புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10 
70 Posts - 76%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10 
235 Posts - 76%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10 
8 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10 
3 Posts - 1%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Page 58 of 100 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 79 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்

தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....

உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Dec 29, 2012 9:34 am

பண்பாடென குரலெழுப்ப வாரீர்
பண் பாடென குரலெழுப்ப வாரீர்
நண்பாவென நட்புசொல்ல வாரீர்
நன் பாவென நட்புசொல்ல வாரீர்
உண்பாயென ஊட்டிமகிழ வாரீர்
உன் பாவென ஊட்டிமகிழ வாரீர்

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 425716_444270338969161_1637635055_n
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 29, 2012 9:41 am

ஊட்டி மகிழ வாரீர் - தமிழகத்தின்
கோடை குளிர்விக்கும் மலைவாசல்
குடும்ப வட்டத்துடன் வானளாவிய
இயற்கை எழில் கொண்ட - ஊட்டி
மக்கள் நலமுடன் வாழவும் வாரீர்!

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Dec 29, 2012 9:49 am

மக்கள் நலமுடன் வாழவும் வாரீர்
மகிழ்ந்து மனமார வாழ்த்திட வாரீர்
சிக்கல் களைந்து சிறப்புற வாரீர்
சிந்தனைச் செல்வத்தை கொணர்ந்திங்கு தாரீர்

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 58 425716_444270338969161_1637635055_n
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Dec 29, 2012 10:11 am

கொணர்ந்திங்கு தாரீர்
குவலயத்தின் சிறப்பினை
தவமாய் செய்திடுவோம்
தமிழ்த்தாயின் தொண்டினை
அமிழ்தினும் இனியது
அமிழ்ந்தீடுவோம் ஆற்றலில்

Uploaded with ImageShack.us
arutsakthi
arutsakthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 29/12/2012

Postarutsakthi Sat Dec 29, 2012 12:19 pm

ஆற்றலில் அறிவில் அநேகர்
போற்றினால் புறம் ஆவார்
மாற்றறியாத பொன் அவர்
வாட்டம் உற்றோர்க்கு நீரவர்
தேட்டம் கொள் தேடித்தினம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 29, 2012 1:08 pm

தேடித்தினம் பொருள்வேண்டி அலைவோர்
வாழ்க்கை வெளிச்சமின்றி முதுகொடிய
கேள்விக்குறியாய் வாழ்வார் எந்நாளும்
தேடலின் பிடியில் தேய்ந்தவாறே!

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 29, 2012 4:58 pm

தேடலின் பிடியில் தேய்ந்தவாறே!
தேடலின் பிடியில் தேய்ந்தவாறே!
தேடலை எல்லாம் தொலைத்து
உழைப்பை நாளும் நாடியே
உன்னதமாய் வாழ்ந்திடுவோம்
உழைக்கும் கரங்கள் நாம் என்று
உலகெல்லாம் உணர்த்திடுவோம் ....

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Dec 29, 2012 6:11 pm

உலகெல்லாம் உணர்த்திடுவோம் உண்மை என்னவென்று !
உண்மை என்னவென்றால்
உயிரனைத்திலும் உள்ளான் ஒருவன் !
இருந்தாலும்
கள்ளமில்லா மனிதரிடம்
கடவுளை கண்டிடலாம் !
கண்ட கடவுளை நாம்
மண்டியிட்டு வணங்கிவிட்டால்
தண்டமாய் போகாமல்
வாழ்க்கையிது உயிர்பெறுமே !

Uploaded with ImageShack.us
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 29, 2012 6:39 pm

வாழ்க்கையிது உயிர்பெறுமே !
வாழ்க்கையிது உயிர்பெறுமே !
வாழ்ந்திடுவோமே பிறர் வாழ்த்திடவே
வாழ்க்கை இது உணர்வு பெறுமே
வாழ்க்கையில் ஆயிரம் வருத்தங்கள்
வாழ்ந்திடுவோம் திருத்தங்களோடு ....

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Dec 29, 2012 6:44 pm

திருத்தங்களோடு கொண்டு வந்தேன்
ஒரு காதல் கடிதம்.
வருத்தங்களோடு திரும்ப வைத்திடாதே
என் வாழ்க்கை உனக்கு
பொருத்தம்தான் என்பதை
புரிந்துகொள்ளு.

Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content

Page 58 of 100 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 79 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக