புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்ப் பழமொழிகள்
Page 1 of 1 •
தமிழ்ப் பழமொழிகள்
---
*அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
*அகல இருந்தால் நிகள உறவு,
* கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
*அகல் வட்டம் பகல் மழை.
*அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
*அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால்,
அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால்
எனக்கொரு வேஷ்ட்டி, உனக்கொரு வேஷ்ட்டி
என்றார்களாம்.
*அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
*அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
*அசைந்து தின்கிறது யானை, அசையாமல்
தின்கிறது வீடு.
*அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
*அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
*அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
*அடக்கமே பெண்ணுக்கு அழகு.
*அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர்
கல்லார்.
*அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
*அடாது செய்தவன் படாது படுவான்.
*அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்.
*அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்
.*அடியாத மாடு படியாது.
*அடிக்கிற கைதான் அணைக்கும்!
*அடி மேல் அடி விழுந்தால் (வைத்தால்)
அம்மியும் நகரும்.
*அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால்
அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
*அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
*அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
*அகத்துக்காரன் அடித்தானோ, கண் புளிச்சை
போச்சோ !
---
*அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
*அகல இருந்தால் நிகள உறவு,
* கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
*அகல் வட்டம் பகல் மழை.
*அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
*அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால்,
அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால்
எனக்கொரு வேஷ்ட்டி, உனக்கொரு வேஷ்ட்டி
என்றார்களாம்.
*அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
*அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
*அசைந்து தின்கிறது யானை, அசையாமல்
தின்கிறது வீடு.
*அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
*அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
*அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
*அடக்கமே பெண்ணுக்கு அழகு.
*அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர்
கல்லார்.
*அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
*அடாது செய்தவன் படாது படுவான்.
*அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்.
*அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்
.*அடியாத மாடு படியாது.
*அடிக்கிற கைதான் அணைக்கும்!
*அடி மேல் அடி விழுந்தால் (வைத்தால்)
அம்மியும் நகரும்.
*அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால்
அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
*அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
*அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
*அகத்துக்காரன் அடித்தானோ, கண் புளிச்சை
போச்சோ !
அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.*அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்குஅண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள்.*அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.*அதிகாரம் படைத்தவன் தம்பி சண்டபிரசண்டனாம்.*அதிருஷ்ட்டம் வந்தால் கூரையை கிழித்துக்கொண்டு கொட்டுமாம்!..*அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.*அந்தி மழை அழுதாலும் விடாது.*அப்பன் அருமை மாண்டால் தெரியும்.*அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.*அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.*அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.*அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.*அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.*அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.இது 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல' என்பதன் திரிந்த வழக்குஅரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போலகுழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து.*அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.*அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்.*அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.*அரித்தால் அவந்தான் சொரிந்துகொள்ளவேண்டும்.
*அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. (அரைக்காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது)அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.அவனவன் செய்த வினை அவனவனுக்கு.அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா!அவிசாரி என்று ஆனை மேல் போகலாம், திருடி என்று தெரு மேல் போக முடியுமா?அவிட்டக்காரி வீட்டு தவிட்டுப் பானையெல்லாம் தனமாம்.அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.அழுத பிள்ளை பால் குடிக்கும்.அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரிஅற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.அறச் செட்டு முழு நட்டம்.அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.அறமுறுக்கினால் அற்றுப் போகும்.அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.அறிய அறியக் கெடுவார் உண்டா?அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.அறிவீனனிடம் புத்தி கேட்காதே.அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அறிவாளாம்!அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.அற்ப சகவாசம் பிராண சங்கடம்.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.அற்றது பற்றெனில் உற்றது வீடு.அன்பான நண்பனை ஆபத்தில் அறி.அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்?அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1