புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10 
41 Posts - 68%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10 
206 Posts - 74%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10 
8 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 17 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 06, 2012 5:03 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:ஏற்றி வைத்த தீக்குச்சியின்
இரங்கலை போற்றவே
தீபம் என எரிந்தயோ ?

தீபதிரி .....

அட...அட...தம்பி பூவன்...நீ ஏற்றிய இந்தக் கவிதை தீபம் அருமை...

நன்றி அண்ணா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 06, 2012 5:51 pm

ஆகாயம் எல்லாம் உறவாடுகிறாய்
உறவோடு அல்ல வெண்ணிலாவோடு ..
வெண்மேகம் .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 8:16 pm

வெண்மேகம் நாணத்தால் முகம் புதைத்ததோ
காரிருள் மேகத்தினுள்
என் மார்பின் முடிகளுக்குள்
உன் முகம்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 06, 2012 8:18 pm

வரும் போதே முகத்தோடு வருகிறீர்கள்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 8:24 pm

பூவன் wrote:வரும் போதே முகத்தோடு வருகிறீர்கள்

எல்லோரும் பார்க்கட்டுமே என்று தான் பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 06, 2012 8:25 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:வரும் போதே முகத்தோடு வருகிறீர்கள்

எல்லோரும் பார்க்கட்டுமே என்று தான் பூவன்

ஊரெல்லாம் அறிந்த
என் காதல் முகம்
உன் முகம் அறிய
தெரிவது எப்போது ?


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 8:50 pm

அனைவரின் கண்களிலும் படாது
ஆலமர நிழலடியில்
உன் மடி மீது நான் உறங்கும்
அந்த ரகசிய வேளை......

நான் கண்ணயர்ந்து தூங்க
என்று நீ நினைக்க
பரிசம் தீண்டும் உன்
பிஞ்சு விரல்களை நான் கடிக்கும்
அந்த ரகசியம் தருணம்
கடந்து.....

மணமேடையில் என்னருகே உன் முகம்
நான் காணும் பொழுது எப்பொழுது ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 06, 2012 8:52 pm

நான் காணும் பொழுது எப்பொழுது ?

நம் மணநாள் காணும்
நாளை தினம் தினம்
கனவில் மட்டும் கண்டேன் ....

உன் மணநாளை கண்ட நான்
கல்லறை நாள் காண்பது எப்போது ??


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 9:06 pm

உன் மணநாளை கண்ட நான்
உன் மண நாளைக் காண்ட வேளை
என் இருதயத்தில் இருந்து
புடைத்த நரம்பு நாண் கொண்டு
தற்கொலை செய்து கொண்டது
என் காதலும்....

உனை நான் வாழ்த்திய பொழுதினில்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 06, 2012 10:06 pm

உனை நான் வாழ்த்திய பொழுதினில்

உன்னை நான் வாழ்த்திய பொழுதினில்
என் வார்த்தைகள் யாவும்
கண்ணீர் தூவி கதறி கானம் பாடி
மெல்ல விழி விட்டு இடறி
இந்த மண் தொட்டதே !!!

Sponsored content

PostSponsored content



Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக