புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 22 of 100 •
Page 22 of 100 • 1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

krishnaamma wrote:[link="/t102241p195-topic#1059460"]இதையுமா வீடியோ எடுப்பர்!
சமீபத்தில், உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அவருடைய மகன், வெளிநாட்டில் வேலை செய்வதால், விமான டிக்கெட் உடனடியாக கிடைக்காததால், அவரால், இந்தியா வர முடியவில்லை. வேறு வழியின்றி, மகன் இல்லாமல், இறுதி சடங்கை செய்தனர். சடங்கு நிகழ்வுகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, மகனுக்கு அனுப்பி வைத்தனர்.
வெளிநாட்டில் இருக்கும் அண்ணனுக்கு தம்பி, தங்கைகளின் திருமண, வீடியோ படத்தை, அனுப்பி வைப்பதை கேள்விப் பட்டிருக்கிறோம். அப்பாவின் இறுதி சடங்கை படம் எடுத்து, அனுப்பி வைத்தது, மனதை என்னவோ செய்தது. தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாத சூழலில் உள்ள அத்தகைய வேலை அவசியமா? அங்கு சம்பாதிக்கும் பணத்தால், இந்த இழப்பை ஈடு கட்ட முடியுமா!
வெளிநாட்டுக்கு போய், பணம் சம்பாதிக்கும் இளைஞர்கள், இதுகுறித்து யோசிக்க வேண்டும்.
— ஜெ.கண்ணன், சென்னை.
Skype இல் டைரக்ட் relay கூட செய்யறாங்க அவங்களுக்கு அப்படி பணம் தான் முக்கியம் அம்மா அப்பாவை விட என்பதுதான் கசப்பான நிஜம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:[link="/t102241p210-topic#1059461"]krishnaamma wrote:[link="/t102241p195-topic#1059460"]இதையுமா வீடியோ எடுப்பர்!
சமீபத்தில், உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அவருடைய மகன், வெளிநாட்டில் வேலை செய்வதால், விமான டிக்கெட் உடனடியாக கிடைக்காததால், அவரால், இந்தியா வர முடியவில்லை. வேறு வழியின்றி, மகன் இல்லாமல், இறுதி சடங்கை செய்தனர். சடங்கு நிகழ்வுகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, மகனுக்கு அனுப்பி வைத்தனர்.
வெளிநாட்டில் இருக்கும் அண்ணனுக்கு தம்பி, தங்கைகளின் திருமண, வீடியோ படத்தை, அனுப்பி வைப்பதை கேள்விப் பட்டிருக்கிறோம். அப்பாவின் இறுதி சடங்கை படம் எடுத்து, அனுப்பி வைத்தது, மனதை என்னவோ செய்தது. தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாத சூழலில் உள்ள அத்தகைய வேலை அவசியமா? அங்கு சம்பாதிக்கும் பணத்தால், இந்த இழப்பை ஈடு கட்ட முடியுமா!
வெளிநாட்டுக்கு போய், பணம் சம்பாதிக்கும் இளைஞர்கள், இதுகுறித்து யோசிக்க வேண்டும்.
— ஜெ.கண்ணன், சென்னை.
Skype இல் டைரக்ட் relay கூட செய்யறாங்க அவங்களுக்கு அப்படி பணம் தான் முக்கியம் அம்மா அப்பாவை விட என்பதுதான் கசப்பான நிஜம்
இப்படியுமா இருப்பார்கள்?
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
டிக்கட் கிடைக்காமல் போனதற்கு மகன் என்னசெய்வார் பாவம். அவர் வெளிநாட்டில் என்ன வேலை பார்க்கிறாரோ? டிக்கட் வாங்க பணம் இருந்ததோ இல்லையோ? பெற்றவரை கடைசியாக பார்க்க முடியாமல் போனதற்கு அவர் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார். எத்தனை பெற்றோர்கள் தன் பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்வதை பெருமையாக சொல்லிக்கொள்ள வெளிநாடு அனுப்புகின்றனர். இம்மாதிரி தருணத்தில் யாரும் பணத்திற்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள். இந்தியாவில் இருந்துகொண்டே ஐந்து மணி நேர பிரயாணத்தில் என் பாட்டி(அம்மாவின் அம்மா) இறந்ததற்கு என்னால் மட்டுமல்ல என் அம்மாவாலும் செல்ல முடியவில்லை. என் டெலிவரிக்கு கொடுத்த தேதி என்பதால். அந்த வேதனை இன்றும் உள்ளது. எனவே மற்றவர் சூழ்நிலை அறியாது அவர்களை குறை சொல்ல முடியாது.
கிருஷ்ணா
@கிருஷ்ணாகிருஷ்ணா wrote:[link="/t102241p210-topic#1059560"]டிக்கட் கிடைக்காமல் போனதற்கு மகன் என்னசெய்வார் பாவம். அவர் வெளிநாட்டில் என்ன வேலை பார்க்கிறாரோ? டிக்கட் வாங்க பணம் இருந்ததோ இல்லையோ? பெற்றவரை கடைசியாக பார்க்க முடியாமல் போனதற்கு அவர் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார். எத்தனை பெற்றோர்கள் தன் பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்வதை பெருமையாக சொல்லிக்கொள்ள வெளிநாடு அனுப்புகின்றனர். இம்மாதிரி தருணத்தில் யாரும் பணத்திற்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள். இந்தியாவில் இருந்துகொண்டே ஐந்து மணி நேர பிரயாணத்தில் என் பாட்டி(அம்மாவின் அம்மா) இறந்ததற்கு என்னால் மட்டுமல்ல என் அம்மாவாலும் செல்ல முடியவில்லை. என் டெலிவரிக்கு கொடுத்த தேதி என்பதால். அந்த வேதனை இன்றும் உள்ளது. எனவே மற்றவர் சூழ்நிலை அறியாது அவர்களை குறை சொல்ல முடியாது.
உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன் ,
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நான் மனதில் நினைத்ததை, இங்கு சொல்ல நினைத்ததை கிருஷ்ணா அழகா சொல்லி இருக்காங்க.கிருஷ்ணா wrote:[link="/t102241p210-topic#1059560"]டிக்கட் கிடைக்காமல் போனதற்கு மகன் என்னசெய்வார் பாவம். அவர் வெளிநாட்டில் என்ன வேலை பார்க்கிறாரோ? டிக்கட் வாங்க பணம் இருந்ததோ இல்லையோ? பெற்றவரை கடைசியாக பார்க்க முடியாமல் போனதற்கு அவர் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார். எத்தனை பெற்றோர்கள் தன் பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்வதை பெருமையாக சொல்லிக்கொள்ள வெளிநாடு அனுப்புகின்றனர். இம்மாதிரி தருணத்தில் யாரும் பணத்திற்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள். இந்தியாவில் இருந்துகொண்டே ஐந்து மணி நேர பிரயாணத்தில் என் பாட்டி(அம்மாவின் அம்மா) இறந்ததற்கு என்னால் மட்டுமல்ல என் அம்மாவாலும் செல்ல முடியவில்லை. என் டெலிவரிக்கு கொடுத்த தேதி என்பதால். அந்த வேதனை இன்றும் உள்ளது. எனவே மற்றவர் சூழ்நிலை அறியாது அவர்களை குறை சொல்ல முடியாது.
என்னதான் கொடுமையான மனம் படைத்த மகனா இருந்தாலும் அப்பா இறந்துவிட்டார் என்று சொன்னால் எப்பாடு பட்டாவது வர தான் நினைப்பான்.
வெளிநாட்டில் இருக்கும் எங்களை போன்ற அவல நிலை இது. நானும் நம் நாட்டில் இருந்து இருந்தால் இதை எழுதியவர் மாதிரி தான் நானும் நினைத்து இருப்பேன்.
இதே மாதிரி ஒரு சூழ்நிலை எனக்கும் வராமல் இருந்து இருந்தால் இன்னும் கூட அப்படிதான் நினைத்து இருப்பேனொ என்னவோ. என்னோட அப்பா இரவு 9 மணிக்கு இறந்ததாக தகவல் வர எங்களுக்கு ஒன்றுமே புரியலை. அப்புறம் பக்கத்துல வீட்டுல இருக்கிறவங்க, என் பிரண்ட்ஸ், என் மாமாவோட பிரண்ட்ஸ் எல்லாரும் டிக்கெட் செக் பண்ணும் போது ஒரு பிளைட்ல கூட டிக்கெட் இல்லை. எனக்கும், சுஜிக்கும் டிக்கெட் கிடைச்சது. ஆனா மாமாவுக்கு கிடைக்கலை. எனக்கு பிரசர் இருக்கிறதால மாமாவுக்கு என்னை தனியே விடவும் மனது இல்லை. ஆனா எப்படியோ போராடி ஒரு வழியா டிக்கெட் கிடைச்சு நாங்க போகும்போது எங்க அப்பா தன்னோட கடைசி யாத்திரைக்கு தயாராகிட்டு இருந்தார். எனக்கு கடைசியா அவரை பார்த்துவிட்ட ஒரு மன அமைதி.
krishnaamma wrote:[link="/t102241p195-topic#1056807"]மிச்சம் வைத்தால் தான் கவுரவமா?
என் நண்பனுக்கு, 'பிரமோஷன்' கிடைத்ததால், 'ட்ரீட்' கொடுக்கிறேன் என்று, மூன்று நட்சத்திர ஓட்டலுக்கு, அழைத்து சென்றான். பல உணவு வகைகளை, 'ஆர்டர்' செய்தான். சாப்பிட்டு முடிக்கும் போது, நண்பன், ஒரு பரோட்டாவையும், 'சிக்கன் ரோஸ்ட்'டின் ஒரு பகுதியையும் அப்படியே வைத்து விட்டான். 'ஏன் இப்படி அனாவசியமாக உணவு பொருட்களை வீணாக்குகிறாய்?' என்று கேட்டேன். 'முழுவதையும் சாப்பிட்டு, 'கிளீன்' செய்தால், அது, 'பிரஸ்டீஜ்' இல்லை...' என்றான்.
இதைக் கேட்டதும், எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. விலை கொடுத்து வாங்கிய உணவுப் பொருளை, இப்படி மிச்சம் வைப்பது, நமக்கு தான் நஷ்டம். இதில், கவுரவம் என்ன வேண்டி இருக்கிறது. மிச்சம் வைப்பது எல்லாம், போலி நாகரிகம். இதை தவிருங்கள் நண்பர்களே!
— அ.கிருஷ்ணகுமார், பெருங்களத்தூர்.
பயபுள்ள கழுத்து வரைக்கும் கட்டு கட்டுன்னு கட்டியிருக்கு! அதுக்கு மேல அதால முடியல, மிச்சம் வச்சதுக்கு வெட்டி பில்டப்பு காரணம் சொல்லி சமாளிச்சிருச்சு. அவ்வளவுதான்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:[link="/t102241p210-topic#1059602"]நான் மனதில் நினைத்ததை, இங்கு சொல்ல நினைத்ததை கிருஷ்ணா அழகா சொல்லி இருக்காங்க.கிருஷ்ணா wrote:[link="/t102241p210-topic#1059560"]டிக்கட் கிடைக்காமல் போனதற்கு மகன் என்னசெய்வார் பாவம். அவர் வெளிநாட்டில் என்ன வேலை பார்க்கிறாரோ? டிக்கட் வாங்க பணம் இருந்ததோ இல்லையோ? பெற்றவரை கடைசியாக பார்க்க முடியாமல் போனதற்கு அவர் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார். எத்தனை பெற்றோர்கள் தன் பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்வதை பெருமையாக சொல்லிக்கொள்ள வெளிநாடு அனுப்புகின்றனர். இம்மாதிரி தருணத்தில் யாரும் பணத்திற்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள். இந்தியாவில் இருந்துகொண்டே ஐந்து மணி நேர பிரயாணத்தில் என் பாட்டி(அம்மாவின் அம்மா) இறந்ததற்கு என்னால் மட்டுமல்ல என் அம்மாவாலும் செல்ல முடியவில்லை. என் டெலிவரிக்கு கொடுத்த தேதி என்பதால். அந்த வேதனை இன்றும் உள்ளது. எனவே மற்றவர் சூழ்நிலை அறியாது அவர்களை குறை சொல்ல முடியாது.
என்னதான் கொடுமையான மனம் படைத்த மகனா இருந்தாலும் அப்பா இறந்துவிட்டார் என்று சொன்னால் எப்பாடு பட்டாவது வர தான் நினைப்பான்.
வெளிநாட்டில் இருக்கும் எங்களை போன்ற அவல நிலை இது. நானும் நம் நாட்டில் இருந்து இருந்தால் இதை எழுதியவர் மாதிரி தான் நானும் நினைத்து இருப்பேன்.
இதே மாதிரி ஒரு சூழ்நிலை எனக்கும் வராமல் இருந்து இருந்தால் இன்னும் கூட அப்படிதான் நினைத்து இருப்பேனொ என்னவோ. என்னோட அப்பா இரவு 9 மணிக்கு இறந்ததாக தகவல் வர எங்களுக்கு ஒன்றுமே புரியலை. அப்புறம் பக்கத்துல வீட்டுல இருக்கிறவங்க, என் பிரண்ட்ஸ், என் மாமாவோட பிரண்ட்ஸ் எல்லாரும் டிக்கெட் செக் பண்ணும் போது ஒரு பிளைட்ல கூட டிக்கெட் இல்லை. எனக்கும், சுஜிக்கும் டிக்கெட் கிடைச்சது. ஆனா மாமாவுக்கு கிடைக்கலை. எனக்கு பிரசர் இருக்கிறதால மாமாவுக்கு என்னை தனியே விடவும் மனது இல்லை. ஆனா எப்படியோ போராடி ஒரு வழியா டிக்கெட் கிடைச்சு நாங்க போகும்போது எங்க அப்பா தன்னோட கடைசி யாத்திரைக்கு தயாராகிட்டு இருந்தார். எனக்கு கடைசியா அவரை பார்த்துவிட்ட ஒரு மன அமைதி.
இருக்கலாம் கிருஷ்ணா, சுதா , எவ்வளவோ சமய சந்தர்ப்பங்கள் நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம். ஆனால் எங்கள் நெருங்கிய சொந்தத்திலேயே நான் பார்த்ததால் தான் அந்த செய்திக்கு முக்கியத்துவம் தந்து இங்கு போட்டேன்.
US இருக்கும் மகன் தன் அப்பாவுக்கு உடம்புக்கு முடியலை என்று 2 முறை ஒரே வருடத்தில் வந்து போனான். இரண்டாவது முறை வந்து போனதும் அவர் இறந்துவிட்டார் அவனுக்கு போன் செய்து சொன்னதும் அவன் டிக்கெட் பார்த்து வருவதாக சொன்னான், நாங்களும் அது வரை Fenn & கோ வில் உடலை வைப்பதாக முடிவு செய்தோம். (அவனுடைய மற்றும் 2 உடன்பிறப்புகளும் வரவேண்டி இருந்தது. ) இதற்கு இடை இல் அவன் மாமனார் "அவர் ஏற்கனவே 2 முறை வந்து விட்டார் இப்போ வரமாட்டார், நான் பேசிவிட்டேன் நீங்க ஆகவேண்டிய காரியங்களை பாருங்கள்" என்கிறார் இதற்கு என்ன சொல்லரீங்க ?
இன்றைக்கு யாரையுமே நம்ப முடிவதில்லை கிருஷ்ணா, சுதா , சிலபேருக்கு நீங்கள் சொல்வது போல அமையலாம், ஆனால் இப்படியும் மனிதர்கள் இருக்காங்க என்பதும் கசப்பான உண்மை
Page 22 of 100 • 1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 100