புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_c10 
69 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_c10 
8 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 83 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Page 83 of 100 Previous  1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்

தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....

உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 11:29 am

அருமை பூவன் ஒரு குண்டா கொலம்புக்கு ஒரு துளி பதமுன்னு சொல்லுவாங்க. அருமையா இருக்கு ஏன் இதை தொடவில்லை/தொடரவில்லை.

தொடருங்கள் பூவன் .... நாங்களும் தொடர்கிறோம்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 06, 2013 11:33 am

ராஜு சரவணன் wrote:அருமை பூவன் ஒரு குண்டா கொலம்புக்கு ஒரு துளி பாதமுன்னு சொல்லுவாங்க. அருமையா இருக்கு ஏன் இதை தொடவில்லை/தொடரவில்லை.

தொடருங்கள் பூவன் .... நாங்களும் தொடர்கிறோம்.

குண்டா கொலம்பா ஐயையோ ......

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 11:40 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:அருமை பூவன் ஒரு குண்டா கொலம்புக்கு ஒரு துளி பாதமுன்னு சொல்லுவாங்க. அருமையா இருக்கு ஏன் இதை தொடவில்லை/தொடரவில்லை.

தொடருங்கள் பூவன் .... நாங்களும் தொடர்கிறோம்.
குண்டா  கொலம்பா ஐயையோ  ......
 
இல்லை பூவன் எல்லா கவிதையும் படித்து பதிவு போடுவதற்க்குள் ஃபால்ஸ் வற்றிவிடும் அது தான் ஒரு 10 கவிதைகளை படித்து பார்த்தேன், அருமையாக உள்ளது அதுக்கு தான் ஒரு குண்டா கொலம்புக்கு ஒரு துளி பதம் என்று சொன்னேன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 06, 2013 11:41 am

ராஜு சரவணன் wrote:

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அந்த பழமொழியா ?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 12:20 pm

அது தானே சோத்துக்கு குலம்பு ஊத்தி சாபிட்டாதானே தெரியும் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 06, 2013 12:31 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 12:34 pm

மல்லிகை பூ மயக்கும் 

என்ற ஆரம்ப வரியுடன் தங்களின் குறுங்கவிதையை எதிர்பார்க்கிறேன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 06, 2013 12:40 pm

ராஜு சரவணன் wrote:மல்லிகை பூ மயக்கும் 

என்ற ஆரம்ப வரியுடன் தங்களின் குறுங்கவிதையை எதிர்பார்க்கிறேன் புன்னகை
மல்லிகை  பூ  மயக்கும்  
மனமெல்லாம்  மணக்கும்  
மத்தாப்பு  சிரிப்பும்  இடையே
மனதோடு  பூரிப்பும்  வந்து  
மகிழ்ந்தாட மங்கை  அவளோ  
மயில்  என ஆடிவர கண்டேன்  
மனமும்  குணமாறி ஓட  கண்டேன்  ..

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 12:47 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:மல்லிகை பூ மயக்கும் 

என்ற ஆரம்ப வரியுடன் தங்களின் குறுங்கவிதையை எதிர்பார்க்கிறேன் புன்னகை

மல்லிகை  பூ  மயக்கும்  
மனமெல்லாம்  மணக்கும்  
மத்தாப்பு  சிரிப்பும்  இடையே
மனதோடு  பூரிப்பும்  வந்து  
மகிழ்ந்தாட மங்கை  அவளோ  
மயில்  என ஆடிவர கண்டேன்  
மனமும்  குணமாறி ஓட  கண்டேன்  ...
 
என் ஓடனும்... பிரகாசமாக மிணுக் மிணுக் என்று எரிய தொடங்கிய பல்பு டொப்புனு பீஸ் போனமாதிரி ஆயிடுச்சு பூவன் புன்னகை

உடனடி கவிதை அருமை பூவன் புன்னகை
விரும்பினேன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 06, 2013 1:00 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:மல்லிகை பூ மயக்கும் 

என்ற ஆரம்ப வரியுடன் தங்களின் குறுங்கவிதையை எதிர்பார்க்கிறேன் புன்னகை

மல்லிகை  பூ  மயக்கும்  
மனமெல்லாம்  மணக்கும்  
மத்தாப்பு  சிரிப்பும்  இடையே
மனதோடு  பூரிப்பும்  வந்து  
மகிழ்ந்தாட மங்கை  அவளோ  
மயில்  என ஆடிவர கண்டேன்  
மனமும்  குணமாறி ஓட  கண்டேன்  ...
 
என் ஓடனும்... பிரகாசமாக மிணுக் மிணுக் என்று எரிய தொடங்கிய பல்பு டொப்புனு பீஸ் போனமாதிரி ஆயிடுச்சு பூவன் புன்னகை

உடனடி கவிதை அருமை பூவன் புன்னகை
விரும்பினேன் புன்னகை
பீஸ் போனமாதிரி ஆயிடுச்சு
பீஸ் கூட சேர்ந்து போகும்

Sponsored content

PostSponsored content

Page 83 of 100 Previous  1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக