புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்....... Poll_c10அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்....... Poll_m10அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்....... Poll_c10 
43 Posts - 45%
ayyasamy ram

37 Posts - 39%
T.N.Balasubramanian

3 Posts - 3%
Karthikakulanthaivel

2 Posts - 2%
prajai

Manimegala

Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

Balaurushya

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்....... Poll_c10அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்....... Poll_m10அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்....... Poll_c10 
401 Posts - 48%

278 Posts - 33%

72 Posts - 9%

32 Posts - 4%

27 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......

JGNANASEHAR
JGNANASEHAR
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 06/01/2013

PostJGNANASEHAR Tue May 02, 2023 4:31 pm

அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
தமிழில் திரு. பூ. சோமசுந்தரம் மொழி பெயர்த்து எழுதியுள்ளார்

அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்....... C11010

பரீஸ் வஸீலியெவ் என்பவர் எழுதிய 'அதிகாலையில் அமைதியில்' நாவல்,
ஒரு ராணுவத் தளபதியும், ஐந்து பெண்களும் ஜெர்மன் பாஸிஸ்டுகளுக்கு
எதிராக நிகழ்த்திய சாகசங்களைச் சொன்னது....

அதிகாலையின் அமைதியில் புதினம், பரீஸ் வசீலி யெவ் (பிறப்பு 1924) எனும் எழுத்தாளரின் முதல் புதினம். ருஷ்யாவின் ராணுவத்தை சேர்ந்த ஐந்து பெண்களும் ஒரு ராணுவ தளபதியும் சேர்ந்து ருஷ்யாவின் கீரவ் இருப்புப் பாதையை தகர்க்க ஜெர்மானியர் செய்த சதியை முறியடித்ததைக் கூறும் கதை.

சோவியத் பெண்கள் போர்க்களத்தில் காட்டிய வீரத்தைக் கூறும் கதை. பெரும்புகழ் பெற்ற இந்நாவல் இளைஞர்களுக்கான சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது.

தான் பிறந்த குடும்பப் பொறுப்பை 14 வயது சிறுவனாயிருந்த போதே ஏற்றுக் கொண்ட வஸ்கோவ் சார்ஜண்டு மேஜர். இருப்புப் பாதை கிளை நிலையத்தில் பணிபுரிய அனுப்பப்படும் ஆண்கள் சிறுமைக் குணம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டு, குடி போன்ற குணங்கள் இல்லாத படை வீரர்களை கேட்பதால் அவனது அமைதியை குலைக்கும் விதத்தில் பெண்கள் படையை அவனுக்கு கீழ் வேலை செய்ய அனுப்புகின்றனர்.

30 வயதிலேயே தனக்கு கீழ் வேலை செய்யும் பெண்களை அடுத்த தலைமுறையினர் போன்ற நோக்கோடு பார்க்கும் வஸ்கோவுக்கும் அவனது உற்சாகமான படைப்பெண்களுக்கும் இடையே உள்ள இடைவெளியையும், படையினரில் ரீதா என்ற பெண் இரண்டு ஜெர்மானியரைக் காட்டில் பார்த்து தகவல் சொல்ல ஜெர்மானியர் இருவர் என்ற அனுமானத்தில் தமது தலைமையில் ஐந்து படைப்பெண்களுடன் தனக்கு மட்டுமே தெரிந்த சதுப்புநில குறுக்குப் பாதை வழியாக அழைத்துச் செல்லும்போது எதிர்கொள்ளும் சிரமங்களும், ஜெர்மானியர் பதினாறு பேர் என்று தெரிய வரவும் லீஸா என்ற படைப்பெண்ணை திருப்பி உதவிக்காக அனுப்புவதும், சிறிய அளவிலான லீஸாவின் ஒருதலை நேசமும், சதுப்பு நிலத்தில் மாட்டி உதவி கொண்டு வர முடியாமல் லீஸா உயிரிழப்பதும், மீதமுள்ள படைப்பெண்களுடன் ஜெர்மானியருடன் போராடி தனது கையையும், தனது படையைச் சேர்ந்த மற்றவர்களின் உயிரையும் இழக்க நேர்வதும், எதிரிகள் எவ்வளவு பேர் என்று கணக்கிடவிடாமல் ஜெர்மானியரை எதிர்கொண்டு அவர்களது முயற்சியைத் தடுப்பதும், இதற்கிடையில் தாய்நாட்டைக் காக்கும் முயற்சியில் அந்தப்பெண்களின் தீவிரத்தைக் கண்டு வஸ்கோவ் கொள்ளும் சகோதரபாசமும் ஆசிரியரால் உணர்வு பூர்வமாகவும் கதைக்களத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாகவும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன.

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

JGNANASEHAR
JGNANASEHAR
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 06/01/2013

PostJGNANASEHAR Tue May 09, 2023 11:37 am

அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
தமிழில் திரு. பூ. சோமசுந்தரம் மொழி பெயர்த்து எழுதியுள்ளார்

JGNANASEHAR
JGNANASEHAR
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 06/01/2013

PostJGNANASEHAR Fri Jun 23, 2023 11:09 am

இந்த புத்தகம் இருந்தால் தயவு செய்து பகிரவும்.
வேறு ஏதாவது வெப் பக்கங்களில் இருந்தால் தரவிறக்கம் செய்யும் லிங்க் அனுப்பவும்
நன்றி

JGNANASEHAR
JGNANASEHAR
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 06/01/2013

PostJGNANASEHAR Wed Jul 19, 2023 12:26 pm

JGNANASEHAR
JGNANASEHAR
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 06/01/2013

PostJGNANASEHAR Tue Jun 11, 2024 8:45 pm

சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Postprajai Tue Jun 11, 2024 11:29 pm

பரீஸ் வஸீலியெவ் - அதிகாலையின் அமைதியில் https://workupload.com/file/jmya3SkzcCT

JGNANASEHAR
JGNANASEHAR
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 06/01/2013

PostJGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

மிக்க நன்றி நண்பரே

prajai இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக