புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் பயணித்த ஒரு வாலிபரின் முன்னும் பின்னும் நின்று கொண்டு அவரை உரசியபடி சில்மிஷம் செய்து அந்த நபரின் கவனத்தை கலைத்து, பிக்பாக்கெட் அடித்த இரண்டு பெண்களைப் போலீஸார் கைது செய்தனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவர் அரக்கோணம் சென்றிருந்தார். அங்கிருந்து மூர் மார்க்கெட் போவதற்காக மின்சார ரயிலில் பயணித்தார். பெட்டியில் கூட்டம் அதிகம் இருந்தது. அந்த சமயத்தில் அந்த பயணியின் பின்னால் ஒரு பெண் நின்றிருந்தார். அதேபோல முன்னால் ஒரு பெண் நின்றிருந்தார். இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பது போல நடித்து, கும்பகோணம் பயணியை உரசியபடி வந்துள்ளனர்.
இருவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பக்கமாக நெருக்கி உரசியதால் கும்பகோணத்துக்காரர் தடுமாறிப் போனார். இதைப் பயன்படுத்தி அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை ஒரு பெண் திருடிக் கொண்டார். இது தெரியாத கும்பகோணத்துக்காரர் மூர்மார்க்கெட் வந்து சேர்ந்தார். அங்கு இறங்கிய பிறகுதான் தனது பர்ஸ் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் கூச்சல் போடவே, அந்த நேரத்தில் அங்கு நின்றிருந்த பெண் போலீஸார் சந்தேகப்பட்டு அந்த இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் சோதனையிட்டதில் கும்பகோணத்துக்காரரின் பர்ஸ் அவர்களிடம் இருந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அந்த இரு பெண்களும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இதுபோல கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆண் பயணிகளை உரசியபடி பயணம் செய்து அவர்களை திசை திருப்பி விட்டு விட்டு பர்ஸை சுடுவது இவர்களது தொழிலாம்.
நீதி: பஸ்சிலோ அல்லது ரயிலிலோ பெண்கள் உங்களை உரசுவது போல நின்றால், உணர்ச்சிவசப்படாமல், சற்று கவனமாக இருப்பது நல்லது.
நன்றி ஒன் இந்தியா

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யாரு கண்டா இளம் பெண்ணா இல்ல....???அகிலன் wrote:ஒரு இளம் பெண் வந்து உரசி சிலுமிசம் பண்ணுறா என்றால் எதோ விஷயம் இருக்கு என்று புரிந்து கொள்ளவேண்டும்.
- 2009krபண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
உரசலுக்கு அஞ்சேல்!!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பர்ஸ்ஸை செக் பண்ணின பின்பு பணம் இல்லைன்னு தெரிஞ்சா அடுத்த நாள் பிளேடு இடுப்புல கட்டிக்கிட்டு உரசிடுவாங்களாம்2009kr wrote:உரசலுக்கு அஞ்சேல்!!!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் அகிலன்அகிலன் wrote:நண்பர்கள் கிண்டல் பண்ணினாலும் பரவாயில்லை என்று முரளி தன்னுடைய அனுபவத்தை எங்களுக்கும் சொல்லி எங்களை காப்பாத்தியிருக்கிறார்.
அதுக்கு முதல்ல நன்றி சொல்லுங்க.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இது என்ன புதுசா இருக்கு உங்களை பத்தி பொய் சொன்னா வெட்கம் வருமாஅகிலன் wrote:சரி சரி ரொம்ப புகழாதீங்க முரளி , எனக்கு வெட்கமாயிருக்கு.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
[quote="அசுரன்"]அசுரன் wrote:யாரு கண்டா இளம் பெண்ணா இல்ல....???அகிலன் wrote:ஒரு இளம் பெண் வந்து உரசி சிலுமிசம் பண்ணுறா என்றால் எதோ விஷயம் இருக்கு என்று புரிந்து கொள்ளவேண்டும்.
முரளி தாத்தாவையோ அல்லது அசுரன் தாத்தாவையோ உரசுவது நிச்சயம் பல்லுபோன கிழவியாத்தான் இருக்கும்... அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு தாத்தா...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|