றி தேடுவது எப்படி?

Post by T.N.Balasubramanian Wed Sep 25, 2019 2:24 pm

நன்றி சக்தி தகவலுக்கு.

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149

Back to top Go down

தேடுபொறியில் நாட்டை மாற்றி தேடுவது எப்படி? Empty Re: தேடுபொறியில் நாட்டை மாற்றி தேடுவது எப்படி?

Post by ayyasamy ram Wed Sep 25, 2019 3:25 pm

தேடுபொறியில் நாட்டை மாற்றி தேடுவது எப்படி? 103459460 தேடுபொறியில் நாட்டை மாற்றி தேடுவது எப்படி? 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேடுபொறியில் நாட்டை மாற்றி தேடுவது எப்படி? Empty Re: தேடுபொறியில் நாட்டை மாற்றி தேடுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை