புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
தேவையான பொருட்கள்
சாதா நூடுல்ஸ்………………………………2பாக்கெட்
கோஸ்…………………………………..2 கப்
வெங்காயம் நறுக்கியது……………2 கப்
பூண்டுபல்………………………………..10 பல்
உடைச்சக்கடலை தூள்……………..1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்………………………10
கொத்தமல்லி தழை…………………………..1/2 கப்
அஜினமோட்டோ……………………………..1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு………………………….2 டீஸ்பூன்
கேசரி பவுடர் ……………………………..1/4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை………………………………………75 கிராம்
செய்முறை
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி(நூடுல்ஸ் மூழ்கும் அளவு) கொதித்ததும்
நூடுல்ஸை ஒடித்து போட்டு கேசரி பவுடர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு வாயகன்ற பாத்திரத்தில்
கொட்டி ஆறவிடவும்.
கடாயில் சிறிது எண்ணை ஊற்றி பூண்டுப்பல்லை சிறிது சிறிதாக
நறுக்கி எண்ணையில் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
மீண்டும் 50கிராம் எண்ணை ஊற்றி ஒரு கப் வெங்காயத்தை பொன் வறுவலாக
வறுத்து எண்ணையோடு வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு கப் வெங்காயத்தை பச்சையாக நூடுல்ஸில் போடவேண்டும்..
காய்ந்த மிளகாயை கடாயில் எண்ணை இல்லாமல் லேசாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஆறின நூடுல்ஸில் மேற்க்கூறிய அனைத்து பொருட்களையும்
சேர்த்து ஒன்றாக கலக்கவும். மிளகாய் மட்டும் காரத்திற்க்கு தேவையான
அளவு போட்டுக்கொள்ளவும். எலுமிச்சை சாறு கூட தேவையான அளவு ஊற்றிக் கொள்ளலாம்.
சுவையான அத்தோ ரெடி.
ரொம்ப சுலபமாக செய்யலாம்…
மிளகாய்,உடைச்சக்கடலை தூள், பூண்டு வறுத்த்து எல்லாம் செய்து
ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் நூடுல்ஸ் வேகவைத்து வெங்காயம் கோஸ், கொத்தமல்லிதழை
சேர்த்து சுலபமாக செய்யலாம்.
பின் குறிப்பு; மிளகாய் எல்லாவற்றையும் போட்டு சாப்பிட்டு விட்டு வாயில் புகை வந்தால் நான் பொறுப்பல்ல….

மேற்கோள் செய்த பதிவு: 1275881மாணிக்கம் நடேசன் wrote:அது சரி சின்ன அக்கா, எல்லாம் புறியுது, அது என்ன ’ அத்தோ ‘ அப்படின்னா என்னாங்க சின்ன அக்கா??
அது வந்து, அது வந்து நூடுல்சுக்கு பர்மா பெயர்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1275884ஜாஹீதாபானு wrote:
அது வந்து, அது வந்து நூடுல்சுக்கு பர்மா பெயர்
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நூடுல்ஸின் தமிழ் பெயரை பதியாலாமே
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1275885SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1275884ஜாஹீதாபானு wrote:
அது வந்து, அது வந்து நூடுல்சுக்கு பர்மா பெயர்
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நூடுல்ஸின் தமிழ் பெயரை பதியாலாமே
தமிழில் என்ன பெயர் வரும்?????????????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1275889ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1275885SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1275884ஜாஹீதாபானு wrote:
அது வந்து, அது வந்து நூடுல்சுக்கு பர்மா பெயர்
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நூடுல்ஸின் தமிழ் பெயரை பதியாலாமே
தமிழில் என்ன பெயர் வரும்?????????????
நூலடை என்று வரும் .ஆனால் எவ்வளவு பேருக்கு புரியும்.
நூலடையா? தமிழிலே அழகா நூடுல்ஸ்னு சொல்லக்கூடாதா என்பார்கள்.
நகலகம் என்னது என்று தெரியாமல் இருந்தேன். பிறகு தெரிந்தது ஜெராக்ஸ்
அதாங்க போட்டோ காப்பி கடை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1275896T.N.Balasubramanian wrote:
நூலடை என்று வரும் .ஆனால் எவ்வளவு பேருக்கு புரியும்.
நூலடையா? தமிழிலே அழகா நூடுல்ஸ்னு சொல்லக்கூடாதா என்பார்கள்.
நகலகம் என்னது என்று தெரியாமல் இருந்தேன். பிறகு தெரிந்தது ஜெராக்ஸ்
அதாங்க போட்டோ காப்பி கடை.
ரமணியன்
ஐயா நீங்கள் கூறுவது
ஒரு கட்சி ஆகஸ்ட் 17 லை ஆகத்து 17 என்று கூறுகிறார்கள் கேட்டல் தமிழில் சொல்கிறார்களாம்
இது போல இருக்கிறது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கரீட்டா சொல்லிடீங்க
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1275896T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1275889ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1275885SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1275884ஜாஹீதாபானு wrote:
அது வந்து, அது வந்து நூடுல்சுக்கு பர்மா பெயர்
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நூடுல்ஸின் தமிழ் பெயரை பதியாலாமே
தமிழில் என்ன பெயர் வரும்?????????????
நூலடை என்று வரும் .ஆனால் எவ்வளவு பேருக்கு புரியும்.
நூலடையா? தமிழிலே அழகா நூடுல்ஸ்னு சொல்லக்கூடாதா என்பார்கள்.
நகலகம் என்னது என்று தெரியாமல் இருந்தேன். பிறகு தெரிந்தது ஜெராக்ஸ்
அதாங்க போட்டோ காப்பி கடை.
ரமணியன்
நூலாடை சரி அதென்ன நூலடை
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1275898SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1275896T.N.Balasubramanian wrote:
நூலடை என்று வரும் .ஆனால் எவ்வளவு பேருக்கு புரியும்.
நூலடையா? தமிழிலே அழகா நூடுல்ஸ்னு சொல்லக்கூடாதா என்பார்கள்.
நகலகம் என்னது என்று தெரியாமல் இருந்தேன். பிறகு தெரிந்தது ஜெராக்ஸ்
அதாங்க போட்டோ காப்பி கடை.
ரமணியன்
ஐயா நீங்கள் கூறுவதுஒரு கட்சி ஆகஸ்ட் 17 லை ஆகத்து 17 என்று கூறுகிறார்கள் கேட்டல் தமிழில் சொல்கிறார்களாம்
இது போல இருக்கிறது
அதானே ....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1275903ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1275896T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1275889ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1275885SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1275884ஜாஹீதாபானு wrote:
அது வந்து, அது வந்து நூடுல்சுக்கு பர்மா பெயர்
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நூடுல்ஸின் தமிழ் பெயரை பதியாலாமே
தமிழில் என்ன பெயர் வரும்?????????????
நூலடை என்று வரும் .ஆனால் எவ்வளவு பேருக்கு புரியும்.
நூலடையா? தமிழிலே அழகா நூடுல்ஸ்னு சொல்லக்கூடாதா என்பார்கள்.
நகலகம் என்னது என்று தெரியாமல் இருந்தேன். பிறகு தெரிந்தது ஜெராக்ஸ்
அதாங்க போட்டோ காப்பி கடை.
ரமணியன்
நூலாடை சரி அதென்ன நூலடை
நூலடை ..நூல் போன்று அடையாக ஒன்றன் மேல் ஒன்றாக இருப்பது .ஆங்கிலத்தில் noodles .
வீட்டு பெண்களுக்கு maggi .. அத்தோ பர்மாவில் வாழ்ந்த உங்கள் பாட்டி அவர்கள் செய்த /கூறிய
உணவு பண்டம். சரியா?
நானும் பார்த்திருக்கிறேன். மிகவும் பிரபலம். ஏழை எளியவர்களுக்கு கை கொடுக்கும்
டிஃபன்.சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் தென்னிந்தியர்களுக்கு இட்லி எப்படியோ
அப்பிடியே அத்தோ பர்மியர்களுக்கு . .chopstick உதவியாலும் சாப்பிடுவது உண்டு.
நான் சாப்பிட்டது இல்லை..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8