புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10 
37 Posts - 80%
heezulia
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10 
36 Posts - 88%
dhilipdsp
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாந்திரிக உலகின் மர்மங்கள்


   
   

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 20, 2012 10:11 pm

First topic message reminder :

மாந்திரிகம் பகுதி 1.

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்

மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.

அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.

உங்களுக்கு தெரியுமா ?

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?

நம்மிடம் இருப்பது தான் எது ?

(தொடரும்)

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 11:56 pm

நண்பரே இனி இங்கிருந்து தொடருங்கள். எல்லா பாகங்களும் ஒன்றினைக்கப்பட்டது.

அசுரன்

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue Oct 23, 2012 12:17 am

அசுரன் wrote:நண்பரே இனி இங்கிருந்து தொடருங்கள். எல்லா பாகங்களும் ஒன்றினைக்கப்பட்டது.

அசுரன்
அசுரன் அவர்களே என்னது பதிவுகள் ஒன்றன் கீழ் ஒன்று வராதோ,அப்படியென்றால் என்னது தலைப்பை மாந்திரிக உலகின் மர்மங்கள் என்று அமைத்து தாருங்கள் என வேண்டி கேட்டு கொள்கிறேன்.நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 23, 2012 12:29 am

சென்னையன் wrote:]அசுரன் அவர்களே என்னது பதிவுகள் ஒன்றன் கீழ் ஒன்று வராதோ,அப்படியென்றால் என்னது தலைப்பை மாந்திரிக உண்மைகளும்,மர்மங்களும் என்று அமைத்து தாருங்கள் என வேண்டி கேட்டு கொள்கிறேன்.நன்றி
அன்பரே உங்கள் விருப்படியே தலைப்பை மாற்றிவிட்டேன். மேலும் முன்பே சொன்னது போல முழு தொடரையும் முடித்த பிறகு உங்கள் பதிவுகளை ஒன்றன்பின் ஒன்றாக அமைத்துத்தருகிறேன். இப்போது இப்படியே இருக்கட்டும். நண்பர்களின் பின்னூட்டங்கள் உங்களை இன்னும் உற்சாகப்படுத்தும். என்ன சரியா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 12:37 am

மந்திரங்கள் தொடரட்டும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 23, 2012 7:51 am

நல்லதொரு தொடர் , ஆர்வமாக இருக்கிறது படிப்பதற்கு.
பதிவிட்டவர்கள் சந்தேகம், அதை தீர்க்கும் ஆணித்தரமான பதில்கள்.
ஆரம்பத்தில் ஏற்பட்ட teething problems நல்லமுறையில் சீராக்கப்பட இப்போது படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. பங்கு பெறும் அசுரன்,இனியவன், ராரா அவர்கள் ஈர்ப்பை சேர்கின்றனர்.
என்னையனே , சென்னையனே தொடருங்கள்.! அன்பு மலர்
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 23, 2012 8:49 am

நன்றி ஐயா

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Wed Oct 24, 2012 10:20 am

மாந்திரிக உலகின் மர்மங்கள் பகுதி 5

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு

இந்த எண்ணத்தை நாம் கட்டுக்குள் கொண்டு வந்து மாந்திரிக கலை மூலம் என்ன என்ன செயயலாம் என்று பார்ப்போம்
நமது வாழ்க்கை 100 சதவிகிதம் என்று எடுத்து கொண்டால் அதில் இன்பம் 50சதவிகிதம் ,துன்பம் 50சதவிகிதம் என்று இருப்பின் இன்பத்தின் சதவிகிதம் அதிகரித்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக சொல்வதென்றால் ஒருவரின் வாழ்க்கையின் மொத்த வருமானம் ஒரு ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதை 100 ரூபாயாக அதிகரிக்கலாம்.மினிமம் 2 ரூபாயாகவாவது அதிகரிக்கலாம்.
அது போல ஒருவரின் வாழ்க்கையின் மொத்த நஷ்டம் 100 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதை ஒரு ரூபாயாக குறைக்கலாம்.மினிமம் 99 ரூபாயாகவாவது குறைக்கலாம்

இது மட்டும் அல்ல.ஆரோக்கியம்,வேலைவாய்ப்பு,காதல்,தொழில்,திருமண வாழ்வின் பிரச்சனைகள், கடன் பிரச்சனைகள் யென அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட பயன் படுத்தலாம்.
இதற்க்கு தேவையான எண்ணத்தை பற்றி அறிந்தோம்.

அடுத்து இரண்டு அலைகள் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்.அவை,

அலைகள் இரண்டு

1.மின்காந்த அலைகள்
2.ஜீவகாந்த அலைகள்

இந்த இரண்டு அலைகளுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன.தெரியுமா.

உயிரற்ற பொருள்க்களில் இருப்பது மின்காந்த அலைகள்.
உயிருள்ள அனைத்து ஜீவன்களிலும் இருப்பது ஜீவகாந்த அலைகள் [மனிதன்,நாய்,எறும்பு,பூனை,மாடு,ஆடு,கோழி,மற்றும் பல]

அதாவது மின் காந்த அலைகள் உயிருள்ள ஜீவன்களில் சேரும்போது கன்வெர்ட் ஆகி ஜீவகாந்த அலைகள் ஆக வெளிபடுகிறது.
ஆனால் மனிதன் மரணம்[மாரணம்]அடைந்துவிட்டால் அந்த உடலில் மிஞ்சியிருப்பது மின் காந்த அலைகள் மட்டுமே.

சரி இந்த இரண்டு அலைகளையும் பார்க்க முடியுமா.முடியாது.உணரமுடியும்.
எப்படி காற்றையும்,மின்சாரத்தையும் பார்க்க முடியாது.அனால் உணரமுடியுமோ அதுபோல்.
இந்த இரண்டு அலைகளை பார்க்கும் சக்தி நமக்கு கிடைக்குமானால்,அறிவியல் ரீதியாக மாந்திரிக கலையை ஒப்புக்கொள்ள செய்யமுடியும்.
மேலும்,எளிதில் ஒருவரின் எண்ணங்களை நாம் மாற்ற முடியும்.கையகபடுத்த முடியும் ஆனால் இதை தீய காரியங்களில் மனிதன் உபயோகபடுத்துவான் என்று தான் ஆண்டவன் இதை காணும் சக்தியை நமக்கு தராமல் விட்டு விட்டான் என்று தோன்றுகிறது.
சற்று இந்த இரண்டு அலைகளையும் விரிவாக பார்ப்போம்.

1.மின் காந்த அலைகள்

நான் முன்பு சொன்னபடி சூரியன் முதலான 10 கிரகங்களும்,[நம் பூமியும் ஒரு கிரகம் தானே] அண்டத்தில் உள்ள நாம் அறியாது இருக்கும் கிரகங்களும்,நட்சத்திரங்களும்,எரிக்கற்களும் ஒவ்வொரு விதமான ஒலி,ஒளி அலைகளை வெளிபடுத்தி கொண்டே உள்ளன.அவற்றின் கூட்டு கலவை தான் மின்காந்த அலைகள் ஆகும்.

மேலும்,அண்டத்தில் உள்ள அனைத்து கிரகங்களும்,[நம் பூமியும் சேர்த்து]சுழன்று,நகர்ந்து கொண்டே இருப்பதால் நம் பூமியில் இருக்கும் மின்காந்த கூட்டு கலவையில் ஒவ்வொரு கிரகத்தின் ஒலி,ஒளி அலைகளின் விகிதம் மாறி கொண்டே இருக்கும்.இதனால் தான் அத்தனை மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள் உதயமாவது இல்லை.

உதாரணமாக,
வியாழன் கிரகத்தின்[குரு என்று சோதிட சாஸ்திரம் சொல்கிறது] கதிர்கள் அதிகமாக பூமியில் இருக்கும் போது.அப்பொழுது பிறந்த ஒரு குழந்தைக்கு நல்ல எண்ணங்கள் அதிகமாக ஏற்பட்டு,அதன் மூலம் நல்ல தொடர்புகள் மூலம் நல்ல தொடர்புகள் ஏற்பட்டு,நல்ல வாழ்க்கை அமைகிறது.

இது போல் இந்த அண்டத்தின் கூட்டு கலவையான ஒலி,ஒளி கதிர்கள்[மின் காந்த அலைகள்] தான் நம் வாழ்க்கையை நம் எண்ணங்கள் மூலம் வழி நடத்தி செல்கிறது.

இந்த மின்காந்த அலைகள் தான் தரம் பிரித்து 2ஜி, 3ஜி, 4ஜி அலைக்கற்றைகளை [ராசா கவனிப்பாராக] பயன்படுத்தி நம் செல்போன்கள்,சாட்டிலைட்,டிஷ்ஆண்டேனா,ரேடியோ மற்றும் பல கருவிகள் இயங்குகின்றன.

சமீப காலமாக மின்சாரத்தையும் வயர் இல்லாமல் மின்காந்த அலைகள் மூலம் வழங்க முடியுமா என்று பல ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டு உள்ளன.

இந்த மின்காந்த அலைகள் மாந்திரிககலைக்கு மிக மிக முக்கியம்.

அடுத்து
ஜீவகாந்த அலைகள்.

மர்மங்கள் தொடரும்.


இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு





அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 24, 2012 10:28 am

ஐந்தாம் பாகம் காந்த அலைகள் அருமை..ஜீவ காந்த அலைகள் பற்றி அறிய ஆவலாய் இருக்கிறது.. தொடருங்கள் நண்பரே!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Oct 24, 2012 1:10 pm

இன்னும் அறிய ஆவலாய் இருக்கிறது.

"தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் (hypnotism)", "அறிதுயில் நிலைக்கு உட்படுத்து (Hypnotise)" இதற்குள்ளேதானே அடங்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 1:43 pm

தினமும் இந்தப் பகுதியைப் படிக்க நினைக்கிறேன், ஆனால் நேரமின்மையால் இயலவில்லை! முழுதாகப் படித்துவிட்டு மேலும் எழுதுகிறேன். தொடருங்கள் சென்னையன்!

Sponsored content

PostSponsored content



Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக