புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 12 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 12 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 12 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram

17 Posts - 39%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
prajai

1 Post - 2%
mohamed nizamudeen

Ammu Swarnalatha

T.N.Balasubramanian

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

256 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 12 of 100 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 56 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Dec 27, 2013 4:38 pm

krishnaamma wrote:நிம்மதி எங்கே?

சமீபத்தில், கோவிலுக்கு சென்றிருந்தேன். பிரபலமான கோவில் என்பதால், அன்று, மக்கள் கூட்டம் அலை மோதியது. அங்கே, அதிசயமாக, என் நண்பனைக் கண்டேன். அவன், அவனுடைய காதலியுடன் வந்திருந்தான். நான், அவனிடம், 'என்னடா சாமி தரிசனம் முடிஞ்சாச்சா...' எனக் கேட்க, பதிலுக்கு, 'தரிசனமா... சாமிய பாக்க யார் வந்தா... பத்து நாளா, இவள பாக்க முடியல. இன்னிக்குத்தான் பார்க்க முடிஞ்சது. பீச்சுக்கு போனா, போலீஸ் தொல்ல. அதுதான் இங்க வந்தோம். இங்க, யாரும் நம்மள கண்டுக்க மாட்டாங்க...' எனக் கூறி, காதலியுடன், தனியிடம் தேடி நகர்ந்தான்.

அவன் சென்றதும், ஒருமுறை கோவிலைச் சுற்றி பார்த்தேன். மெரினா பீச்சைப் போல, ஆங்காங்கே காதல் ஜோடிகள். இவர்கள், கடவுளைத் தரிசிக்க வராமல், கோவிலை, காதலர்கள் சந்திக்கும் இடமாக பயன்படுத்துவது, வருத்தமளித்தது. இன்றைய வாழ்க்கை சூழலில், மனதில் அமைதி இழந்து, நிம்மதியைத் தேடி வரும், ஒரே இடம் கோவில். அங்கேயும் இப்படியென்றால், நிம்மதியை தேடி எங்கே தான் போவது?

தி.சந்திரசேகர், அம்பத்தூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1040842

காதல் புனிதமானதுங்கிரத தப்பா புரிஞ்சுகிடாங்க போலருக்கு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 28, 2013 6:43 am

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 12 103459460 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 29, 2013 10:55 am

எங்கே போயின மனித நேயம்...

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், மலையாளி ஒருவர், நடைபாதை ஓட்டல் நடத்தி வருகிறார். டில்லியில் சரவணபவன் ஓட்டலை அடுத்து, இந்த, நடைபாதை ஓட்டலில் தான், அதிக கூட்டம் இருக்கும். காரணம், நம்ம ஊர் இட்லி, தோசை, சாம்பார் வடைக்காகத் தான். அன்று, இரவு, ஒன்பது மணியளவில், நானும் என் தோழிகளும் அந்தக் கடையில், இட்லி சாப்பிட்டு முடித்து, சிறிது தூரத்திலிருந்த, ஐஸ்கிரீம் வண்டிக்காரரிடம், ஐஸ்கிரீம் வாங்கி, சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

அப்போது தான், அந்தக் காட்சியை பார்த்தேன். இரண்டு கால்களும் இல்லாத, ஒரு வயதான மனிதர், கையில் சில்லரைகளை வைத்துக் கொண்டு, கடைக்கு வருவோர், போவோரிடம், இட்லி வாங்கி தரும்படி கேட்டு, காசை நீட்டிக் கொண்டிருந்தார். ஆண்கள், பெண்கள், இளையோர், முதியோர் என யாருமே, அவரை சட்டை செய்யவில்லை.

இத்தனைக்கும், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவருமே, படித்தவர்கள், நாகரிகமானவர்கள், வசதியானவர்கள். எல்லாரும் தங்கள் தட்டுகளில் இருந்த உணவை, கோழி, தவுட்டை முழுங்குவது போல் முழுங்கிக் கொண்டிருந்தனரே தவிர, யாருக்கும் சக மனிதன் ஒருவன், பசித்த வயிற்றுடன், நம் உணவையே பார்க்கிறானே என்ற, எண்ணம் சிறிதும் இல்லை.

எங்கே போனது மனித நேயம்... புளிச்ச ஏப்பக்காரனை வலிந்து உபசரிப்பதும், பசித்த வயிற்றுக்காரனை பரிகசிக்கும் மனித சமூகத்தின் இழிந்த மனநிலை என்று தான் மாறுமோ தெரியவில்லை! பின், நாங்கள் வேகமாகச் சென்று, எங்கள் பணத்தில், அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்தோம்.

— ப.லட்சுமி, கோட்டூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 29, 2013 10:55 am

ayyasamy ram wrote:படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 12 103459460 

 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 12 1571444738 அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 29, 2013 10:56 am

ஏமாறாதீர்கள் பெண்களே!

கடந்த வாரம், என் மொபைலுக்கு, ஒரு அழைப்பு வந்தது. அழைத்தவன், 'மேடம், உங்கள் கணவர், 'கிரெடிட் கார்டு' உபயோகிக்கிறார் தானே?' என்றான். 'ஆமாம்' என்றதும், 'அவர், இதுவரை எல்லா பில்லுக்கும், சரியாக பணம் செலுத்தியுள்ளார். அதனால், அவரை, 'பெஸ்ட் கஸ்டமர்' என்று செலக்ட் செய்து, 25 சதவீதம், 'டிஸ்கவுண்ட் கார்டு' ஒன்று, கொடுக்கப் போகிறோம். அந்தக் கார்டை, பெட்ரோல், நகை கடைகளைத் தவிர, மற்ற எல்லா கடைகளிலும் உபயோகித்து, வாங்கும் பொருட்களில், 25 சதவீதம் தள்ளுபடி பெறலாம். அவர் கிரெடிட் கார்டு, இப்போது வீட்டில் இருக்கிறதா அல்லது கார்டு நம்பர் உங்களுக்கு தெரியுமா?' என்று கேட்டான்.

நான், 'எதற்கு?' என்றதும். 'நீங்கள் கார்டு நம்பரையும், உங்கள் முகவரியையும் கூறினால், சரி தானா என்று, 'செக்' செய்து, உங்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி கார்டு அனுப்புவோம். அதற்கு தான்...' என்றான். 'கார்டு வீட்டில் இல்லை; எனக்கு நம்பரும் தெரியாது; நீங்கள் எந்த வங்கியிலிருந்து பேசறீங்க, என் கணவர் பெயர் கூட கேட்கலையே...' என்று நான் கேட்டதும், உடனே போனை, 'கட்' செய்து விட்டான்.

பொதுவாக, கார்டு விஷயமாகப் பேசுவது என்றால், தாங்கள், எந்த வங்கியிலிருந்து பேசுகிறோம் என்பதையும், கார்டு ஹோல்டரின் பெயரைச் சொல்லி, அவர் இருக்கிறாரா என்று தான் ஆரம்பிப்பர். இவன் அழைத்த விதத்திலேயே, 'டுபாக்கூர்' என்று தெரிந்து விட்டது. நான் மட்டும், கார்டு எண், முகவரி எல்லாம் கொடுத்திருந்தால், அவன் செய்யும் தவறுக்கு, நானே, 'ரூட்' போட்டுக் கொடுத்தது போல் ஆகியிருக்கும். ஆகவே, பெண்மணிகளே... ஜாக்கிரதை. எந்த விவரமும், போனில், யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.

— எஸ்.ஹேமலதா,போரூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 29, 2013 10:57 am

மாப்பிள்ளை தேடும் பெற்றோரே!

சமீபத்தில், மின்சார ரயிலில் பயணம் செய்த போது, ஒரு இளைஞன், தன்னோடு பயணம் செய்த தன் நண்பர்களிடம், நான்கு பெண்களின் புகைப்படங்களை காட்டி, பெண்களின் நிறம், உருவம் குறித்து கேலியாக, பேசிக் கொணடிருந்தான். அந்தப் பெண்களின் புகைப்படங்கள் யாவும், திருமணத்திற்காக பெண் தேடும் அந்த இளைஞனுக்கு, அவனது பெற்றோரால் தருவிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் என்பதை, அவர்கள் பேச்சிலிருந்து ஊகிக்க முடிந்தது.

