புதிய பதிவுகள்
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
131 Posts - 78%
heezulia
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
296 Posts - 77%
heezulia
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 19 Jul 2012 - 17:17

First topic message reminder :

தேவையான பொருட்கள்

சாதா நூடுல்ஸ்………………………………2பாக்கெட்
கோஸ்…………………………………..2 கப்
வெங்காயம் நறுக்கியது……………2 கப்
பூண்டுபல்………………………………..10 பல்
உடைச்சக்கடலை தூள்……………..1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்………………………10
கொத்தமல்லி தழை…………………………..1/2 கப்
அஜினமோட்டோ……………………………..1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு………………………….2 டீஸ்பூன்
கேசரி பவுடர் ……………………………..1/4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை………………………………………75 கிராம்
செய்முறை
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி(நூடுல்ஸ் மூழ்கும் அளவு) கொதித்ததும்
நூடுல்ஸை ஒடித்து போட்டு கேசரி பவுடர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு வாயகன்ற பாத்திரத்தில்
கொட்டி ஆறவிடவும்.
கடாயில் சிறிது எண்ணை ஊற்றி பூண்டுப்பல்லை சிறிது சிறிதாக
நறுக்கி எண்ணையில் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
மீண்டும் 50கிராம் எண்ணை ஊற்றி ஒரு கப் வெங்காயத்தை பொன் வறுவலாக
வறுத்து எண்ணையோடு வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு கப் வெங்காயத்தை பச்சையாக நூடுல்ஸில் போடவேண்டும்..
காய்ந்த மிளகாயை கடாயில் எண்ணை இல்லாமல் லேசாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

ஆறின நூடுல்ஸில் மேற்க்கூறிய அனைத்து பொருட்களையும்
சேர்த்து ஒன்றாக கலக்கவும். மிளகாய் மட்டும் காரத்திற்க்கு தேவையான
அளவு போட்டுக்கொள்ளவும். எலுமிச்சை சாறு கூட தேவையான அளவு ஊற்றிக் கொள்ளலாம்.

சுவையான அத்தோ ரெடி.

ரொம்ப சுலபமாக செய்யலாம்…
மிளகாய்,உடைச்சக்கடலை தூள், பூண்டு வறுத்த்து எல்லாம் செய்து
ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் நூடுல்ஸ் வேகவைத்து வெங்காயம் கோஸ், கொத்தமல்லிதழை
சேர்த்து சுலபமாக செய்யலாம்.

பின் குறிப்பு; மிளகாய் எல்லாவற்றையும் போட்டு சாப்பிட்டு விட்டு வாயில் புகை வந்தால் நான் பொறுப்பல்ல….

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 14 Jun 2016 - 18:08

அனைவருக்கும் நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 14 Jun 2016 - 18:11

பாலாஜி wrote:ஆமாம் , முகலாய செய்முறை படி ...

முகலாய முறை ஓகே
சாப்பிட்ட பின் முகம்
மாறும் முறை
எப்படியாம்?

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue 14 Jun 2016 - 22:51

அஜ்சுனுமோட்டோ ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.. யாரும் சேர்க்க வேண்டாம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 15 Jun 2016 - 16:51

சசி wrote:அஜ்சுனுமோட்டோ ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.. யாரும் சேர்க்க வேண்டாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1211225

அஜுநோமொட்டோ என்பது ஒரு நிறுவனத்தின் பெயர் . பொருளின் பெயர் அல்ல .
அவர்கள் தயாரிக்கும் பொருள் MSG என்னும் மோனோ சோடியம் க்லுட்மெட்.
உணவின் ருசி சேர்ப்பி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed 15 Jun 2016 - 17:09

பின் குறிப்பு; மிளகாய் எல்லாவற்றையும் போட்டு சாப்பிட்டு விட்டு வாயில் புகை வந்தால் நான் பொறுப்பல்ல…. wrote:
உங்க வேலைய காட்டிவிட்டீர்களே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அன்புடன்
சின்னவன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 15 Jun 2016 - 18:57

யினியவன் wrote:
பாலாஜி wrote:ஆமாம் , முகலாய செய்முறை படி ...

முகலாய முறை ஓகே
சாப்பிட்ட பின் முகம்
மாறும் முறை
எப்படியாம்?
மேற்கோள் செய்த பதிவு: 1211214

என்ன செய்வது , எப்படி சமைத்து போட்டாலும் முகத்தை சரியாக வைத்துகொள்ள வேண்டும் ...இல்லை என்றால் அடுத்த வேலை உணவு இல்லை ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed 15 Jun 2016 - 19:02

பாலாஜி wrote:
யினியவன் wrote:
பாலாஜி wrote:ஆமாம் , முகலாய செய்முறை படி ...

முகலாய முறை ஓகே
சாப்பிட்ட பின் முகம்
மாறும் முறை
எப்படியாம்?
மேற்கோள் செய்த பதிவு: 1211214

என்ன செய்வது , எப்படி சமைத்து போட்டாலும் முகத்தை சரியாக வைத்துகொள்ள வேண்டும் ...இல்லை என்றால் அடுத்த வேலை உணவு இல்லை ..
மேற்கோள் செய்த பதிவு: 1211289

கசப்பான உண்மை......

அன்புடன்
சின்னவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 19 Jun 2016 - 12:59

பாலாஜி wrote:
யினியவன் wrote:
பாலாஜி wrote:ஆமாம் , முகலாய செய்முறை படி ...

முகலாய முறை ஓகே
சாப்பிட்ட பின் முகம்
மாறும் முறை
எப்படியாம்?
மேற்கோள் செய்த பதிவு: 1211214

என்ன செய்வது , எப்படி சமைத்து போட்டாலும் முகத்தை சரியாக வைத்துகொள்ள வேண்டும் ...இல்லை என்றால் அடுத்த வேலை உணவு இல்லை ..
மேற்கோள் செய்த பதிவு: 1211289

ம்ம்... உங்க பாடு ரொம்ப சிரமம் தான் பாலாஜி............. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 19 Jun 2016 - 13:00

chinnavan wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:
பாலாஜி wrote:ஆமாம் , முகலாய செய்முறை படி ...

முகலாய முறை ஓகே
சாப்பிட்ட பின் முகம்
மாறும் முறை
எப்படியாம்?
மேற்கோள் செய்த பதிவு: 1211214

என்ன செய்வது , எப்படி சமைத்து போட்டாலும் முகத்தை சரியாக வைத்துகொள்ள வேண்டும் ...இல்லை என்றால் அடுத்த வேலை உணவு இல்லை ..
மேற்கோள் செய்த பதிவு: 1211289

கசப்பான உண்மை......
மேற்கோள் செய்த பதிவு: 1211291

நீங்களுமா?.......ஹா..ஹா..ஹா....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Sun 19 Jun 2016 - 15:02

ஹை... பானு சமையலா...!ஜாலி இது எப்போ...?

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக