புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை நாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு
ஒரு நாள் காலை நாங்கள் கிளம்பினோம் இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே
ரொம்ப பழைய கோவில்கள்.
இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் முதலில் நாங்கள் சென்றது
தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் கோவில் அந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க அப்படியே தூக்கிண்டு
வந்துடலாம்போல இருக்கும் இதோ அவர் போட்டோ
4வது நூற்றாண்டு கோவில் அது இந்த குட்டி கிருஷ்ணரை பார்த்துக் கொண்டே இருங்கோ... வந்து மேலும் எழுதறேன்

அப்ரமேயர் மூலவர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தாயார் அரவிந்தவல்லி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உள்ளே நுழைந்ததும் அப்ரமேயர் மற்றும் தாயாரை சேவித்துக்கொண்டு பிறகுதான் கிருஷ்ணரை சேவிக்கணும். எனக்கு எப்பவும் முதலில் கிருஷ்ணர் தான் எனவே நாங்க உள்ளே நுழைந்ததும் பின்பக்கம் உள்ள கிருஷ்ணர் சன்னதிக்கு போய்விடுவோம் ( நாங்க இந்த 5 -6 வருஷங்களில் நிறைய முறை இந்த கோவிலுக்கு போய்ருக்கோம். எதர்க்கவது அந்த பக்கம் போனால் கூட உள்ளே நுழைந்தது ஒரு எட்டு 'அவரை' பார்த்துவிட்டு சென்றால் தான் எனக்கு மனசு நிம்மதி யாகும். )
சன்னதியும் ரொம்ப மெல்லமாகத்தான் திறப்பா, குழந்தையல்லவா? கொஞ்சநேரத்தில் மீண்டும் முடிவிடுவா, பிறகு மீண்டும் திறந்து 'திருமஞ்சனம்' செய்வா அந்த பட்டர் ரொம்ப நல்லா அர்ச்சனை செய்வார், நல்லா ஹாரத்தி காட்டுவார் நன்னா சேவிக்கலாம். குழந்தை இல்லாதாவா வேண்டிக்கொண்டு கட்டும் தொட்டில்களும் நிறைய கண்ணாடி வளையல்களும் கிருஷ்ணர் மேலே தொங்கிக்கொண்டிருக்கும் ரொம்ப வரப்பிரசாதி இந்த கிருஷ்ணர்
சன்னதியும் ரொம்ப மெல்லமாகத்தான் திறப்பா, குழந்தையல்லவா? கொஞ்சநேரத்தில் மீண்டும் முடிவிடுவா, பிறகு மீண்டும் திறந்து 'திருமஞ்சனம்' செய்வா அந்த பட்டர் ரொம்ப நல்லா அர்ச்சனை செய்வார், நல்லா ஹாரத்தி காட்டுவார் நன்னா சேவிக்கலாம். குழந்தை இல்லாதாவா வேண்டிக்கொண்டு கட்டும் தொட்டில்களும் நிறைய கண்ணாடி வளையல்களும் கிருஷ்ணர் மேலே தொங்கிக்கொண்டிருக்கும் ரொம்ப வரப்பிரசாதி இந்த கிருஷ்ணர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோவில் முகப்பில் இருந்த கோடி இன் மற்றும் ஒரு போட்டோ. இதில் அதன் தண்டு தெரிகிறது பாருங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மற்றும் ஒரு பிள்ளையார் போட்டோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்புறம் அப்ரமேயரையும் தாயாரையும் சேவித்து விட்டு வெளியே வந்து அங்கு விற்கும் குட்டி கிருஷ்ணர் விக்ரகங்கள் வாங்கினோம். அப்படி வாங்கி மாற்றவர்களுக்கு தரும் பழக்கம் இங்கு இருக்கு மேலும் சில குட்டி குட்டி பொம்மைகள் வாங்கினோம் கொலுவில் வைப்பதர்க்காக.
ஒன்று சொல்ல மறந்து விட்டேன் வழி il நாம் கடக்கும் சென்னப்பட்டினாவில் சாஃப்ட் மரத்தில் செய்யும் பொம்மைகள் ரொம்ப ஃபேமஸ். ஆடும் குதிரைகள், ஆடும் ஒட்டகசிவிங்கிகள் என்று ஏகப்பட்ட பொம்மைகள் இருக்கும்
தொடரும்
ஒன்று சொல்ல மறந்து விட்டேன் வழி il நாம் கடக்கும் சென்னப்பட்டினாவில் சாஃப்ட் மரத்தில் செய்யும் பொம்மைகள் ரொம்ப ஃபேமஸ். ஆடும் குதிரைகள், ஆடும் ஒட்டகசிவிங்கிகள் என்று ஏகப்பட்ட பொம்மைகள் இருக்கும்
தொடரும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பயனுள்ள அனுபவ கட்டுரைக்கு நன்றி அம்மா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
nandri muththu
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது அங்கே அருகே 1 - 1.5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு மிகப் பழமையான லக்ஷ்மி
நரஸிம்ஹர் கோவில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ அந்த பெருமாள்
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6