புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos Poll_c10தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos Poll_m10தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram

51 Posts - 42%
T.N.Balasubramanian

3 Posts - 2%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos Poll_c10தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos Poll_m10தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos Poll_c10 
417 Posts - 48%

290 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 7:55 pm

மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை புன்னகைநாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு புன்னகை
ஒரு  நாள் காலை நாங்கள் கிளம்பினோம்  இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே
ரொம்ப பழைய கோவில்கள்.

இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் புன்னகைமுதலில் நாங்கள் சென்றது
தொட்டமளூர்  நவநீத கிருஷ்ணன் கோவில் புன்னகைஅந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க அப்படியே தூக்கிண்டு  
வந்துடலாம்போல இருக்கும் இதோ அவர் போட்டோ புன்னகை

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos 9l45

4வது நூற்றாண்டு கோவில் அது புன்னகைஇந்த குட்டி கிருஷ்ணரை பார்த்துக் கொண்டே இருங்கோ... வந்து மேலும் எழுதறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 15, 2013 8:01 pm

15000 மாவது பதிவிற்கு வாழ்த்துகள் அம்மா
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 8:46 pm

இந்த தொட்டமளூர் கோவிலில் அப்ரமேய சுவாமி என்று ராமர்தான் பிரதானம். தாயார் பேர் அரவிந்த வல்லி புன்னகைபின்னால் பிரகாரத்தில் தான் இந்த குட்டிக்ருஷ்ணர் இருக்கார் புன்னகைஇந்த கிருஷ்ணரை சேவித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்! நீங்க குமுதம் ஜோதிடம் படிப்பவரானால் அதில் ஏ. எம். ராஜகோபாலன் அவர்கள் நிறைய முறை இந்த கோவிலை பற்றி சொல்வார். அவர் சொல்ல சொல்ல எனக்கு இந்த கோவிலை பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக போச்சு. அதுவும் இப்போ பங்களூரில் இருப்பதால் போயி வருவோமே என்கிற எண்ணம்.

இந்த கோவில் எங்காத்திலிருந்து ஒரு 70 கிலோ மீட்டர் தான் இருக்கும். எனவே காலை 6 மணிக்கெல்லாம் கிளம்பிட்டோம். கைக்கு இட்லி, மிளகாய்பொடி  + மத்தியத்துக்கு ( நாக மங்களாவில் சரியான சாப்பாடு கிடைக்காது சோகம்) புளியோதரை, பகாளபாத், அப்பளாம் சிப்ஸ் வகைகள் + ஊறுகாய் மற்றும் தண்ணீர் சகிதம் கிளம்பிட்டோம்.

போகும் வழி il ஒரு சூப்பர் பிள்ளையார் இருப்பார் ரொம்ப பெரிய பிள்ளையார். 5 முகம் கொண்ட கணபதி. அங்கு  வண்டியை நிறுத்த முடியாது எனவே காரிலிருந்தே தான் போட்டோ எடுத்தோம்.

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos 2zs0

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 9:15 pm

இந்தகோவிலுக்கு போகும் வழி இல் ரோடின் சைடில் ஒரு வீர ஆஞ்சநேயர் கோவில் இருக்கு புன்னகை மலையை தூக்கும் ஆஞ்சநேயர் ரொம்ப அழகாக இருக்கும். அந்த விக்ரஹத்தின் காலில் இருக்கும் தண்டைக்கூட  கல்லால் ஆனது. அது  அவர் காலில் சுற்றி வரும்படிக்கு செய்துள்ளனர். அதாவது நாம் நாம் காலில் கொலுசு மற்றும் தந்தை போட்டுக்கொண்டால் எப்படி நாம் காலில் அது சுழன்று வருமோ அப்படியே அந்த கல்லால் ஆன தண்டையும் அவர் காலில் சுற்றி வரும். அவ்வளவு நுணுக்கமான வேலைப்படுடைய ஆஞ்சநேயர். அவர் வாலில் மணியும் இருக்கும். இது ரொம்ப விஸேஷம் என்பார்கள்.

இங்கு போட்டோ எடுக்க அனுமதி இல்லை சோகம் எனவே அவரை சேவித்து விட்டு அங்கேயே பக்கத்தில் இருந்த இடத்தில் நாங்களும் இட்லி சாப்பிட்டு விட்டு, பேரனுக்கும் 'ஆதித்யா' க்கும் ஊட்டிவிட்டுவிட்டு மீண்டும் கிளம்பினோம். சுமார் 1 மணி நேர பயணத்துக்குப்பின் நாங்கள் தொட்டமள்ளுறை அடைந்தோம்.

அதன் நுழைவு வாயில் தான் இது புன்னகை

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos Wvsr

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 9:20 pm

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos M3hu

தொட்டமளூர் கோவில் கோபுரம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 9:21 pm

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos Xily

மேலே உள்ள படத்தில் உள்ள கொடி பார்க்கிறீங்க இல்லையா? அதில் உள்ள காகிதப்பூக்கள் இருக்கு பாருங்கோ. அதற்கு பக்கத்தில் வெறும் பச்கையாக தெரிகிறது பாருங்கோ அது நித்யமல்லி கொடி. அதன் அடிமரம் (!) ஒரு 10 " விட்டம் இருக்கும்.
அவ்வளவு பெரிசு மற்றும் ரொம்ப வருடமாக இருக்கும் கொடியாம் அது புன்னகை எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது ... எவ்வளவு பெரிய கொடி என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 9:32 pm

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos Hhb6

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 9:42 pm

கோவில் வரலாறு சொல்கிறேன் முதலில் புன்னகைதாயம்மா என்று ஒரு பக்த சிரோன்மணி ஆந்திராவில், பத்ராசலத்தில் கோதாவரி நதிக்கரை il வசித்து வந்தார். நல்ல பணக்காரரான அவருக்கு பார்க்கும் சக்தி போய்விட்டது. என்றாலும் பகவான் நாமத்தை ஜபித்து வந்தார். ஒரு நாள் அவருக்கு கனவில் இந்த குட்டி கிருஷ்ணர் காட்சி தந்து, மள்ளூர் வரும்படி சொல்லி இருக்கிறார். அந்த பாட்டியும் வந்திருக்கார். கோவிலிலேயே தங்கி ஜபித்துக்கொண்டிருந்தவருக்கு கண்களை தந்தான் அந்த மாயக்கண்ணன்.

இந்த கண்ணனின் மகிமையால் தானே தனக்கு கண்கள் வந்தது என்று மகிழ்ந்த அந்த  பாட்டி, இந்த கிருஷ்ணருக்கு சேவை செய்ய அங்கேயே தங்கிவிட்டார். வாசல் தெளிப்பது கோலமிடுவது போன்ற வேலைகளை செய்து வந்தார். சில சமையம் பகவானுக்காக பிக்ஷையும் எடுத்து வந்தார். இப்படியாக கொஞ்ச காலம் போனது பிறகு மீண்டும் அவர் கனவில் வந்த கண்ணன், தனக்கு நகைகள் செய்து போடவும் ஆணை இட்டாராம். எனவே அந்த வயதான மாது நகைகள் பலவும் செய்து கோவிலையும் புதுபித்தாராம். தன் வாழ்நாள்முழுவதும் கோவில் பணிகளையே செய்து வந்தாராம் புன்னகை

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos 5s54

வெண்ணை காப்பு செய்த கிருஷ்ணர் புன்னகை

இந்த கிருஷ்ணர் மற்றும் அப்றமேயர் மூலவர் படங்கள் http://doddamallurtemple.net/ லிருந்து எடுத்தேன். ஏன் என்றால் நமக்கு எடுக்க அனுமதி இல்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 9:51 pm

மற்றும் ஒரு அற்புதம் அந்த கோவில் பற்றியது புன்னகை

ஒரு மைசூர் ராஜா இந்த கோவில் பெருமாளை சேவிக்க வந்தாராம். இந்த குட்டி கிருஷ்ணரின் அழகில் மயங்கி அவரை தன்னுடன் எடுத்து செல்ல முற்பட்டாராம். பட்டார்கள் தடுத்தும் ராஜா இல்லையா? எப்படி கேட்பார்.... கிருஷ்ணரை தன்னுடன் கொண்டே போய்விட்டாராம் சோகம்அன்று இரவில் ஒலி வடிவில் கனவில் வந்த கிருஷ்ணர் தன்னை மீண்டும் கோவிலில் கொண்டு வைக்கும்படி சொல்லீருக்கிறார். மன்னன்  அதையும்  அலக்ஷியம்  செய்துவிட்டாரம். உடனே அவரின் அரண்மனை இன்  ஒரு பாகம் பற்றி எரிந்ததாம். பயந்து போன மன்னன்  மீண்டும் கிருஷ்ணா விரகத்தை மள்ளூரிலேயே பிரதிஷ்டை செய்தானாம் புன்னகைஇது புராணக்கத்தை.

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos Fsac

என்ன அழகு பாருங்கோ அந்த கிருஷ்ணர் புன்னகைவாயில் குமிழ் சிரிப்பு, கை il வெண்ணை உருண்டை, இடுப்பில் அழகு சதங்கைகள் கொண்ட அரைஞாண் கயிறு என்று புன்னகைமுத்தம் முத்தம் முத்தம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 9:53 pm

எந்த கோவிலிலும் நமக்கு இப்படி பாத சேவை கிடைக்காது புன்னகைஇரண்டு பாதங்களும்  நல்லா சேவையாக, பட்டர் நமக்கு நன்கு
தெரிவதற்காக ஹாரத்தி காட்டுவார் புன்னகை

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos Tgoa

ராஜா அலங்காரத்தில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக