புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
Page 59 of 100 •
Page 59 of 100 • 1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 100
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
- பூவன்
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள் |
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
- venugobalபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010
புரிந்துகொள்ளு உலக நடப்பை
தெரிந்துகொள்ளு உறவின் மதிப்பை
அறிந்துகொள்ளு உழைப்பின் சிறப்பை
உணர்ந்துகொள்ளு அன்பின் பரப்பை
தெரிந்துகொள்ளு உறவின் மதிப்பை
அறிந்துகொள்ளு உழைப்பின் சிறப்பை
உணர்ந்துகொள்ளு அன்பின் பரப்பை
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உணர்ந்துகொள்ளு அன்பின் பரப்பைஉணர்ந்துகொள்ளு அன்பின் பரப்பை
உணரும் விதமே பண்பின் தரம்
உணர்வு கொண்டே உணர்த்திடுவோம்
உழைப்பின் உன்னதத்தை ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உழைப்பின் உன்னதத்தை ...உழைப்பின் உன்னதத்தை ...
உழைப்பின் பெருமை சொல்லிடவே
உழவர் திருநாள் வந்ததே
உழவரெல்லம் கூடிடுவோம்
உழைத்தே பாடிடுவோம்
மண் விளைந்த பூமியிலே
பொன் விளைய பாடு படுவோம்
பொன்னான நேரம் என்றே
பொங்கல் பொங்க பாடிடுவோம் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பொங்கல் பொங்க பாடிடுவோம் ....பொங்கல் பொங்க பாடிடுவோம் ....
பொங்கி வரும் பொங்கல் போலவே
ஏங்கி ஏங்கி நின்றது போதும்
தூங்கி தூங்கி இருந்தது போதும்
வாங்கி தந்த சுதந்திரம் காக்கவே
தாங்கி நிற்போம் நாமெல்லாம் ....
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
தாங்கி நிற்போம் நாமெல்லாம்
தடைகள் பல வந்தாலும்
ஓங்கி வளர்வோம் வான்தொடவே
ஓநாய்கள் தொல்லை தந்தாலும்
வீங்கி நில்லோம் ஒருபோதும்
வீணர்கள் வாழ்வது கண்டு
தடைகள் பல வந்தாலும்
ஓங்கி வளர்வோம் வான்தொடவே
ஓநாய்கள் தொல்லை தந்தாலும்
வீங்கி நில்லோம் ஒருபோதும்
வீணர்கள் வாழ்வது கண்டு
ச. சந்திரசேகரன் wrote:[b
வீணர்கள் வாழ்வது கண்டு [/b]
வீணர்கள் வாழ்வது கண்டு துவளாதே
அன்புகொண்டு அனைவரையும்
அணைத்துக்கொள்ளு
அவரவர் வினையாலே பயனும்உண்டு
தவறினை செய்பவர்க்கு என்றும்
தண்டனை உண்டு
முற்பகல்செய்பவர்க்கு பிற்பகல் விளையும்
அற்புதமாக சொன்ன குறளை நம்பு
சற்றும் தளராதே சகத்தைக் கண்டு
முற்றிய வினையாலே முகிழும் பண்பு
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
பண்புகளின் வாழ்விடம்
அன்பு உள்ளங்கள் பிறப்பிடம்
எந்தன் இனிய தமிழ் நாடு ..............
அன்பு உள்ளங்கள் பிறப்பிடம்
எந்தன் இனிய தமிழ் நாடு ..............
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
எந்தன் இனிய தமிழ் நாடு ..............
எந்தன் இனிய தமிழ் நாடு
எம்தமிழ் கொண்ட தமிழ்நாடு
எல்லோரும் கற்றிடுவோம் இன்புற்றே
எந்நாளும் போற்றிடுவோம்
தமிழ் மொழி புகழை பாடியே .....
- arutsakthiபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 29/12/2012
பாடி பலனடைந்தேன் தினமுனை
தேடி திருவடி காட்டலயே?
மூடி உனை கும்பிட்டேன்.
ஓடி ஒளிந்தனயோ?
நாடி வந்தேன் நாரணா!
நலந்தருவாய் எந்தனக்கே!
தேடி திருவடி காட்டலயே?
மூடி உனை கும்பிட்டேன்.
ஓடி ஒளிந்தனயோ?
நாடி வந்தேன் நாரணா!
நலந்தருவாய் எந்தனக்கே!
உங்கள் சொந்த ஆத்மன் - அருட்சக்தி நாகராஜன்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
நலந்தருவாய் எந்தனக்கே
பலந்தருவாய் பணிவோருக்கே
களம்தருவாய் கவிஞனுக்கே
வளம்தருவாய் வல்லவர்க்கே
நிலம்தருவாய் உழவனுக்கே
பலந்தருவாய் பணிவோருக்கே
களம்தருவாய் கவிஞனுக்கே
வளம்தருவாய் வல்லவர்க்கே
நிலம்தருவாய் உழவனுக்கே
- Sponsored content
Page 59 of 100 • 1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 59 of 100