புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
Page 32 of 100 •
Page 32 of 100 • 1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
- பூவன்
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள் |
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பொன் வசந்தம் வீசட்டும் நம் சுற்றத்தில்
நித்தம் நித்தம் வீசியது
பொன்வசந்தம் சுற்றத்தில் அல்ல
அவளது காதல் முற்றத்தில்
அவள் நினைவோடு
நித்தம் சுற்றத்தில் காதலாக
அவள் மனதோடு மல்லிகையாக மலர்ந்தேன் ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மல்லிகையாய் மலரும்
மனதோடு காதல் மொட்டு
மல்லிப்பூ இட்லி வைத்தாள் அன்னை ஒரு தட்டு
அந்த பாசம் தனை நினைத்து அதை நீ அனுபவித்து வெட்டு
மனதோடு காதல் மொட்டு
மல்லிப்பூ இட்லி வைத்தாள் அன்னை ஒரு தட்டு
அந்த பாசம் தனை நினைத்து அதை நீ அனுபவித்து வெட்டு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நீ அனுபவித்து வெட்டு
அன்னை வைத்த இட்லி தட்டு
அதை அனுபவித்து வெட்டும் முன்னே
எதிர்பாராத மின் வெட்டு
அன்னை வைத்தால் அன்பாய்
ஒரு கொட்டு முன்னமே சாப்பிடவில்லை என்று ....
பூவன் wrote:நீ அனுபவித்து வெட்டு
அன்னை வைத்த இட்லி தட்டு
அதை அனுபவித்து வெட்டும் முன்னே
எதிர்பாராத மின் வெட்டு
அன்னை வைத்தால் அன்பாய்
ஒரு கொட்டு முன்னமே சாப்பிடவில்லை என்று ....
என்ன பூவன் தப்புதப்பா டிக்கிலோனா விளையாடுறீங்க?
அவர் 'நீ அனுபவித்து வெட்டு' என்று முடிசிருக்கிராறு.
அதனால நீங்க வெட்டுல தான ஆரம்பிக்கணும்.
(ஆனா உங்க கவிதை சூப்பர்)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பூவனுக்கு அன்னை வைத்த இட்லிய பார்த்தவுடன்
பசீல இதெல்லாம் மறந்துடுச்சாம் பார்த்திபன்
பசீல இதெல்லாம் மறந்துடுச்சாம் பார்த்திபன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மறக்கவில்லை மன்னிக்கவும் ......
அனுபவித்து வெட்டு
அனுதினமும் அம்மாவின் கை பட்டு ...
வெட்டுக்கு வேணும் துட்டு
நீ பாடு படு நல்லா
உழைப்பை போட்டு ...
அனுபவித்து வெட்டு
அனுதினமும் அம்மாவின் கை பட்டு ...
வெட்டுக்கு வேணும் துட்டு
நீ பாடு படு நல்லா
உழைப்பை போட்டு ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பார்த்திபன் அண்ணா இப்போ சரியா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உழைப்பைப் போட்டு
தட்டு நிறைய வெட்ட
தடையா இருக்கே
இந்த மின் வெட்டு
தட்டு நிறைய வெட்ட
தடையா இருக்கே
இந்த மின் வெட்டு
வெட்டு குத்து கொலையெல்லாம்
வெட்கமின்றி செய்துவிட்டு
தேசத்தினைச் சுரண்டவேண்டித்
தேர்தலிலே போட்டியிட்டு
கட்டுக் கட்டாய்ப் பணமிரைத்து
கள்ள ஓட்டில் வெற்றி பெற்று
ஓட்டு போட்ட கூட்டத்தினை
ஓட்டாண்டியாய் ஓடவிட்டு
ஊரை அடித்து உலையில் போட்டு
ஊழல் செய்து பணமும் சேர்த்து
சாக்கடையாய் ஒரு வாழ்க்கையினை
சங்கடமின்றி வாழ்ந்துவிட்டு
சுத்தமான பொய்கள் கொண்டு
சுயசரிதை எழுதிவிட்டு
மகாத்மா எனும் பெயரெடுக்க
மடத்தனமாய் கனவுகாணும்
மானம் கேட்ட ஜென்மங்களே
மனிதக் கழிவின் எச்சங்களே
அரும்பெரும் அரசியலை
அருவெருப்பாய் ஆக்கிவைத்த
ஆடை கட்டிய அசிங்கங்களே!
மிடுக்காய் உலவும் மிருகங்களே!
எச்சில் வாழ்க்கை இதுவென்று
என்றைக்கு உணர்வதாய்த் திட்டம்?
உங்கள் கட்சிக் கொடியின் கம்பம்கூட
உங்களைக் கயவன் என்று திட்டும்!
மனிதத் தன்மை மறந்த நீங்கள்
மலத்தைக் காட்டிலும் மட்டம்!
மக்களின் கால்களில் விழுந்தால்தான்
இனி மன்னிப்பாவது கிட்டும்!
வெட்கமின்றி செய்துவிட்டு
தேசத்தினைச் சுரண்டவேண்டித்
தேர்தலிலே போட்டியிட்டு
கட்டுக் கட்டாய்ப் பணமிரைத்து
கள்ள ஓட்டில் வெற்றி பெற்று
ஓட்டு போட்ட கூட்டத்தினை
ஓட்டாண்டியாய் ஓடவிட்டு
ஊரை அடித்து உலையில் போட்டு
ஊழல் செய்து பணமும் சேர்த்து
சாக்கடையாய் ஒரு வாழ்க்கையினை
சங்கடமின்றி வாழ்ந்துவிட்டு
சுத்தமான பொய்கள் கொண்டு
சுயசரிதை எழுதிவிட்டு
மகாத்மா எனும் பெயரெடுக்க
மடத்தனமாய் கனவுகாணும்
மானம் கேட்ட ஜென்மங்களே
மனிதக் கழிவின் எச்சங்களே
அரும்பெரும் அரசியலை
அருவெருப்பாய் ஆக்கிவைத்த
ஆடை கட்டிய அசிங்கங்களே!
மிடுக்காய் உலவும் மிருகங்களே!
எச்சில் வாழ்க்கை இதுவென்று
என்றைக்கு உணர்வதாய்த் திட்டம்?
உங்கள் கட்சிக் கொடியின் கம்பம்கூட
உங்களைக் கயவன் என்று திட்டும்!
மனிதத் தன்மை மறந்த நீங்கள்
மலத்தைக் காட்டிலும் மட்டம்!
மக்களின் கால்களில் விழுந்தால்தான்
இனி மன்னிப்பாவது கிட்டும்!
- Sponsored content
Page 32 of 100 • 1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 32 of 100