புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10 
41 Posts - 68%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10 
206 Posts - 74%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10 
8 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10 
2 Posts - 1%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 31 of 100 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 13, 2012 5:31 pm

இனி எவன் என இருமாந்தவனுக்கு
இனி ஒருவனும் வேண்டாம்
அவன் ஒருவனே போதும்
அவன் நிலை தாழ்ந்திட




ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Dec 13, 2012 7:25 pm

தாழ்ந்திட மறுத்த அம்பு
வான்வெளி செல்லாது
வீழ்ந்திட மறுத்த விதை
விருட்ச மாகாது.



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 425716_444270338969161_1637635055_n
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 13, 2012 8:15 pm

விருட்சமாகாது
காத்திருக்கிறது
வரன் எனும் உரமின்றி
ஓர் கன்னிச்செடி !

......கா.ந.கல்யாணசுந்தரம்.




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Dec 13, 2012 8:50 pm

கன்னிச்செடி என்றே
கையில் எடுத்தேன்
பின்புதான் தெரிந்தது
கண்ணிவெடியென்று




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 13, 2012 8:53 pm

கன்னிசெடி ......

செடியென வளர்ந்து
பூத்து விட்டேன் ,
என் வாழ்கை மட்டும்
என்னவோ கன்னி செடியாகவே ??
பூத்த மலரை
பறிப்பவர் எவரோ
பார் போற்றவே
என் பேர் பின்
சேர்த்திடவே வந்திடுவாரோ !!!


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 13, 2012 9:25 pm

பூவன் உங்களை கேட்காமலே அந்தாதியாக மாற்றிவிட்டேன் - கோவம் இல்லையே?




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 13, 2012 9:33 pm

ச. சந்திரசேகரன் wrote:கன்னிச்செடி என்றே
கையில் எடுத்தேன்
பின்புதான் தெரிந்தது
கண்ணிவெடியென்று

கண்ணி வெடி என்று வெடித்திடுமோ!
என கலங்கிடா இலங்கைத் தமிழர்
இன்னுயிரைப் பணயம் வைத்து
மன்னுயிர் பேணாது தமிழ்காத்து
மாய்ந்தனரே புவிமீது !

...கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Dec 14, 2012 3:29 am

புவிமீது நான் கொண்ட காதல்
பசுமை மாறாது காத்தல்
கவிமீது நான் கொண்ட காதல்
கர்வம் கொள்ளாது காத்தல்





குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 31 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 14, 2012 11:18 am

கர்வம் கொள்ளாது காத்தல்

பருவம் வந்த
என்னுளும் வந்தது
கர்வம் இல்லா காதல் ...

பருவத்தில் வந்த ஆர்வம்
அது துருவங்கள் எல்லாம்
போற்றும் காதல் இது ....

சமூகங்கள் தூற்றும்
இளைய சமூகங்கள் போற்றும்
பொன்னான காதல் இது
எந்நாளும் பொன்வசந்தம் வீசட்டுமே !!!


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 11:27 am

பொன் வசந்தம் வீசட்டும்
நம் மக்கள் குப்பையை கூடையில் வீச
பொன் வசந்தம் வீசட்டும் நம் சுற்றத்தில்




Sponsored content

PostSponsored content



Page 31 of 100 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக