புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10 
69 Posts - 76%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10 
234 Posts - 76%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10 
8 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10 
3 Posts - 1%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 66 of 100 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 3:54 pm

பாருங்க எல்லாரும் பாட்டீன்னு சொல்றப்ப நீங்க அம்மான்னு சொல்லி அவங்க ஷாக் ஆயிட்டாங்க

சரி அண்ணா , இனி பானு பாட்டி அப்படின்னு சொல்றேன்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jan 12, 2013 6:08 pm

உறவாக இருந்திடுவோம்
உலகத்தார் அனைவருமே
மறவாது இருந்திடுவோம்
மகாத்மாவின் அருஞ்செயலை
உரமாக இருந்திடுவோம்
உலகளவில் உயர்ந்திடவே




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 425716_444270338969161_1637635055_n
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
http://gurunathans.blogspot.in

Postgurunathasundaram Sat Jan 12, 2013 8:39 pm

உயர்ந்திட ஒற்றுமை வேண்டுமே உண்மை
உயர்ந்திட பேருழைப்பு வேண்டுமே - காந்தி
உயர்த்திட்ட நாடிதிலே நாமும் உலகம்
உயர்த்திடும் நல்வழி பழகு.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 9:12 pm

உலகளவில் உயர்ந்திடவே
உலகளவில் உயர்ந்திடவே
உள்ளமெல்லாம் நிறைந்திடவே
உலகம் அது உணரும் காலம்
உன்னையும் அறியும் காலம்
உனக்கொரு பாதை அமைத்து
உன்னதம் என நீ
உன்னையும் உயர்த்து
உலகம் அது உயரவே ......



ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 13, 2013 10:14 am

உலகம் அது உயரவே
கலகமது ஒழியவே
விலக்க வேண்டும் ஊழலே
துலக்க வேண்டும் மனதையே
கலக்க வேண்டும் சாதிகள்
விளக்கம் வேண்டும் விடியலின்




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jan 13, 2013 12:38 pm

விளக்கம் வேண்டும் விடியலின்
விளக்கம் வேண்டும் விடியலின்
விளக்கம் எனவே வந்தது பகலவன்
விலகிய இருள் போலவே
வினைகளும் அகன்றிடவே
விநாயகர் அவரை போற்றியே
வினை தீர்க்க வணங்கிடுவோம் ...


gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
http://gurunathans.blogspot.in

Postgurunathasundaram Mon Jan 14, 2013 1:23 pm

சூப்பருங்க
பேனா முத்தமிட்ட
பண்புள்ள எழுத்துகள்..
பூவனின் கவிதை

gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
http://gurunathans.blogspot.in

Postgurunathasundaram Mon Jan 14, 2013 1:34 pm

வினை தீர்க்க வணங்கிடுவோம்

வினை தீர்க்க வணங்கிடுவோம்
வாழும் வழி தெரிந்திடுவோம்
வரும் துன்பம் அனைத்தையுமே
அரும் வினையால் துரத்திடுவோம்.
அடுத்தவரின் வறுமையினை
தடுக்கும் முகம் காணுவோம்.
மனிதநேயம் காக்கின்ற
மனிதவிதை ஊன்றுவோம்.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Jan 15, 2013 4:41 pm

மனிதவிதை ஊன்றுவோம்
மனித நேயம் பரப்புவோம்
இனிமையாக பேசி நாமும்
இன்பமாக வாழுவோம்
தனிமனித சுதந்திரத்தை
தவறின்றி பயன்படுத்தி
புனிதவிதை புதைத்திங்கு
புனித பாரதம் காணுவோம்




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 66 425716_444270338969161_1637635055_n
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
http://gurunathans.blogspot.in

Postgurunathasundaram Tue Jan 15, 2013 11:05 pm

புனித பாரதம் காணுவோம்
பனி மலையினைக் காத்திடுவோம்.
பாகிஸ்தானின் வஞ்சகத்தை
பார் முழுதும் வேரறுப்போம்.
படைவீரர் தலைகொய்த
பாகிஸ்தானின் தலைகொய்வோம்.
பாரத்தத்தை காத்துநிற்கும்
படைவீரர் துணைநிற்போம்.



Sponsored content

PostSponsored content



Page 66 of 100 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக