புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 60 of 100 •
Page 60 of 100 • 1 ... 31 ... 59, 60, 61 ... 80 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1143699சரவணன் wrote:நான் பின்பற்றும் ஒரே ஒரு நல்ல பழக்கம் இதுதானுங்கோ!krishnaamma wrote:வண்டி ஓட்டுபவரிடம் பேச்சை தவிர்க்கலாமே!
என் அலுவலக அதிகாரி ஒருவர், தொலைபேசி அல்லது கைபேசியில் பேச ஆரம்பிக்கும் முன், 'டிரைவிங்கில் இருக்கீங்களா... பேசலாமா...' என்று கேட்ட பின் தான் பேசுவார். இதுகுறித்து ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'நாம தொடர்பு கொள்ளும் நபர், ஒரு வேளை வாகனத்தில் சென்று கொண்டிருக்கலாம்; சிக்னலுக்கு, 'வெயிட்' செய்திருக்கலாம். அந்நேரத்தில் நாம் பேசுவது அவருக்கு இடையூறாக இருக்கும். அதைத் தவிர்க்கவே, முதலிலேயே இவ்வாறு கேட்டு விடுகிறேன்...' என்றார்.
இதை எல்லாருமே பின்பற்றலாமே!
என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.
அப்ப உங்ககிட்ட நெறைய கெட்ட பழக்கம் இருக்கு போல!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143704Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143699சரவணன் wrote:நான் பின்பற்றும் ஒரே ஒரு நல்ல பழக்கம் இதுதானுங்கோ!krishnaamma wrote:வண்டி ஓட்டுபவரிடம் பேச்சை தவிர்க்கலாமே!
என் அலுவலக அதிகாரி ஒருவர், தொலைபேசி அல்லது கைபேசியில் பேச ஆரம்பிக்கும் முன், 'டிரைவிங்கில் இருக்கீங்களா... பேசலாமா...' என்று கேட்ட பின் தான் பேசுவார். இதுகுறித்து ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'நாம தொடர்பு கொள்ளும் நபர், ஒரு வேளை வாகனத்தில் சென்று கொண்டிருக்கலாம்; சிக்னலுக்கு, 'வெயிட்' செய்திருக்கலாம். அந்நேரத்தில் நாம் பேசுவது அவருக்கு இடையூறாக இருக்கும். அதைத் தவிர்க்கவே, முதலிலேயே இவ்வாறு கேட்டு விடுகிறேன்...' என்றார்.
இதை எல்லாருமே பின்பற்றலாமே!
என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.
அப்ப உங்ககிட்ட நெறைய கெட்ட பழக்கம் இருக்கு போல!
ரொம்ப துருவாதிங்கோ ப்ரீதிகா.............பாவம் சரவணன் ஓடிட்டார் பாருங்கோ
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1143706சரவணன் wrote:அதான் ஒரே ஒரு நல்ல பழக்கம் இதுதான்னு சொல்லிட்டேனே அப்புறம் என்ன........Preethika Chandrakumar wrote:
அப்ப உங்ககிட்ட நெறைய கெட்ட பழக்கம் இருக்கு போல!
சரி,சரி பயந்து ஓடாதிங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1143708krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143704Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143699சரவணன் wrote:நான் பின்பற்றும் ஒரே ஒரு நல்ல பழக்கம் இதுதானுங்கோ!krishnaamma wrote:வண்டி ஓட்டுபவரிடம் பேச்சை தவிர்க்கலாமே!
என் அலுவலக அதிகாரி ஒருவர், தொலைபேசி அல்லது கைபேசியில் பேச ஆரம்பிக்கும் முன், 'டிரைவிங்கில் இருக்கீங்களா... பேசலாமா...' என்று கேட்ட பின் தான் பேசுவார். இதுகுறித்து ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'நாம தொடர்பு கொள்ளும் நபர், ஒரு வேளை வாகனத்தில் சென்று கொண்டிருக்கலாம்; சிக்னலுக்கு, 'வெயிட்' செய்திருக்கலாம். அந்நேரத்தில் நாம் பேசுவது அவருக்கு இடையூறாக இருக்கும். அதைத் தவிர்க்கவே, முதலிலேயே இவ்வாறு கேட்டு விடுகிறேன்...' என்றார்.
இதை எல்லாருமே பின்பற்றலாமே!
என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.
அப்ப உங்ககிட்ட நெறைய கெட்ட பழக்கம் இருக்கு போல!
ரொம்ப துருவாதிங்கோ ப்ரீதிகா.............பாவம் சரவணன் ஓடிட்டார் பாருங்கோ
எனக்கு அவரு பச்சை புள்ளனு தெரியாதே அம்மா.நீங்க சொல்லிடீங்க இல்ல,இனி பாருங்க!
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
சரி,சரி உங்கள ஓட்ட வேணானா சொல்லுங்க.அதுக்காக என்ன வச்சி காமடி பண்ண கூடாது.
அப்படியே அந்த நிகழ்ச்சி நடத்துனாலும் அது உண்மையாத்தான் இருக்குமா?balakarthik wrote:Preethika Chandrakumar wrote:சரி,சரி உங்கள ஓட்ட வேணானா சொல்லுங்க.அதுக்காக என்ன வச்சி காமடி பண்ண கூடாது.
ஏம்மா பின்ன உன்ன வச்சு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியா பண்ண முடியும்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1143732சரவணன் wrote:அப்படியே அந்த நிகழ்ச்சி நடத்துனாலும் அது உண்மையாத்தான் இருக்குமா?balakarthik wrote:Preethika Chandrakumar wrote:சரி,சரி உங்கள ஓட்ட வேணானா சொல்லுங்க.அதுக்காக என்ன வச்சி காமடி பண்ண கூடாது.
ஏம்மா பின்ன உன்ன வச்சு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியா பண்ண முடியும்
அப்படியே அது உண்மையா இருந்தாலும் பாக்குறதுக்கு மக்கள் இருக்குமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
உயிரோட தானே?balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143732சரவணன் wrote:அப்படியே அந்த நிகழ்ச்சி நடத்துனாலும் அது உண்மையாத்தான் இருக்குமா?balakarthik wrote:Preethika Chandrakumar wrote:சரி,சரி உங்கள ஓட்ட வேணானா சொல்லுங்க.அதுக்காக என்ன வச்சி காமடி பண்ண கூடாது.
ஏம்மா பின்ன உன்ன வச்சு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியா பண்ண முடியும்
அப்படியே அது உண்மையா இருந்தாலும் பாக்குறதுக்கு மக்கள் இருக்குமா
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 60 of 100 • 1 ... 31 ... 59, 60, 61 ... 80 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 60 of 100