புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10 
3 Posts - 7%
heezulia
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 6 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாந்திரிக உலகின் மர்மங்கள்

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 20, 2012 10:11 pm

First topic message reminder :

மாந்திரிகம் பகுதி 1.

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்

மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.

அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.

உங்களுக்கு தெரியுமா ?

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?

நம்மிடம் இருப்பது தான் எது ?

(தொடரும்)

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 27, 2012 10:36 pm

ஜீவ காந்த அலைகள் பற்றின உண்மைகள் அருமை... (இதை தகவல் என்று கூட சொல்லக்கூடாது. ஏனென்றால் இவை உண்மைகள்) எங்கள் பாட்டி கூட சின்ன வயசில் உடல்நிலை சரியில்லாமல் போனால் நெருப்பில் எச்சில் துப்ப சொல்லும்... பிறகு நாங்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் பாட்டியை பலமுறை கேலிசெய்துள்ளோம் புன்னகை

தொடர்ந்து சிறப்புடன் செயல்பட்டு பல நல்ல விசயங்களை எங்களுக்கு சொல்லிவரும் சென்னையன் நண்பருக்கு எனது நன்றிகள்.. தொடருங்கள் உங்கள் தொடரை அற்புதமாக உள்ளது.

அன்புடன்
அசுரன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Oct 28, 2012 9:52 am

அசுரன் wrote:ஜீவ காந்த அலைகள் பற்றின உண்மைகள் அருமை... (இதை தகவல் என்று கூட சொல்லக்கூடாது. ஏனென்றால் இவை உண்மைகள்) எங்கள் பாட்டி கூட சின்ன வயசில் உடல்நிலை சரியில்லாமல் போனால் நெருப்பில் எச்சில் துப்ப சொல்லும்... பிறகு நாங்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் பாட்டியை பலமுறை கேலிசெய்துள்ளோம் புன்னகை

தொடர்ந்து சிறப்புடன் செயல்பட்டு பல நல்ல விசயங்களை எங்களுக்கு சொல்லிவரும் சென்னையன் நண்பருக்கு எனது நன்றிகள்.. தொடருங்கள் உங்கள் தொடரை அற்புதமாக உள்ளது.

அன்புடன்
அசுரன்

நிச்சயமாக...

வாழ்த்துக்கள் சென்னையன்.

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sun Oct 28, 2012 10:38 am

ஞானமூர்த்தி wrote:என்ன ஒரு அற்புதமான தொடர் சென்னையன்.

ஒரு நல்ல பாம்பு ஒரு மைல் தூரம் உள்ள தன் இரையான எலி, தவளைகள் போன்றவை அருகில் ஈர்க்குமாம், அதற்க்கு கூட மாந்திரிக கலை தெரிந்துள்ளது போல. நான் சொல்வது சரியா சென்னையன்?

தொடர்ந்து எழுதுங்கள்.
வணக்கம் அன்பரே. தங்கள் பதிவுடன் எனது இப்பதிவுக்கு நேரடி சம்பந்தமில்லை. பாம்பு இரையினை வேட்டையாடுவது குறித்த சிறு குறிப்பினை பகிர்ந்துகொள்ளுவதற்கு உங்கள் பதிவு எனக்களித்த வாய்ப்பிற்கு நன்றி. விபரம் கீழே:
பாம்புகள் தமது இரையை வேட்டையாட முக்கியமாக நுகர்வு புலனை பயன்படுத்துகின்றன. வழக்கமான நுகர்புலன் தவிர ஜேகப்சன் உறுப்பு (Jacobson’s organ) எனப்படும் பாகம் பாம்பின் மேல் அன்னத்தில் உள்ளது. இரையிடமிருந்து வெளியாகும் வேதி மூலக்கூறுகளை காற்றிலிருந்து கிரகித்து இந்த ஜேகப்சன் உறுப்பில் பதித்து இரை குறித்த முழு விபரங்களையும் மூளை மூலமாக அலசி பெற்றுக்கொள்கிறது. இம்மாதிரியான வாசனையை மோப்பம் பிடிக்க பிளவுபட்ட தனது நாக்கினை பாம்பு பயன்படுத்துகிறது. அக ஊதா கதிர்களை உபயோகித்து பின்னணி வெப்பத்திலிருந்து வேறுபாடும் இரையின் உருவத்தை இலக்கிட்டு இரவில் வேட்டையாடும் . பாம்புகளும் உள்ளன.(நன்றி: Wikipedia )

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 28, 2012 12:39 pm

பாம்பு பற்றிய செய்தியும் அதற்கு சுரேஷ் அவர்களின் விளக்கமும் அருமை. மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 28, 2012 12:41 pm

அசுரன் wrote:பாம்பு பற்றிய செய்தியும் அதற்கு சுரேஷ் அவர்களின் விளக்கமும் அருமை. மகிழ்ச்சி

என்னது பாம்பா ?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 28, 2012 12:43 pm

பூவன் wrote:
அசுரன் wrote:பாம்பு பற்றிய செய்தியும் அதற்கு சுரேஷ் அவர்களின் விளக்கமும் அருமை. மகிழ்ச்சி

என்னது பாம்பா ?
ஆமாம் தம்பி நல்லா படிங்க... புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 28, 2012 12:45 pm

அசுரன் wrote:
பூவன் wrote:
அசுரன் wrote:பாம்பு பற்றிய செய்தியும் அதற்கு சுரேஷ் அவர்களின் விளக்கமும் அருமை. மகிழ்ச்சி

என்னது பாம்பா ?
ஆமாம் தம்பி நல்லா படிங்க... புன்னகை

வர வர மாயஜால தொடர் போல இந்த பதிவில் நீங்களும் இணைந்து மிரட்டும் விதம் அருமை , தொடர்ந்து மந்திரத்தில் மாங்காய் விழ செய்யுங்கள் .....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 28, 2012 12:47 pm

பூவன் wrote:வர வர மாயஜால தொடர் போல இந்த பதிவில் நீங்களும் இணைந்து மிரட்டும் விதம் அருமை , தொடர்ந்து மந்திரத்தில் மாங்காய் விழ செய்யுங்கள் .....
மாங்காய் ஒன்றா இரண்டா... இரண்டும் கிடைதால் மந்திரம் நல்லா வேலை செய்யுதுன்னு அர்த்தம்..

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sun Oct 28, 2012 12:50 pm

sureshyeskay wrote:
ஞானமூர்த்தி wrote:என்ன ஒரு அற்புதமான தொடர் சென்னையன்.

ஒரு நல்ல பாம்பு ஒரு மைல் தூரம் உள்ள தன் இரையான எலி, தவளைகள் போன்றவை அருகில் ஈர்க்குமாம், அதற்க்கு கூட மாந்திரிக கலை தெரிந்துள்ளது போல. நான் சொல்வது சரியா சென்னையன்?

தொடர்ந்து எழுதுங்கள்.
வணக்கம் அன்பரே. தங்கள் பதிவுடன் எனது இப்பதிவுக்கு நேரடி சம்பந்தமில்லை. பாம்பு இரையினை வேட்டையாடுவது குறித்த சிறு குறிப்பினை பகிர்ந்துகொள்ளுவதற்கு உங்கள் பதிவு எனக்களித்த வாய்ப்பிற்கு நன்றி. விபரம் கீழே:
பாம்புகள் தமது இரையை வேட்டையாட முக்கியமாக நுகர்வு புலனை பயன்படுத்துகின்றன. வழக்கமான நுகர்புலன் தவிர ஜேகப்சன் உறுப்பு (Jacobson’s organ) எனப்படும் பாகம் பாம்பின் மேல் அன்னத்தில் உள்ளது. இரையிடமிருந்து வெளியாகும் வேதி மூலக்கூறுகளை காற்றிலிருந்து கிரகித்து இந்த ஜேகப்சன் உறுப்பில் பதித்து இரை குறித்த முழு விபரங்களையும் மூளை மூலமாக அலசி பெற்றுக்கொள்கிறது. இம்மாதிரியான வாசனையை மோப்பம் பிடிக்க பிளவுபட்ட தனது நாக்கினை பாம்பு பயன்படுத்துகிறது. அக ஊதா கதிர்களை உபயோகித்து பின்னணி வெப்பத்திலிருந்து வேறுபாடும் இரையின் உருவத்தை இலக்கிட்டு இரவில் வேட்டையாடும் . பாம்புகளும் உள்ளன.(நன்றி: Wikipedia )
விவரத்திற்க்கு மிக்க நன்றி.
சம்பந்தம் உள்ளது நண்பரே.
மின்காந்த அலைகளில் ஒரு பகுதி தான் அக ஊதா கதிர்கள்.
ஜீவ காந்த அலைகள் தான் நீங்கள் கூறும் வேதி மூலக்கூறுகள்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 28, 2012 12:51 pm

அசுரன் wrote:
பூவன் wrote:வர வர மாயஜால தொடர் போல இந்த பதிவில் நீங்களும் இணைந்து மிரட்டும் விதம் அருமை , தொடர்ந்து மந்திரத்தில் மாங்காய் விழ செய்யுங்கள் .....
மாங்காய் ஒன்றா இரண்டா... இரண்டும் கிடைதால் மந்திரம் நல்லா வேலை செய்யுதுன்னு அர்த்தம்..
இத்தொடரின் தொகுப்பு மந்திரவாதி உங்களுக்கு தானே தெரியும் எத்தனை மாங்காய் அப்படின்னு ....

Sponsored content

PostSponsored content

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக