புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை நாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு
ஒரு நாள் காலை நாங்கள் கிளம்பினோம் இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே
ரொம்ப பழைய கோவில்கள்.
இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் முதலில் நாங்கள் சென்றது
தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் கோவில் அந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க அப்படியே தூக்கிண்டு
வந்துடலாம்போல இருக்கும் இதோ அவர் போட்டோ
4வது நூற்றாண்டு கோவில் அது இந்த குட்டி கிருஷ்ணரை பார்த்துக் கொண்டே இருங்கோ... வந்து மேலும் எழுதறேன்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
15000 மாவது பதிவிற்கு வாழ்த்துகள் அம்மா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த தொட்டமளூர் கோவிலில் அப்ரமேய சுவாமி என்று ராமர்தான் பிரதானம். தாயார் பேர் அரவிந்த வல்லி பின்னால் பிரகாரத்தில் தான் இந்த குட்டிக்ருஷ்ணர் இருக்கார் இந்த கிருஷ்ணரை சேவித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்! நீங்க குமுதம் ஜோதிடம் படிப்பவரானால் அதில் ஏ. எம். ராஜகோபாலன் அவர்கள் நிறைய முறை இந்த கோவிலை பற்றி சொல்வார். அவர் சொல்ல சொல்ல எனக்கு இந்த கோவிலை பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக போச்சு. அதுவும் இப்போ பங்களூரில் இருப்பதால் போயி வருவோமே என்கிற எண்ணம்.
இந்த கோவில் எங்காத்திலிருந்து ஒரு 70 கிலோ மீட்டர் தான் இருக்கும். எனவே காலை 6 மணிக்கெல்லாம் கிளம்பிட்டோம். கைக்கு இட்லி, மிளகாய்பொடி + மத்தியத்துக்கு ( நாக மங்களாவில் சரியான சாப்பாடு கிடைக்காது ) புளியோதரை, பகாளபாத், அப்பளாம் சிப்ஸ் வகைகள் + ஊறுகாய் மற்றும் தண்ணீர் சகிதம் கிளம்பிட்டோம்.
போகும் வழி il ஒரு சூப்பர் பிள்ளையார் இருப்பார் ரொம்ப பெரிய பிள்ளையார். 5 முகம் கொண்ட கணபதி. அங்கு வண்டியை நிறுத்த முடியாது எனவே காரிலிருந்தே தான் போட்டோ எடுத்தோம்.
இந்த கோவில் எங்காத்திலிருந்து ஒரு 70 கிலோ மீட்டர் தான் இருக்கும். எனவே காலை 6 மணிக்கெல்லாம் கிளம்பிட்டோம். கைக்கு இட்லி, மிளகாய்பொடி + மத்தியத்துக்கு ( நாக மங்களாவில் சரியான சாப்பாடு கிடைக்காது ) புளியோதரை, பகாளபாத், அப்பளாம் சிப்ஸ் வகைகள் + ஊறுகாய் மற்றும் தண்ணீர் சகிதம் கிளம்பிட்டோம்.
போகும் வழி il ஒரு சூப்பர் பிள்ளையார் இருப்பார் ரொம்ப பெரிய பிள்ளையார். 5 முகம் கொண்ட கணபதி. அங்கு வண்டியை நிறுத்த முடியாது எனவே காரிலிருந்தே தான் போட்டோ எடுத்தோம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்தகோவிலுக்கு போகும் வழி இல் ரோடின் சைடில் ஒரு வீர ஆஞ்சநேயர் கோவில் இருக்கு மலையை தூக்கும் ஆஞ்சநேயர் ரொம்ப அழகாக இருக்கும். அந்த விக்ரஹத்தின் காலில் இருக்கும் தண்டைக்கூட கல்லால் ஆனது. அது அவர் காலில் சுற்றி வரும்படிக்கு செய்துள்ளனர். அதாவது நாம் நாம் காலில் கொலுசு மற்றும் தந்தை போட்டுக்கொண்டால் எப்படி நாம் காலில் அது சுழன்று வருமோ அப்படியே அந்த கல்லால் ஆன தண்டையும் அவர் காலில் சுற்றி வரும். அவ்வளவு நுணுக்கமான வேலைப்படுடைய ஆஞ்சநேயர். அவர் வாலில் மணியும் இருக்கும். இது ரொம்ப விஸேஷம் என்பார்கள்.
இங்கு போட்டோ எடுக்க அனுமதி இல்லை எனவே அவரை சேவித்து விட்டு அங்கேயே பக்கத்தில் இருந்த இடத்தில் நாங்களும் இட்லி சாப்பிட்டு விட்டு, பேரனுக்கும் 'ஆதித்யா' க்கும் ஊட்டிவிட்டுவிட்டு மீண்டும் கிளம்பினோம். சுமார் 1 மணி நேர பயணத்துக்குப்பின் நாங்கள் தொட்டமள்ளுறை அடைந்தோம்.
அதன் நுழைவு வாயில் தான் இது
இங்கு போட்டோ எடுக்க அனுமதி இல்லை எனவே அவரை சேவித்து விட்டு அங்கேயே பக்கத்தில் இருந்த இடத்தில் நாங்களும் இட்லி சாப்பிட்டு விட்டு, பேரனுக்கும் 'ஆதித்யா' க்கும் ஊட்டிவிட்டுவிட்டு மீண்டும் கிளம்பினோம். சுமார் 1 மணி நேர பயணத்துக்குப்பின் நாங்கள் தொட்டமள்ளுறை அடைந்தோம்.
அதன் நுழைவு வாயில் தான் இது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தொட்டமளூர் கோவில் கோபுரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேலே உள்ள படத்தில் உள்ள கொடி பார்க்கிறீங்க இல்லையா? அதில் உள்ள காகிதப்பூக்கள் இருக்கு பாருங்கோ. அதற்கு பக்கத்தில் வெறும் பச்கையாக தெரிகிறது பாருங்கோ அது நித்யமல்லி கொடி. அதன் அடிமரம் (!) ஒரு 10 " விட்டம் இருக்கும்.
அவ்வளவு பெரிசு மற்றும் ரொம்ப வருடமாக இருக்கும் கொடியாம் அது எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது ... எவ்வளவு பெரிய கொடி என்று
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோவில் வரலாறு சொல்கிறேன் முதலில் தாயம்மா என்று ஒரு பக்த சிரோன்மணி ஆந்திராவில், பத்ராசலத்தில் கோதாவரி நதிக்கரை il வசித்து வந்தார். நல்ல பணக்காரரான அவருக்கு பார்க்கும் சக்தி போய்விட்டது. என்றாலும் பகவான் நாமத்தை ஜபித்து வந்தார். ஒரு நாள் அவருக்கு கனவில் இந்த குட்டி கிருஷ்ணர் காட்சி தந்து, மள்ளூர் வரும்படி சொல்லி இருக்கிறார். அந்த பாட்டியும் வந்திருக்கார். கோவிலிலேயே தங்கி ஜபித்துக்கொண்டிருந்தவருக்கு கண்களை தந்தான் அந்த மாயக்கண்ணன்.
இந்த கண்ணனின் மகிமையால் தானே தனக்கு கண்கள் வந்தது என்று மகிழ்ந்த அந்த பாட்டி, இந்த கிருஷ்ணருக்கு சேவை செய்ய அங்கேயே தங்கிவிட்டார். வாசல் தெளிப்பது கோலமிடுவது போன்ற வேலைகளை செய்து வந்தார். சில சமையம் பகவானுக்காக பிக்ஷையும் எடுத்து வந்தார். இப்படியாக கொஞ்ச காலம் போனது பிறகு மீண்டும் அவர் கனவில் வந்த கண்ணன், தனக்கு நகைகள் செய்து போடவும் ஆணை இட்டாராம். எனவே அந்த வயதான மாது நகைகள் பலவும் செய்து கோவிலையும் புதுபித்தாராம். தன் வாழ்நாள்முழுவதும் கோவில் பணிகளையே செய்து வந்தாராம்
வெண்ணை காப்பு செய்த கிருஷ்ணர்
இந்த கிருஷ்ணர் மற்றும் அப்றமேயர் மூலவர் படங்கள் http://doddamallurtemple.net/ லிருந்து எடுத்தேன். ஏன் என்றால் நமக்கு எடுக்க அனுமதி இல்லை

மற்றும் ஒரு அற்புதம் அந்த கோவில் பற்றியது
ஒரு மைசூர் ராஜா இந்த கோவில் பெருமாளை சேவிக்க வந்தாராம். இந்த குட்டி கிருஷ்ணரின் அழகில் மயங்கி அவரை தன்னுடன் எடுத்து செல்ல முற்பட்டாராம். பட்டார்கள் தடுத்தும் ராஜா இல்லையா? எப்படி கேட்பார்.... கிருஷ்ணரை தன்னுடன் கொண்டே போய்விட்டாராம் அன்று இரவில் ஒலி வடிவில் கனவில் வந்த கிருஷ்ணர் தன்னை மீண்டும் கோவிலில் கொண்டு வைக்கும்படி சொல்லீருக்கிறார். மன்னன் அதையும் அலக்ஷியம் செய்துவிட்டாரம். உடனே அவரின் அரண்மனை இன் ஒரு பாகம் பற்றி எரிந்ததாம். பயந்து போன மன்னன் மீண்டும் கிருஷ்ணா விரகத்தை மள்ளூரிலேயே பிரதிஷ்டை செய்தானாம் இது புராணக்கத்தை.
என்ன அழகு பாருங்கோ அந்த கிருஷ்ணர் வாயில் குமிழ் சிரிப்பு, கை il வெண்ணை உருண்டை, இடுப்பில் அழகு சதங்கைகள் கொண்ட அரைஞாண் கயிறு என்று

எந்த கோவிலிலும் நமக்கு இப்படி பாத சேவை கிடைக்காது இரண்டு பாதங்களும் நல்லா சேவையாக, பட்டர் நமக்கு நன்கு
தெரிவதற்காக ஹாரத்தி காட்டுவார்
ராஜா அலங்காரத்தில்
தெரிவதற்காக ஹாரத்தி காட்டுவார்
ராஜா அலங்காரத்தில்
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6