புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 19, 2012 3:47 pm

First topic message reminder :


தேவையான பொருட்கள்

சாதா நூடுல்ஸ்………………………………2பாக்கெட்
கோஸ்…………………………………..2 கப்
வெங்காயம் நறுக்கியது……………2 கப்
பூண்டுபல்………………………………..10 பல்
உடைச்சக்கடலை தூள்……………..1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்………………………10
கொத்தமல்லி தழை…………………………..1/2 கப்
அஜினமோட்டோ……………………………..1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு………………………….2 டீஸ்பூன்
கேசரி பவுடர் ……………………………..1/4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை………………………………………75 கிராம்
செய்முறை
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி(நூடுல்ஸ் மூழ்கும் அளவு) கொதித்ததும்
நூடுல்ஸை ஒடித்து போட்டு கேசரி பவுடர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு வாயகன்ற பாத்திரத்தில்
கொட்டி ஆறவிடவும்.
கடாயில் சிறிது எண்ணை ஊற்றி பூண்டுப்பல்லை சிறிது சிறிதாக
நறுக்கி எண்ணையில் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
மீண்டும் 50கிராம் எண்ணை ஊற்றி ஒரு கப் வெங்காயத்தை பொன் வறுவலாக
வறுத்து எண்ணையோடு வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு கப் வெங்காயத்தை பச்சையாக நூடுல்ஸில் போடவேண்டும்..
காய்ந்த மிளகாயை கடாயில் எண்ணை இல்லாமல் லேசாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

ஆறின நூடுல்ஸில் மேற்க்கூறிய அனைத்து பொருட்களையும்
சேர்த்து ஒன்றாக கலக்கவும். மிளகாய் மட்டும் காரத்திற்க்கு தேவையான
அளவு போட்டுக்கொள்ளவும். எலுமிச்சை சாறு கூட தேவையான அளவு ஊற்றிக் கொள்ளலாம்.

சுவையான அத்தோ ரெடி.

ரொம்ப சுலபமாக செய்யலாம்…
மிளகாய்,உடைச்சக்கடலை தூள், பூண்டு வறுத்த்து எல்லாம் செய்து
ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் நூடுல்ஸ் வேகவைத்து வெங்காயம் கோஸ், கொத்தமல்லிதழை
சேர்த்து சுலபமாக செய்யலாம்.

பின் குறிப்பு; மிளகாய் எல்லாவற்றையும் போட்டு சாப்பிட்டு விட்டு வாயில் புகை வந்தால் நான் பொறுப்பல்ல….




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 01, 2018 3:34 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
SK wrote:
ஜாஹீதாபானு wrote:
அது வந்து, அது வந்து நூடுல்சுக்கு  பர்மா பெயர் ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1275884

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நூடுல்ஸின் தமிழ் பெயரை பதியாலாமே
கண்ணடி கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1275885

தமிழில் என்ன பெயர் வரும்?????????????
மேற்கோள் செய்த பதிவு: 1275889

நூலடை  என்று வரும் .ஆனால் எவ்வளவு பேருக்கு புரியும்.
நூலடையா?  தமிழிலே அழகா நூடுல்ஸ்னு சொல்லக்கூடாதா என்பார்கள்.

நகலகம் என்னது என்று தெரியாமல் இருந்தேன். பிறகு தெரிந்தது ஜெராக்ஸ்
அதாங்க போட்டோ காப்பி கடை.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1275896

நூலாடை சரி அதென்ன நூலடை
மேற்கோள் செய்த பதிவு: 1275903

நூலடை ..நூல் போன்று அடையாக ஒன்றன் மேல் ஒன்றாக இருப்பது .ஆங்கிலத்தில் noodles .
வீட்டு பெண்களுக்கு maggi .. அத்தோ பர்மாவில் வாழ்ந்த உங்கள் பாட்டி அவர்கள் செய்த /கூறிய
உணவு பண்டம். சரியா?
நானும் பார்த்திருக்கிறேன். மிகவும் பிரபலம். ஏழை எளியவர்களுக்கு கை கொடுக்கும்
டிஃபன்.சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் தென்னிந்தியர்களுக்கு இட்லி எப்படியோ
அப்பிடியே அத்தோ பர்மியர்களுக்கு . .chopstick உதவியாலும் சாப்பிடுவது உண்டு.
நான் சாப்பிட்டது இல்லை..

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1275906

ஆமாம் ஐயா ... எங்க தாத்தா (அம்மாவின் அப்பா)பர்மாவிலிருந்து கால்நடையாக வந்தவர். எங்க மாமியாரும் பர்மாவில் இருந்தவர் தான் ஆனால் அவர் இதெல்ல்லாம் செய்தது இல்லை. நாங்க இருக்கும் ஏரியாவில் நிறைய பர்மா ஆட்கள் இருப்பார்கள். அவர்கள் செய்வதை பார்த்து கற்றுக்கொண்டது தான். என் தம்பி மாமியாரும் பர்மாவிலிருந்து வந்தவர் தான். அவரும் அத்தோ, மொய்ங்கா ரொம்ப சுவையாக செய்வாங்க.

என் பொண்ணுக்கு மாதம் ஒரு தடவையாச்சும் அத்தோ வாங்கி குடுத்துறணும்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 01, 2018 3:37 pm

SK wrote:அத்தோ சாப்பிடுவதற்காகவே நான் பலமுறை பாரிமுனை சென்றதுண்டு 

அத்தோ & பேஜோ

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1275907

எங்க ஏரியாவுக்கு வாங்க தெருவுக்கு பத்து கடை இருக்கும். விலையும் கம்மி. பாரிமுனையில் விலை அதிகம் சுவையும் அந்த அளவு சொல்லிக் கொள்ளும் படி இருக்காது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 01, 2018 4:31 pm

ஜாஹீதாபானு wrote:
SK wrote:அத்தோ சாப்பிடுவதற்காகவே நான் பலமுறை பாரிமுனை சென்றதுண்டு 

அத்தோ & பேஜோ

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1275907

எங்க ஏரியாவுக்கு வாங்க தெருவுக்கு பத்து கடை இருக்கும். விலையும் கம்மி. பாரிமுனையில் விலை அதிகம் சுவையும் அந்த அளவு  சொல்லிக் கொள்ளும் படி  இருக்காது
மேற்கோள் செய்த பதிவு: 1275989

நீங்க எந்த ஏரியா  என்ன? என்ன?



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 01, 2018 4:46 pm

SK wrote:
ஜாஹீதாபானு wrote:
SK wrote:அத்தோ சாப்பிடுவதற்காகவே நான் பலமுறை பாரிமுனை சென்றதுண்டு 

அத்தோ & பேஜோ

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1275907

எங்க ஏரியாவுக்கு வாங்க தெருவுக்கு பத்து கடை இருக்கும். விலையும் கம்மி. பாரிமுனையில் விலை அதிகம் சுவையும் அந்த அளவு  சொல்லிக் கொள்ளும் படி  இருக்காது
மேற்கோள் செய்த பதிவு: 1275989

நீங்க எந்த ஏரியா  என்ன? என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1275994

எந்த ஏரியாவுல அத்தோ அதிகம் கிடைக்குமோ அந்த ஏரியாதான்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 01, 2018 4:53 pm

T.N.Balasubramanian wrote:
எந்த ஏரியாவுல அத்தோ அதிகம் கிடைக்குமோ அந்த ஏரியாதான்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1275996

அப்போ சரி நாளைக்கே வந்துவிடுகிறேன்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 01, 2018 5:28 pm

SK wrote:
ஜாஹீதாபானு wrote:
SK wrote:அத்தோ சாப்பிடுவதற்காகவே நான் பலமுறை பாரிமுனை சென்றதுண்டு 

அத்தோ & பேஜோ

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1275907

எங்க ஏரியாவுக்கு வாங்க தெருவுக்கு பத்து கடை இருக்கும். விலையும் கம்மி. பாரிமுனையில் விலை அதிகம் சுவையும் அந்த அளவு  சொல்லிக் கொள்ளும் படி  இருக்காது
மேற்கோள் செய்த பதிவு: 1275989

நீங்க எந்த ஏரியா  என்ன? என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1275994

ஆர்.கே நகர் அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 01, 2018 5:34 pm

ஜாஹீதாபானு wrote:

ஆர்.கே  நகர் அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1276003

20 ரூபா நோட்டு இருக்கா



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 01, 2018 5:36 pm

SK wrote:
ஜாஹீதாபானு wrote:

ஆர்.கே  நகர் அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1276003

20 ரூபா நோட்டு இருக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1276006

எங்ககிட்ட அந்த நோட்டு வரல சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 01, 2018 5:51 pm

சரி அக்கா கவலை வேண்டாம் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்து ஒரு கை பார்த்து விடுவோம்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 01, 2018 6:40 pm

SK wrote:சரி அக்கா கவலை வேண்டாம் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்து ஒரு கை பார்த்து விடுவோம்
மேற்கோள் செய்த பதிவு: 1276010

அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக