புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை நாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு
ஒரு நாள் காலை நாங்கள் கிளம்பினோம் இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே
ரொம்ப பழைய கோவில்கள்.
இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் முதலில் நாங்கள் சென்றது
தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் கோவில் அந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க அப்படியே தூக்கிண்டு
வந்துடலாம்போல இருக்கும் இதோ அவர் போட்டோ
4வது நூற்றாண்டு கோவில் அது இந்த குட்டி கிருஷ்ணரை பார்த்துக் கொண்டே இருங்கோ... வந்து மேலும் எழுதறேன்

என்ன நண்பர்களே யாரும் பாக்கலையா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது தான் அந்த நாகர். ரொம்ப வரப்பிரசாதி , ஒருமுறை போய் வேண்டிக்கொண்டு வந்தால் கண்டிப்பாக நடக்கும். நடந்ததும் மீண்டும் ஒருமுறை போயி இதே போல செய்து விட்டு வரணும்
இதில் என்ன விஸேஷம் என்றால் நாகரின் கண்கள் இல் இருப்பது 'சாளக்கிராமம்'
இந்த ஆதிசேஷனுக்கு மண்டல பூஜை செய்கிறார்கள் 48 நாட்களுக்கு. அவர்கள் இந்த ஆதிசேஷனுக்கு திருமஞ்சனம் செய்து மண்டல பூஜை செய்து நமக்கு பிரசாதம் அனுப்பிவைப்பார்கள். அதற்கு நாம் நம்முடைய பெயர் கோத்திரம் நட்சத்திரம் போன்ற விவரங்களை கொடுத்துவிட்டு வரணும். 251/= ரூபாய்யும் கட்டணும். நாம் அங்கு போனபோதே சங்கல்பாம் செய்து கொண்டு வரணும். மேலும் நமக்கு என்ன நடக்கணுமோ அதற்கும் வேண்டிக்கொண்டு வரணும். கண்டிப்பாக 48 நாட்களைல் நடக்கும் என்கிறார்கள் . முடிகிறவர்கள் 48வது நாள் அங்கு போயி பிரசாதம் வாங்கிக்கலாம்.
சங்கல்பம் ஆனதும், இந்த நாகரின் முன் மெழுகி கோலம் போட சொல்கிறார்கள்; விளக்கேற்றி தூபம் தீபம் மற்றும் ஹாரத்தியும் நாமே எடுக்கலாம். விளக்கு, என்னை, திரி நெருப்பு பெட்டி எல்லாம் நாமே கொண்டு போகலாம். ஒரு முக்கியமான விஷயம், குறைந்த பக்ஷம் நெருப்பு பெட்டியாவது நாமே கொண்டு போவது நல்லது. ஏன் என்றால் மற்றவர்கள் ஏற்றிய விளக்கிலிருந்து நாம் நம் விளக்கை ஏற்றக்கூடாது அவா எதுக்கு வேண்டிக்கொண்டார்களோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ அந்த 'சாளக்கிராமம்' குளோஸ் up இல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது சௌம்யநாயகித்தாயார் ரொம்ப அழகான தாயார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது ஆண்டாள் அந்த விக்ரகத்தில் பாருங்கள் கை வளையல்கள் கூட செதுக்கி இருக்காங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அழகான அமைதியான கோவில். இப்போ இப்போ கொஞ்சம் கூட்டம் வருகிறது. அங்குள்ள கேசவ பட்டர் ரொம்ப நல்லா மாமா. நாம போனில் சொன்னாலே எந்த பெருமாளுக்கும் திருமஞ்சனம் அல்லது நரசிம்ஹருக்கு பானகம் அல்லது எலுமிச்சை மாலை என்று எது சொல்கிறோமோ அதை தயார் செய்து வைத்து விடுவார் . கீழே விவரங்கள் கொடுத்து இருக்கேன். வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளுங்கள்
Temple timings: Week days - 9am to 1pm and 5pm to 9pm
Sat & Sun - 9am to 2pm and 5pm to 9pm
Contact Details : Sri. Narayana Bhattar - Mob: 9448750603
Address : Sri. Sowmya Kesava Kainkarya Sabha,
Nagamangala Post,
Pincode : 571432.
Temple timings: Week days - 9am to 1pm and 5pm to 9pm
Sat & Sun - 9am to 2pm and 5pm to 9pm
Contact Details : Sri. Narayana Bhattar - Mob: 9448750603
Address : Sri. Sowmya Kesava Kainkarya Sabha,
Nagamangala Post,
Pincode : 571432.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவ்வளவுதான் பெருமாள் சேவித்து விட்டு, பிரஹாரத்தை சுற்றி வந்தோம். கொண்டு போன சாப்பாட்டை ........புளியோதரை தயிர் சாதம் மற்றும் சிப்ஸ்....... சாப்பிட்டோம். பிறகு வீடு நோக்கி கிளம்பினோம். வரும் வழி எங்கும் கரும்புத்தோட்டம் என்று சொன்னோம் இல்லையா? அங்கு நிறைய வெல்லம் எடுக்கும் சின்ன சின்ன யூனிட் கள் இருந்தது. அங்கு உள்ளே சென்று பார்க்கலாமா என்று கேட்டோம். ஒப்புக்கொண்டார்கள்.
ரொம்ப வாசனையாக இருந்தது அந்த இடமே. வெல்லப்பாகு வாசனை ஒரு புறம் , கரும்புசாறு வாசனை ஒருபுறம் என்று இனிமையான வாசனை ரொம்ப பெரிய பெரிய கொப்பறைகளில் கரும்பு சாறு எடுக்கிறார்கள் முதலில். அதை வடிகட்டி பெரிய பெரிய இலுப்ப சட்டி போன்ற பெரிய பெரிய பாத்திரங்களில் காய்ச்சுகிறார்கள் . பக்கெட் போன்ற பெரிய அச்சு, சின்ன சின்ன சைஸில் அச்சு என்று கச்சிய பாகை ஊற்றுகிறார்கள். வெல்லம் உருண்டைகளாகவும் பிடிக்கிறார்கள்.
போட்டோ எடுக்க ஆசைப்பட்டோம், அங்குள்ளவர்கள் எல்லாம் கிராமத்துக்காரர்கள், உரிமையாளர் இல்லாததால் அவர்களுக்கு எதுவும் சொல்ல முய்டியலை . யோசித்தார்கள் நாங்களே வேண்டாம் என்று விட்டு விட்டோம். பிறகு வெல்லம் தந்தார்கள் சாப்பிட்டு பார்க்க. வேண்டுமானால் கரும்பு சாறு கூட குடிக்க சொன்னார்கள். நாங்கள் அப்போ தான் சாப்பிட்டதால் கரும்பு ஜூஸ் குடிக்கலை, வெல்லம் சாப்பிட்டு பார்த்தோம். வாவ் ! ரொம்ப ஃபிரெஷ் ஆக அற்புதமாக இருந்தது.
அதைப்போல ஒரு க்வாலிட்டி யை நான் Total Mall அல்லது ரிலையன்சில் கூட பார்த்தது இல்லை விலைக்கு தருவார்களா என்று கேட்டோம். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். வேண்டுமானால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என்று சொல்லி ஒரு அரை கிலோ வெல்லம் ... அதை அவர்கள் "பிசிபெளா' என்று சொல்கிறார்கள் ..... தந்தார்கள். வரும் வழி பூரா சாப்பிட்டோம் நாங்க

அப்புறம் சாயங்காலம் "Coffee Day" இல் ஒரு காஃபி சாப்பிட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தோம்
எங்களின் இந்த ட்ரிப் இனிதே முடிந்தது .
எங்களின் இந்த ட்ரிப் இனிதே முடிந்தது .
நாராயண பட்டருக்குத் தமிழ் தெரியுமா?krishnaamma wrote:அழகான அமைதியான கோவில். இப்போ இப்போ கொஞ்சம் கூட்டம் வருகிறது. அங்குள்ள கேசவ பட்டர் ரொம்ப நல்லா மாமா. நாம போனில் சொன்னாலே எந்த பெருமாளுக்கும் திருமஞ்சனம் அல்லது நரசிம்ஹருக்கு பானகம் அல்லது எலுமிச்சை மாலை என்று எது சொல்கிறோமோ அதை தயார் செய்து வைத்து விடுவார் . கீழே விவரங்கள் கொடுத்து இருக்கேன். வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளுங்கள்
Temple timings: Week days - 9am to 1pm and 5pm to 9pm
Sat & Sun - 9am to 2pm and 5pm to 9pm
Contact Details : Sri. Narayana Bhattar - Mob: 9448750603
Address : Sri. Sowmya Kesava Kainkarya Sabha,
Nagamangala Post,
Pincode : 571432.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆஹா பேஷா தெரியும்பார்த்திபன் wrote:
நாராயண பட்டருக்குத் தமிழ் தெரியுமா?
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6