புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
prajai | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 61 of 100 •
Page 61 of 100 • 1 ... 32 ... 60, 61, 62 ... 80 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1143729balakarthik wrote:Preethika Chandrakumar wrote:சரி,சரி உங்கள ஓட்ட வேணானா சொல்லுங்க.அதுக்காக என்ன வச்சி காமடி பண்ண கூடாது.
ஏம்மா பின்ன உன்ன வச்சு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியா பண்ண முடியும்
அண்ணா, தங்கச்சிக்கு சப்போர்ட் பன்னாடியும் பரவால்ல, காலவாரிவிடப்படாது!
கால அரை ஏன் முழுசாவே தூக்கி விட்டுக்கலாம்...balakarthik wrote:Preethika Chandrakumar wrote:அண்ணா, தங்கச்சிக்கு சப்போர்ட் பன்னாடியும் பரவால்ல, காலவாரிவிடப்படாது!
காலரை தூக்கி விட்டுகலாமா
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1143743சரவணன் wrote:கால அரை ஏன் முழுசாவே தூக்கி விட்டுக்கலாம்...balakarthik wrote:Preethika Chandrakumar wrote:அண்ணா, தங்கச்சிக்கு சப்போர்ட் பன்னாடியும் பரவால்ல, காலவாரிவிடப்படாது!
காலரை தூக்கி விட்டுகலாமா
முழுசா தூகினா பேண்ட்டு டர்ர் அதுனால ஹாப் போதும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாத்தையும் படித்தேன்...தனியா சிரித்துக்கொண்டே.............ஹா...ஹா...ஹா....
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1143698krishnaamma wrote:வயதுக்கு வந்த பெண்ணுக்கு...
சில வாரங்களுக்கு முன், என் தோழியின் மகள் வயதுக்கு வந்திருந்ததால், அவளைக் காண சென்றிருந்தேன். அப்போது, தன் மகளிடம் பேசிக் கொண்டிருந்த தோழி, என்னை வரவேற்று அமர செய்தவள், தொடர்ந்து மகளிடம் பேச ஆரம்பித்தாள்...
'மாதவிலக்கு ஏற்படுவது இயற்கையான நிகழ்வு. இதைக் கண்டு பயமோ, கலவரமோ, அருவருப்போ பட தேவையில்ல. 'அந்த' சமயங்களில் உடலையும், கைகளையும் சுத்தமாக, வைத்துக் கொள்ள வேண்டும்...' என்று கூறியவள், பள்ளியில் இருக்கும் போது பீரியட்ஸ் வந்து விட்டால், எப்படி நடந்து கொள்ள வேண்டும், நாப்கினை பையன்கள் கண்ணில் படாதவாறு, எப்படி பாத்ரூம் எடுத்துச் சென்று, எப்படி அணிய வேண்டும். பின், எப்படி அதை, 'டிஸ்போஸ்' செய்வது என்று விளக்கினாள்.
அதன்பின் என்னிடம் பேசியவள், 'பெரும்பாலான அம்மாக்கள், இம்மாதிரியான முக்கியமான விஷயங்களில், சரியான அறிவுரை வழங்குவதில்லை. இதனால், தேவையில்லாமல் பெண் குழந்தை பயந்து விடுகின்றனர்...' என்றாள்.
என் தோழியின் செயலை பாராட்டி விட்டு வந்தேன்.
கே.தீபிகா, சென்னை.
என்னக்கு ஒன்று புரியல ...இதெல்லாம் இவங்க முன்னாடி ஏன் அவங்கசொல்லனும் .... ரொம்ப செயற்கைய இருக்கு ....இல்ல சும்மா கதை விடறாங்கள ......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143873shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143698krishnaamma wrote:வயதுக்கு வந்த பெண்ணுக்கு...
சில வாரங்களுக்கு முன், என் தோழியின் மகள் வயதுக்கு வந்திருந்ததால், அவளைக் காண சென்றிருந்தேன். அப்போது, தன் மகளிடம் பேசிக் கொண்டிருந்த தோழி, என்னை வரவேற்று அமர செய்தவள், தொடர்ந்து மகளிடம் பேச ஆரம்பித்தாள்...
'மாதவிலக்கு ஏற்படுவது இயற்கையான நிகழ்வு. இதைக் கண்டு பயமோ, கலவரமோ, அருவருப்போ பட தேவையில்ல. 'அந்த' சமயங்களில் உடலையும், கைகளையும் சுத்தமாக, வைத்துக் கொள்ள வேண்டும்...' என்று கூறியவள், பள்ளியில் இருக்கும் போது பீரியட்ஸ் வந்து விட்டால், எப்படி நடந்து கொள்ள வேண்டும், நாப்கினை பையன்கள் கண்ணில் படாதவாறு, எப்படி பாத்ரூம் எடுத்துச் சென்று, எப்படி அணிய வேண்டும். பின், எப்படி அதை, 'டிஸ்போஸ்' செய்வது என்று விளக்கினாள்.
அதன்பின் என்னிடம் பேசியவள், 'பெரும்பாலான அம்மாக்கள், இம்மாதிரியான முக்கியமான விஷயங்களில், சரியான அறிவுரை வழங்குவதில்லை. இதனால், தேவையில்லாமல் பெண் குழந்தை பயந்து விடுகின்றனர்...' என்றாள்.
என் தோழியின் செயலை பாராட்டி விட்டு வந்தேன்.
கே.தீபிகா, சென்னை.
என்னக்கு ஒன்று புரியல ...இதெல்லாம் இவங்க முன்னாடி ஏன் அவங்கசொல்லனும் .... ரொம்ப செயற்கைய இருக்கு ....இல்ல சும்மா கதை விடறாங்கள ......
அவக சொல்லிக்கொண்டிருக்கும் போது இவங்க போனாங்களோ என்னவோ ஷோபனா .என்றாலும் சிலர் பேப்பரில் இதை விளக்கமாய் போடுவதற்காக இப்படியும் செயற்கையாக போடுவார்கள்.......அவங்களுக்க்த்தேவை 'விஷயம் ' மக்களை சென்று அடையணும் என்பது தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிக்னிக்கும், சமூக சேவையும்!
சமீபத்தில், மாநகராட்சி பூங்காவிற்கு, என் குழந்தைகளுடன் சென்றேன். பூங்கா நுழைவாயிலில், நோட்டீஸ் போர்டில், 'சேவை நோக்கமாக, பூங்காவை தூய்மைப்படுத்திய அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு நன்றி!' என்று எழுதப்பட்டிருந்தது.
இதுபற்றி பூங்கா ஊழியர் ஒருவரிடம் விசாரித்த போது, 'ஒருநாள் அருகிலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியைகள் இருவர் எங்களிடம் வந்து, புத்துணர்வு பயணமாக, எங்கள் பள்ளி மாணவ - மாணவியரை பூங்காவிற்கு அழைத்துச் வந்துள்ளோம். இன்று, ஒருநாள் அனுமதி தர வேண்டும்...' என்றனர்.
உடனே, எங்களது அதிகாரியிடம் பேசினேன்; அவரும் அனுமதி வழங்கினார்.
'காலை, 10:00 மணிக்கு உள்ளே நுழைந்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியைகள், முதல் வேலையாக, அங்கே கிடந்த பாலித்தின் பைகள், கப்புகள், தண்ணீர் பாட்டில்கள், உடைந்த மரக் கிளைகள் மற்றும் சருகுகளை சுத்தம் செய்தனர். இரண்டு மணி நேரத்தில் பூங்கா தூய்மையாகியது. மதிய உணவுக்கு பின், சிறிது நேரம் விளையாடிய பின், எங்களுக்கு நன்றி தெரிவித்து கிளம்பிச் சென்றனர்.
'நம்மை சுற்றியுள்ள இடங்களை நாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் செயல்பட்ட அம்மாணவர்களையும், குறிப்பிட்ட பள்ளியையும் பெருமைப்படுத்தும் விதமாக, எங்கள் அதிகாரி தான், நோட்டீஸ் போர்டில் எழுதி வைக்கச் சொன்னார்...' என்றார்.
பள்ளிக் குழந்தைகளை 'பிக்னிக்' அழைத்து சென்றதோடு அவர்களுக்கு சேவை மனப்பான்மையையும் புகுத்திய அந்த ஆசிரியைகளைப் பாராட்டத் தோன்றியது.
ஆர்.கவிதா, மதுரை.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 61 of 100