புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Page 20 of 24 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?

அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 1:57 am

தனிமை என்பது இனிமையா? வெறுமையா?

முழுமை!

சிந்தனைப் படிக்கட்டுகளின் மூலம் நீங்கள் முழுமையடைய வேண்டுமானால் தனிமை அவசியம். தனிமையில் என்னவெல்லாம் உருப்படியாகச் செய்யலாம் என்று தனிமையாக அமர்ந்து ஒரு லிஸ்ட் போடுங்கள். உங்களுக்கே புரியும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 1:58 am

இன்று 'மூக்கறுப்பு' (Nose Cut) என்று சொல்வது ராமாயணத்தில் லட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகைக் காலத்திலிருந்து வந்திருக்கலாமோ?

பண்டைய இந்தியாவில் 'மூக்கறுப்பு' என்பது திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு ஒரு தண்டனையாகவே வழங்கப்பட்டது. அப்போது (திருத்தி) எழுதப்பட்ட ராமாயணத்தில், அந்தத் தண்டனையை சூர்ப்பனகைக்கு லட்சுமணன் வழங்கியதாக ஓர் ஐடியா சேர்க்கப்பட்டு இருக்கலாம். சூர்ப்பனகையின் மூக்கு நிஜமாகவே அறுக்கப்பட்டதா என்பதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 1:59 am

தூங்கும்போது நான் அடிக்கடி உளறுவதாக என் மனைவி சொல்கிறார். நான் என்ன செய்யட்டும்?

இது மிகவும் ஆபத்தான விஷயம். நூலிழை மீது நடப்பது போல நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள். ஒரே வழி, தூங்காத சமயங்களில் எந்தத் தப்பையும் செய்து தொலைக்காமல் எச்சரிக்கையாக இருக்கவும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 2:06 am

அழகான இளம் பெண்களை நடுத்தர வயதுடைய ஆண்கள் 'சைட்' அடிப்பது போல், அழகான இளைஞர்களை நடுத்தர வயதுடைய பெண்களும் 'சைட்' அடிப்பார்களா?

தாராளமாக! ஆனால், நாசூக்காக (அப்பாடா... இந்த வார்த்தையை இதுவரை நான் பயன்படுத்தியதே இல்லை) சைட் அடிப்பார்கள். ஒரு வித்தியாசம், ஆண்களைப் போல, சைட் அடிக்கும்போதே உணர்ச்சிகள் கிளர்ந்து எழுகிற நிலைமை பெண்களுக்கு ஏற்படுவது இல்லை. ஜஸ்ட், ரசிப்பார்கள். சரி, நீங்கள் எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? நம் நாட்டில் எல்லா நகரங்களிலும் நடுத்தர வயதைத் தாண்டிய (குறிப்பாக அதனை விரும்பும்) பெண்களுக்காக மிக இளம் வாலிபர்களை 'சப்ளை' செய்யும் தொழில் அமோகமாக நடப்பதாகக் கேள்வி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 2:06 am

ஒரு யுகம் என்பது எத்தனை ஆண்டுகள்? அதை எப்படிக் கணக்கிடுகிறார்கள்?

இது வரையிலான சத்திய, திருத, த்ரேதா மற்றும் இதுவரை நடந்துள்ள கலி என மொத்தமாக சுமார் 44 லட்சம் மனித ஆண்டுகள் என்று புராணப்படி சொல்லப்படுகிறது. பிரம்மனுக்கு இந்த ஆண்டுகள் ஒரு நேனோ செகண்டு மாதிரியாம். இதை எல்லாம் நான் ரொம்ப விவரமாகப் படித்தது இல்லை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 2:06 am

பெண்களை நம்பவே கூடாது என்று சாதுக்களும் சமயச் சான்றோர்களும் அறிவுறுத்தி இருப்பது ஏன்?

எல்லாவற்றையும் கடந்து பேரின்பத்தை அடைந்த உண்மையான ஞானிகள் எவரும் சத்தியமாக அப்படிச் சொல்லியது இல்லை. மனைவியின் 'டார்ச்சர்' தாங்காமல் சந்நியாசம்கொண்ட சாமியார்கள் வேண்டுமானால் அப்படிச் சொல்லியிருக்கலாம். சரி, பூர்வாசிரமத்தை இப்போதும் பெருமூச்சோடு நினைத்துக்கொண்டு இருப்பவர்கள், முதலில் சாமியார்களா?!

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 18, 2014 5:36 am

சிவா wrote:[link="/t903-topic#6796"]மழைக் காலங்களில் கொசுவின் றெக்கைகள் நனைந்துவிடுவதால் தானே கொசுக்கள்அதிகம் வெளியே வருவது இல்லை?

உண்மைதான்! ஆனால் ‘மழை பெய்யும்போது மட்டும்’ என்று சொல்லுங்கள். மழை நின்றவுடன் ‘வட்டியும் முதலுமாக’ கொசுக்களின் அட்டாக் இன்னும் அதிகரிக்கும். இரண்டு நாட்கள் ‘டாஸ்மாக்’ கடை களை மூடிவிட்டுப் பிறகு திறந்தால், ஆவேசமான ஆர்வத்துடன் கூட்டம் அலை மோதும் இல்லையா?!

வைரமுத்து ஒரு கேள்வி பதிலில் - பாற்கடல் என்ற புத்தகமாகவே வந்துள்ளது. அதில் மழையில் நனையாமல் பறக்கும் ஒரே இனம் கொசுக்கள் என்று கூறியிருக்கிறாரே!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 5:56 am

கவியருவி ம.ரமேஷ் wrote:[link="/t903p195-topic#1058746"]
சிவா wrote:[link="/t903-topic#6796"]மழைக் காலங்களில் கொசுவின் றெக்கைகள் நனைந்துவிடுவதால் தானே கொசுக்கள்அதிகம் வெளியே வருவது இல்லை?

உண்மைதான்! ஆனால் ‘மழை பெய்யும்போது மட்டும்’ என்று சொல்லுங்கள். மழை நின்றவுடன் ‘வட்டியும் முதலுமாக’ கொசுக்களின் அட்டாக் இன்னும் அதிகரிக்கும். இரண்டு நாட்கள் ‘டாஸ்மாக்’ கடை களை மூடிவிட்டுப் பிறகு திறந்தால், ஆவேசமான ஆர்வத்துடன் கூட்டம் அலை மோதும் இல்லையா?!

வைரமுத்து ஒரு கேள்வி பதிலில் - பாற்கடல் என்ற புத்தகமாகவே வந்துள்ளது. அதில் மழையில் நனையாமல் பறக்கும் ஒரே இனம் கொசுக்கள் என்று கூறியிருக்கிறாரே!!!

இதுதான் உண்மை ரமேஷ்!

மழைத்துளியின் எடை, கொசுவை விட 50 மடங்கு அதிகம். இருப்பினும், மழை பெய்யும்போது, கொசு சுதந்திரமாக பறக்கலாம். கொசு அதன் குறைவான வலிமையைப் பயன்படுத்தி மிகுவிரைவாக செயல்படுவதால், மழைத்துளிகள் தாக்காது தப்பிச் செல்லாம் என்று மக்கள் பொதுவாக கருதுகின்றனர்.

ஆனால், இது உண்மையா?

2011-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ச்சோஜியா மாநில அறிவியல் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள், உயர்வேக ஒளிப்பதிவு வசதியில், கொசு மழை பெய்யும்போது பறக்கும் நிலைமையைச் சோதனை செய்து பார்த்தனர்.

அவர்களது சோதனை முடிவின்படி, கொசுக்கள் மழையின் போது மெதுவாக பறப்பதால் தான், மழைத்துளிகளை கடந்து செல்ல முடிகிறது என அறிய வந்தனர். இது, மக்களின் பொதுவான கருத்தை விட வேறுபட்டதாக உள்ளது.

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 18, 2014 5:59 am

புரியும் படி மிக விளக்கமாகப் பதில் தந்தமைக்கு மகிழ்கிறேன். நன்றியும் அன்பும்...

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:49 pm

மரணம் எப்போது அழகானது?

தாய்நாட்டு மண்ணைக் காக்கும்போது. அந்த உன்னதமான பணியில் ஈடுபட்டு இருக்கும்போது நிகழும் மரணமே அழகானது!

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 20 of 24 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக