புதிய பதிவுகள்
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
தேவையான பொருட்கள்
சாதா நூடுல்ஸ்………………………………2பாக்கெட்
கோஸ்…………………………………..2 கப்
வெங்காயம் நறுக்கியது……………2 கப்
பூண்டுபல்………………………………..10 பல்
உடைச்சக்கடலை தூள்……………..1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்………………………10
கொத்தமல்லி தழை…………………………..1/2 கப்
அஜினமோட்டோ……………………………..1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு………………………….2 டீஸ்பூன்
கேசரி பவுடர் ……………………………..1/4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை………………………………………75 கிராம்
செய்முறை
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி(நூடுல்ஸ் மூழ்கும் அளவு) கொதித்ததும்
நூடுல்ஸை ஒடித்து போட்டு கேசரி பவுடர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு வாயகன்ற பாத்திரத்தில்
கொட்டி ஆறவிடவும்.
கடாயில் சிறிது எண்ணை ஊற்றி பூண்டுப்பல்லை சிறிது சிறிதாக
நறுக்கி எண்ணையில் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
மீண்டும் 50கிராம் எண்ணை ஊற்றி ஒரு கப் வெங்காயத்தை பொன் வறுவலாக
வறுத்து எண்ணையோடு வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு கப் வெங்காயத்தை பச்சையாக நூடுல்ஸில் போடவேண்டும்..
காய்ந்த மிளகாயை கடாயில் எண்ணை இல்லாமல் லேசாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஆறின நூடுல்ஸில் மேற்க்கூறிய அனைத்து பொருட்களையும்
சேர்த்து ஒன்றாக கலக்கவும். மிளகாய் மட்டும் காரத்திற்க்கு தேவையான
அளவு போட்டுக்கொள்ளவும். எலுமிச்சை சாறு கூட தேவையான அளவு ஊற்றிக் கொள்ளலாம்.
சுவையான அத்தோ ரெடி.
ரொம்ப சுலபமாக செய்யலாம்…
மிளகாய்,உடைச்சக்கடலை தூள், பூண்டு வறுத்த்து எல்லாம் செய்து
ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் நூடுல்ஸ் வேகவைத்து வெங்காயம் கோஸ், கொத்தமல்லிதழை
சேர்த்து சுலபமாக செய்யலாம்.
பின் குறிப்பு; மிளகாய் எல்லாவற்றையும் போட்டு சாப்பிட்டு விட்டு வாயில் புகை வந்தால் நான் பொறுப்பல்ல….

மேற்கோள் செய்த பதிவு: 1211684விமந்தனி wrote:ஹை... பானு சமையலா...! இது எப்போ...?
"அய்யோ"வை பார்த்துட்டிங்களா ?!விமந்தனி wrote:ஹை... பானு சமையலா...! இது எப்போ...?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
ராஜா wrote:"அய்யோ"வை பார்த்துட்டிங்களா ?!விமந்தனி wrote:ஹை... பானு சமையலா...! இது எப்போ...?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[quote="krishnaamma"]
பயப்படாமல், சொல்லுங்கள் .
இதைப் பண்ணிப் பார்த்து ,ருசித்து விட்டதால் தானே ,
2/3 நாட்களாக ஈகரைப் பக்கம் வர முடியாமல் போய் விட்டது .
ஐயோ பாவம் , 4 வருட பழைய பதிவை மேலே வந்து , இப்பிடி ஆகி விட்டதே .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1211100T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1211023Jageedha Banu wrote:பின் குறிப்பு; மிளகாய் எல்லாவற்றையும் போட்டு சாப்பிட்டு விட்டு வாயில் புகை வந்தால் நான் பொறுப்பல்ல….
[/quote ]
வெய்யில் காலம் ,
ரமலான் மாதம் ,
பானுவின் பர்மா அத்தோ
பழம் பதிவு ஆராய்ச்சியாளர் க்ரிஷ்ணாம்மா .
அத்தோ எப்பிடின்னு செய்து உண்டு சொல்லவும்
காணாத தலைகளை கண்ட சந்தோஷம் .
ரமணியன்
கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் ஐயா
பயப்படாமல், சொல்லுங்கள் .
இதைப் பண்ணிப் பார்த்து ,ருசித்து விட்டதால் தானே ,
2/3 நாட்களாக ஈகரைப் பக்கம் வர முடியாமல் போய் விட்டது .
ஐயோ பாவம் , 4 வருட பழைய பதிவை மேலே வந்து , இப்பிடி ஆகி விட்டதே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
T.N.Balasubramanian wrote:
ஐயோ பாவம் , 4 வருட பழைய பதிவை மேலே வந்து , இப்பிடி ஆகி விட்டதே .
ரமணியன்
நான் கூட புதுசுன்னு நினைச்சு பயந்துட்டேன்...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
@ஜாஹீதாபானு இன்று செய்து பார்த்தேன் பானு.........சூப்பர்
உங்கள் குறிப்புடன் கொஞ்சம் தக்காளி சேர்த்துக்கொண்டேன் .....மைனஸ் கோஸ்
உங்கள் குறிப்புடன் கொஞ்சம் தக்காளி சேர்த்துக்கொண்டேன் .....மைனஸ் கோஸ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இனிமே அவங்க பேர் " அத்தோ பானு "
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1213405ChitraGanesan wrote:"அய்யோ" நூடூல்ஸ்
ஐயோ நுடுல்ஸ் இல்லை இது ..'அத்தோ நுடுல்ஸ்'.....இது maggi இல்லை கணேசன், பயப்படவேண்டாம், சாதாரண ரெடி மேட் நூடுல்ஸ் .......நாமே மசாலா தயார் செய்து சாப்பிடணும், நம்ம ஊர் திடீர் சேவை போல
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8