தங்கள் பையனுக்கு பெண் தேடும் பெற்றோர், பெண் அமையாத பட்சத்தில், தாங்கள் வாங்கிய பெண்ணின் புகைப்படத்தை, உரியவருக்கு திருப்பி அனுப்பி இருக்க வேண்டும் அல்லது பெண்ணை பெற்றவர்களாவது, தாங்கள் அனுப்பிய பெண்ணின் புகைப்படத்தை, திரும்ப கேட்டு, வாங்கியிருக்க வேண்டும். தங்கள் வீட்டு பெண், தேவையற்ற கிண்டல், கேலிக்கு உள்ளாவதை தவிர்க்கலாமே!

— ரா.சாந்தகுமார், மாடம்பாக்கம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 30, 2013 8:10 pm

புத்தாண்டை முன்னிட்டு அன்று அந்தத் தெருவே களை கட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பரபரப்பிலும் சிறுவன் ஒருவன் மட்டும் ஏக்கமாக கடை ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஷு கடை. மற்றவர்களின் ஷுக்களுக்குப் பாலிஷ் போட்டுச் சுயமாகச் சம்பாதிக்கும் அந்தச் சிறுவனுக்கு ஷு வாங்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசை. தீர்மானத்தோடு ஒவ்வொரு கடையாக ஏறி ஏறி இறங்கினான். தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து ஷுவில் இருக்கும் லேஸ் கூட வாங்க முடியாது என்பதை உணர்ந்தவன், அந்தக் கடைகளையே ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.தன் தோளில் யாரோ கைப்போட, திடுக்கென திரும்பிப் பார்த்தான். "இங்க என்ன பார்த்துக்கிட்டிருக்க?' என்று கேட்டாள் பெண்மணி ஒருத்தி.

"அடுத்த மாசமாவது நிறைய காசு சம்பாதிச்சு, ஷு வாங்கணும்னு வேண்டிக்கிட்டு இருந்தேன்' என்றான். அவன் சொன்ன அந்த வார்த்தைகளில் உண்மையும் இருப்பதை உணர்ந்தவர், நேரே தன் கடைக்குள் சென்று அந்த சிறுவனின் காலுக்கு ஏற்றவாறு அழகிய ஷு ஒன்றை அவனிடம் தந்தாள். அந்தச் சிறுவனுக்கோ ஒரே குஷியாகிவிட்டது. அவன் கண்ணில் பட்ட சந்தோஷத்தைப் பார்த்த அந்த பெண்மணி, சிறுவனிடம், "நான் யார்னு தெரியுமா?' என்று கேட்டாள். தான்தான் அந்தக் கடைக்கு முதலாளி என்று கண்டுபிடித்துவிடுவான் என்று எதிர் பார்த்திருந்த சமயத்தில்...

சற்றும் சளைக்காமல், அடுத்த நொடியே வந்தது பதில், "நீங்கதான் கடவுள்"

- பி.கே. அருணா, திருச்சிராப்பள்ளி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Dec 30, 2013 8:32 pm

krishnaamma wrote:புத்தாண்டை முன்னிட்டு அன்று அந்தத் தெருவே களை கட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பரபரப்பிலும் சிறுவன் ஒருவன் மட்டும் ஏக்கமாக கடை ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஷு கடை. மற்றவர்களின் ஷுக்களுக்குப் பாலிஷ் போட்டுச் சுயமாகச் சம்பாதிக்கும் அந்தச் சிறுவனுக்கு ஷு வாங்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசை. தீர்மானத்தோடு ஒவ்வொரு கடையாக ஏறி ஏறி இறங்கினான். தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து ஷுவில் இருக்கும் லேஸ் கூட வாங்க முடியாது என்பதை உணர்ந்தவன், அந்தக் கடைகளையே ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.தன் தோளில் யாரோ கைப்போட, திடுக்கென திரும்பிப் பார்த்தான். "இங்க என்ன பார்த்துக்கிட்டிருக்க?' என்று கேட்டாள் பெண்மணி ஒருத்தி.

"அடுத்த மாசமாவது நிறைய காசு சம்பாதிச்சு, ஷு வாங்கணும்னு வேண்டிக்கிட்டு இருந்தேன்' என்றான். அவன் சொன்ன அந்த வார்த்தைகளில் உண்மையும் இருப்பதை உணர்ந்தவர், நேரே தன் கடைக்குள் சென்று அந்த சிறுவனின் காலுக்கு ஏற்றவாறு அழகிய ஷு ஒன்றை அவனிடம் தந்தாள். அந்தச் சிறுவனுக்கோ ஒரே குஷியாகிவிட்டது. அவன் கண்ணில் பட்ட சந்தோஷத்தைப் பார்த்த அந்த பெண்மணி, சிறுவனிடம், "நான் யார்னு தெரியுமா?' என்று கேட்டாள். தான்தான் அந்தக் கடைக்கு முதலாளி என்று கண்டுபிடித்துவிடுவான் என்று எதிர் பார்த்திருந்த சமயத்தில்...

சற்றும் சளைக்காமல், அடுத்த நொடியே வந்தது பதில், "நீங்கதான் கடவுள்"

- பி.கே. அருணா, திருச்சிராப்பள்ளி.
மேற்கோள் செய்த பதிவு: 1041926

நன்றாக இருந்தது அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 30, 2013 8:44 pm

நன்றி விஸ்வா புன்னகை  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 31, 2013 3:27 pm

krishnaamma wrote:புத்தாண்டை முன்னிட்டு அன்று அந்தத் தெருவே களை கட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பரபரப்பிலும் சிறுவன் ஒருவன் மட்டும் ஏக்கமாக கடை ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஷு கடை. மற்றவர்களின் ஷுக்களுக்குப் பாலிஷ் போட்டுச் சுயமாகச் சம்பாதிக்கும் அந்தச் சிறுவனுக்கு ஷு வாங்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசை. தீர்மானத்தோடு ஒவ்வொரு கடையாக ஏறி ஏறி இறங்கினான். தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து ஷுவில் இருக்கும் லேஸ் கூட வாங்க முடியாது என்பதை உணர்ந்தவன், அந்தக் கடைகளையே ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.தன் தோளில் யாரோ கைப்போட, திடுக்கென திரும்பிப் பார்த்தான். "இங்க என்ன பார்த்துக்கிட்டிருக்க?' என்று கேட்டாள் பெண்மணி ஒருத்தி.

"அடுத்த மாசமாவது நிறைய காசு சம்பாதிச்சு, ஷு வாங்கணும்னு வேண்டிக்கிட்டு இருந்தேன்' என்றான். அவன் சொன்ன அந்த வார்த்தைகளில் உண்மையும் இருப்பதை உணர்ந்தவர், நேரே தன் கடைக்குள் சென்று அந்த சிறுவனின் காலுக்கு ஏற்றவாறு அழகிய ஷு ஒன்றை அவனிடம் தந்தாள். அந்தச் சிறுவனுக்கோ ஒரே குஷியாகிவிட்டது. அவன் கண்ணில் பட்ட சந்தோஷத்தைப் பார்த்த அந்த பெண்மணி, சிறுவனிடம், "நான் யார்னு தெரியுமா?' என்று கேட்டாள். தான்தான் அந்தக் கடைக்கு முதலாளி என்று கண்டுபிடித்துவிடுவான் என்று எதிர் பார்த்திருந்த சமயத்தில்...

சற்றும் சளைக்காமல், அடுத்த நொடியே வந்தது பதில், "நீங்கதான் கடவுள்"

- பி.கே. அருணா, திருச்சிராப்பள்ளி.
மேற்கோள் செய்த பதிவு: 1041926

 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 12 3838410834 சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி 

Sponsored content

PostSponsored content

Page 12 of 100 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 56 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக