புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
32 Posts - 42%
heezulia
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
2 Posts - 3%
prajai
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
1 Post - 1%
jothi64
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
398 Posts - 49%
heezulia
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
26 Posts - 3%
prajai
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sun Apr 08, 2012 1:27 pm

First topic message reminder :

வணக்கம்
21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியாது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் ,அவர்கள் அவ்வாறு கூற காரணமாக இருப்பது மாயன் ,

அதான் தெரியுமே மாயன் கலெண்டர் 2012 ல முடியுது அதனால அழியும் னு சொல்றாங்க இது எல்லாருக்கும் தெரியுமே
புதுசா நீ என்ன சொல்லபோரன்னு கேட்குறீங்களா ?

கண்டிப்பா இது ஒரு புது விஷயம் தான் ,இந்த கட்டுரை யை இப்போ படிக்கிறவங்களுக்கு ஒரு புது விஷயம் தான்
உதாரணமா இந்த கட்டுரை ல இருக்குற 2 சின்ன தகவல்கள்

1.இப்போ உலகமே பயப்படுற குலோபல் வார்மிங் திட்டமிட்டு பரப்புன ஒரு பொய்

2.உலகம் அழிஞ்சதும் தப்பி பிழைக்குறவங்களுக்காக நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக, வட துருவத்தில் 'ஸ்வால்பார்ட்' (Svalbard) எனும் தீவுல உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் விதைகளும் (Seeds), கிழங்குகளும், தண்டுகளும் கோடிக்கணக்கில், டன் டன்னாக பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறது

சரி இப்போ இந்த கட்டுரையை பத்தி சொல்லிட்றேன்
இது ஒரு ஆராய்சி கட்டுரை இத எழுதுனவரு ராஜ்சிவா
உயிர்மை.கொம் தளத்துல உயிரோசை ங்க்ர வார இதழ் ல வாராவாரம் வந்தது ......இது ரொம்ப பெரிய கட்டுரையா இருக்கிறதல டெய்லி கொஞ்சம் கொஞ்சம் பதிவிட்றேன்

சரி டா மேட்டர் அ சொல்லு னு சொல்றீங்களா .....................வாங்க கட்டுரைக்கு போவோம்

பகுதி 1

இன்னும் 8 மாதங்களில், 2012ம் ஆண்டு டிசம்பர் . இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது '2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது' என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Ruins

"சரியாக டிசம்பர் 21 உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.

அது….! 'மாயா'.

மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படிச் சொல்லியிருந்தால், என்னதான் சொல்லியிருப்பார்கள்? அதை ஏன் நாம் நம்ப வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.

இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 P-4

என்ன என்பது இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாமா…..?

உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும், ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்து, அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்? திகைத்துப் போய்விட மாட்டீர்களா? ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா?

சரி, அதுவே ஒரு வீடாக இல்லாமல், உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால், ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள் மறைந்தால்….?

ஆம்....! வரலாற்றில் இது நடந்தது. ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்ற அனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்த ஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Maya

ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும் தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.

இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.

அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.

இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர் பின்வாங்கத் தொடங்கினார்கள்.

மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 What-Do-the-Mayan-Carvings-Depict-2

சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?

இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம். ஒன்று விடாமல் பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால், இதுவரை பார்த்திராத, கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்.

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Apr 26, 2012 11:10 am

கவர்ந்திருந்தால், அதற்கு இந்தத் தொடரை நான் எழுதத் தூண்டிய, என் அண்ணன் மகள் அருளினிக்குத்தான் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அத்துடன் முதல் முறையாக இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குக் களம் அமைத்துத் தந்த திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும், திரு.மனோ வர்ஷா அவர்களுக்கும், மறைவாக நின்று உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்

-ராஜ்சிவா

அவ்ளோதாங்க முடிஞ்சிட்டு இனி என்ன முடிவு வேணும்னாலும் எடுத்துக்கொங்க

ஈகரையில் இந்த கட்டுரை உங்களிடம் பகிர வாய்ப்பளித்த பாஸ் சிவா,தவறாமல் அனைத்து பகுதிக்கும்
படித்து விருப்பம் அளித்து வந்த பாலாஜி அண்ணா ,ராஜா அண்ணா ,இன்னும் யாருன்னு பேர் தெரியாத நண்பர்கள் ,வாழ்த்திய நண்பர்கள் ,கட்டுரையை இணயத்தில் தேடி படித்தும் கடைசிவரை தகவல்களை வெளியிடாமல் மௌனம் காத்த நண்பர்கள் உங்கள் அத்தனை பேருக்கும் ஆத்மார்த்தமான நன்றிகள்

நன்றி ,நன்றி, நன்றி,நன்றி

-ராஜ்அருண்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 11:20 am

ராஜ் அருண் அமர்க்களமா தொடங்கி அம்ஸமா முடிச்சிட்டீங்க இந்தத் தொடரை. வாழ்த்துகள்.

ஆஸ் யூஷுவல் நான் முழுவதும் படிக்கவில்லை - முயன்று பார்க்கிறேன் டிசம்பர் 2012 க்கு முன்பு - அப்புறம் யூஸ் இல்லேல்ல? புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 26, 2012 12:03 pm

ராஜ்அருண் wrote:ஈகரையில் இந்த கட்டுரை உங்களிடம் பகிர வாய்ப்பளித்த பாஸ் சிவா,தவறாமல் அனைத்து பகுதிக்கும் படித்து விருப்பம் அளித்து வந்த பாலாஜி அண்ணா ,ராஜா அண்ணா ,இன்னும் யாருன்னு பேர் தெரியாத நண்பர்கள் ,வாழ்த்திய நண்பர்கள் ,கட்டுரையை இணயத்தில் தேடி படித்தும் கடைசிவரை தகவல்களை வெளியிடாமல் மௌனம் காத்த நண்பர்கள் உங்கள் அத்தனை பேருக்கும் ஆத்மார்த்தமான நன்றிகள் நன்றி ,நன்றி, நன்றி,நன்றி
-ராஜ்அருண்

கட்டுரையாளர் , ராஜ்சிவா அவர்களுக்கும் ஈகரை உறவுகளுக்காக இதை பகிர்ந்த ராஜ்அருணுக்கும் நன்றிகள்.

எனக்கும் உலகம் அழியும் என்பதில் நம்பிக்கையில்லை , ஆனால் நம்மால் புரிந்து கொள்ள முடியாத மாயன்களின் அறிவுதிறன் , பிரமிட்களின் சக்திகள் இவற்றை பார்க்கும்போது நம் அறிவிற்கும் சிந்தனைக்கும் மீறிய ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 26, 2012 12:10 pm

உலகம் அழியுமா உலகம் அழியாதா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.நான் முன்பு சொன்ன மாதிரி உலகம் அழிஞ்சாலும் நாம ஒண்ணும் பண்ணமுடியாது, அழியாட்டியும் ஒண்ணும் பண்ண முடியாது

ஆனால் மாயன்கள் பற்றி இதுவரை அறியாத பல விஷயங்களை இந்த கட்டுரையின் மூலம் அறிந்துகொண்டோம்.

இந்த கட்டுரையின் ஆசிரியர் ராஜ் சிவாவுக்கும், அவருடைய கட்டுரைய இங்கு பகிர்ந்த ராஜ் அருணுக்கும் en மனமார்ந்த நன்றிகள்.

என்னை மெய்மறந்து படிக்க வச்ச தொடர்களில் இதுவும் ஒன்று. மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Uஉலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Dஉலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Aஉலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Yஉலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Aஉலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Sஉலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Uஉலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Dஉலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 Hஉலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 12 A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 26, 2012 12:53 pm

வாழ்த்துக்கள் அருண்.

குதிரை ஒட்ட பந்தயம் போல இந்த தொடர் அமைந்துள்ளது.சிறப்பான படங்கள், சிறப்பான ஆதாரம் என்று உங்கள் கஷ்டம் வீண்போகவில்லை. ஈகரையில் இத்தொடர் சிறப்பான இடம் பெற்றது.

இதன் கட்டுரையால் மாயன்கள் அறிவு திறன் ,கட்டிட கலை நிச்சயம் தெரியவந்தது அதற்கவே கோடி நன்றிகள்.

கட்டுரையாளர் , ராஜ்சிவா அவர்களுக்கும் ஈகரை உறவுகளுக்காக இதை பகிர்ந்த ராஜ்அருணுக்கும் நன்றிகள்.

அருளினி , திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும், திரு.மனோ வர்ஷா அவர்களுக்கும் என் நன்றிகள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Apr 26, 2012 1:04 pm

என் இனிய உடன் பிறப்பு திரு ராஜ் அருண் அவர்களே
வணக்கம்
என் மூளை உறைந்து விட்டது. எத்தனை விடயங்கள், படங்கள் விவரங்கள். உண்மையிலேயே பிரமித்து விட்டேன், உங்களுக்கு உறுதுணையாக இருந்த உங்கள் அண்ணன் மகள் அருளினி திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும், திரு.மனோ வர்ஷா அவர்களுக்கும், மறைவாக நின்று உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்

நானே ஓர் வேற்று உலகத்திற்குச் சென்றுவந்த மாதிரி இருந்தது. ரேமான் மூடி, ப்ரியன் வைஸ், கார்ல் சாகன், இவான்ஸ்டீவன்ஸன்,எரிக்வான் டானிகன்,மகரிஷி பரத்வாஜர் முதலியவர்கள் என் முன்னால் நிற்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது
பாராட்டச் சரியான வார்த்தைகள் கிடைக்க வில்லை
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், இன்னும் பல உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

avatar
sakthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 10/08/2009

Postsakthi Thu Apr 26, 2012 3:55 pm

2012 டிசம்பர் உலகம் அழிந்தாலும் அழியாவிட்டாலும் மிக அருமையான விழயங்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
வாழ்துக்களும் பாராட்டுக்களும் .

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Apr 26, 2012 4:47 pm

அருமையான தொடரை எழுதிய ராஜ்சிவா அவர்களுக்கும் நம்முடன் பகிர்ந்த ராஜ்அருண் அண்ணாவிற்க்கு வாழ்த்துகளுடன் நன்றியினையும் தெரிவித்து கொள்கிறேன்... அன்பு மலர் நன்றி
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த தொடரின் முதல் பகுதியியை நீங்கள் பகிர்ந்தவுடன் இருப்பு கொள்ளாமல் இனையத்தில் தேடி 19 பகுதிகளையும் முழு மூச்சாக படித்து விட்டேன் பின் தினமும் நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு பதிவையும் இரண்டாவது முறை படிப்பேன்...
உலகம் அழியுமா இல்லையா என இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டதை விட மாயாக்களின் திறமையையும்,பிரமீடுகளை பற்றிய அறிய தகவல்கள் கிடைத்தது...
இந்த தொடர் உருவாக காரணமாக இருந்தவர்களுக்கும் இதனை பகிர்ந்த ராஜ்அருண் அண்ணாவிற்க்கும் மீண்டும் ஒரு முறை நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Apr 26, 2012 4:52 pm

படிக்க படிக்க பிரம்மிப்பாக இருந்தது ...
நன்றி நன்றி அன்பு மலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Apr 26, 2012 5:04 pm

முதலில் என்னுடைய வாழ்த்துக்கள் அருண் ராஜ்,
உலகம் அழியுமா அழியாதா, இதெல்லாம் விட்டுத்தளுங்கள்.என் ஆழ்மனதில் அடைபட்டுக்கிடந்த ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரிந்துகொண்டேன் நான்.நான் மட்டுமல்ல உறவுகள் பலரும் உறவுகள் அல்லாத பலரும் அறிந்திராத தகவல்களை திரட்டி.அதை உடனடியாக பதியாமல் தினமும் ஒரு பகுதியாக்கி எங்கள் அனைவரையும் விறுவிறுப்புக்குள்ளாக்கி அருமையிருக்கு
ஒரு வேலை முழுவதும் ஒரே திரியில் தந்திருந்தால் நாங்கள் படித்திருப்போமோ இல்லையோ தெரியாது 20 பகுதிகளாக தந்தமையால் ஒரு எதிர்பார்ப்பு. சூப்பருங்க
கடல் நீராய் இருக்கும் பொது அறிவை நான் அறிந்துகொள்ள நினைத்து அடைந்ததென்னவோ ஒரு துளி நீர் தான் அதனுடன் மறு துளியையும் சேர்க்க நீங்களும் மெனக்கெட்டீர்கள் என்றால் அது ஒருவேளை உண்மைதானோ என மனம் சொல்லுகின்றது.
தங்களின் சிரத்தைக்கும்,கட்டுரையாளருக்கும் அவர் அக்கட்டுரையை எழுத உந்துதலாய்
இருந்த அனைவருக்கும் என் நன்றிகள்!!!
இன்னும் தொடருங்கள்., நன்றி

Sponsored content

PostSponsored content

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக