புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 2 Poll_c10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 2 Poll_m10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

29 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

sanji

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 2 Poll_c10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 2 Poll_m10அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 2 Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

28 Posts - 6%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 1:54 pm

First topic message reminder :

சென்னை: இயக்குநர் அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படம் சர்ச்சை முடிவுக்கு வராத நிலையில், இந்தப் புதிய புகார் காரணமாக கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனரிடம், வக்கீல்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைசெல்வன் ஆகியோர் இன்று அளித்த புகார் மனுவின் விவரம்:

திரைப்பட இயக்குநர் அமீர், ஏற்கனவே ராம் என்ற படத்தை எடுத்தார். அதில் கதாநாயகனை சைக்கோவாக நடிக்க வைத்தார். தற்போது, ஜெயம் ரவி நடிப்பில் ஆதிபகவன் என்ற படத்தை எடுக்கிறார். ஆதிபகவன் என்பது இந்து கடவுளான விநாயகர் மற்றும் சிவனை குறிக்கும்.

இந்தப் படத்தில் இந்து கடவுள்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்கும் என்று சந்தேகப்படுகிறோம். படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். மேலும், படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன்பு எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும்.

தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற கட்சிகளையும், இந்து அமைப்புகளையும் அழைத்து ஆதிபகவன் படத்தை போட்டு காட்ட வேண்டும். அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே இந்தப் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விகடன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 29, 2013 4:32 pm

சிவா wrote:வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற பிரச்சனைகள் வராது, வேலையற்றவர்கள் அதிகம் இருக்கும் நாட்டில் தான் இப்படிக் குழப்பங்கள் வரும்!

இது ஒரு வளரும் நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல!

தல வளர்ந்த நாட்டில் சினிமா என்பது பொழுதை போக்குவதற்க்காகமட்டுமே அதனால்த்தான் அங்கே படங்களில் பாடல்கள் போன்றவை இல்லை மேலும் படமும் அதிகபட்சமாக ஒன்னரை மணி நேரம்த்தான் இருக்கும் நமக்கோ பொழப்பே சினிமா பாக்குறதுத்தானே அப்புறம் எங்கிருந்து விளங்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 29, 2013 4:34 pm

எந்த மதக் கும்பல் ஒரிஜினல்ன்னு முடிவு பண்ணிட்டு வர சொல்லுங்க - அப்புறமா போட்டு காண்பிக்கலாம். சிரிப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 29, 2013 4:35 pm

balakarthik wrote:
சிவா wrote:வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற பிரச்சனைகள் வராது, வேலையற்றவர்கள் அதிகம் இருக்கும் நாட்டில் தான் இப்படிக் குழப்பங்கள் வரும்!

இது ஒரு வளரும் நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல!

தல வளர்ந்த நாட்டில் சினிமா என்பது பொழுதை போக்குவதற்க்காகமட்டுமே அதனால்த்தான் அங்கே படங்களில் பாடல்கள் போன்றவை இல்லை மேலும் படமும் அதிகபட்சமாக ஒன்னரை மணி நேரம்த்தான் இருக்கும் நமக்கோ பொழப்பே சினிமா பாக்குறதுத்தானே அப்புறம் எங்கிருந்து விளங்கும்

ஓமன் கிளை மிக அழகாக விளக்கமளித்துவிட்டது! சூப்பருங்க
பாராட்டுக்கள்!

அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 29, 2013 4:37 pm

சிவா wrote:ஓமன் கிளை மிக அழகாக விளக்கமளித்துவிட்டது! சூப்பருங்க
பாராட்டுக்கள்!

ஓமன் கிளையும் வளரும் நாட்டின் வித்துத்தானே அதான் விளக்கம் விளக்கமாக விளக்கப்பட்டுள்ளது என்பதை விளங்காதவர்களுக்கு விளக்குமாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அன்பு மலர் நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 29, 2013 4:38 pm

balakarthik wrote:
தல வளர்ந்த நாட்டில் சினிமா என்பது பொழுதை போக்குவதற்க்காகமட்டுமே அதனால்த்தான் அங்கே படங்களில் பாடல்கள் போன்றவை இல்லை மேலும் படமும் அதிகபட்சமாக ஒன்னரை மணி நேரம்த்தான் இருக்கும் நமக்கோ பொழப்பே சினிமா பாக்குறதுத்தானே அப்புறம் எங்கிருந்து விளங்கும்
வேலை வெட்டி இல்லாம இருப்பவர்கள் நலன் கருதி மாசம் 500 ரூபாய் உதவித் தொகை தர அறிக்கை ஒன்னு தயார் ஆயிட்டு இருக்காம் - முன்பதிவு செய்து கொள்ள அருகில் இருக்கும் தாலுகா அலுவலகத்தை அணுகவும்.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 4:39 pm

எதுக்கெடுத்தாலும் போட்டிதான் ! அரசியல தான் இது சகஜம்ன்னு நினைத்தேன் இப்போ சினிமாவிலுமா ! நடத்துங்கயா நடத்துங்க ! கோபம்

அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 2 599303
அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 2 102564

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 29, 2013 4:40 pm

தாலுக்கா அலுவலகத்தை அணுக டெலிபோன் கட்டணத்தையும் சேர்த்து கொடுத்தாங்கன்னா இன்னும் நலமாக இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Jan 29, 2013 4:40 pm

இதற்கான பலன்களை அவரவர் அனுபவிப்பர் ! கலைஞர்களை இப்படி இம்சிப்பது நல்லதல்ல !

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 29, 2013 4:42 pm

Arunjk wrote:இதற்கான பலன்களை அவரவர் அனுபவிப்பர் ! கலைஞர்களை இப்படி இம்சிப்பது நல்லதல்ல !

என்னா செய்யுறது போன ஆட்சியில் இதே கலைஞர்கள் கலைஞ்சரை வைத்து எவ்வுளவு இம்சித்தார்கள் அதற்கான பலனோ என்னவோ

ஈகரை தமிழ் களஞ்சியம் அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Jan 29, 2013 4:45 pm

balakarthik wrote:
Arunjk wrote:இதற்கான பலன்களை அவரவர் அனுபவிப்பர் ! கலைஞர்களை இப்படி இம்சிப்பது நல்லதல்ல !

என்னா செய்யுறது போன ஆட்சியில் இதே கலைஞர்கள் கலைஞ்சரை வைத்து எவ்வுளவு இம்சித்தார்கள் அதற்கான பலனோ என்னவோ

திரை உலகத்தை சேர்ந்தவர்கள் இப்படி மௌனியாக ஏன் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை ? சக கலைஞனுக்கு இப்படி ஒரு பிரச்சனை நேரும்போது சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது என்ன நியாயம் ?

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக