புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm

» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10 
16 Posts - 36%
ayyasamy ram
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10 
14 Posts - 32%
Dr.S.Soundarapandian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10 
11 Posts - 25%
T.N.Balasubramanian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10 
2 Posts - 5%
cordiac
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10 
265 Posts - 51%
heezulia
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10 
163 Posts - 31%
Dr.S.Soundarapandian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10 
41 Posts - 8%
T.N.Balasubramanian
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10 
22 Posts - 4%
mohamed nizamudeen
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10 
18 Posts - 3%
prajai
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10 
5 Posts - 1%
Barushree
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_m10உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sun Apr 08, 2012 1:27 pm

First topic message reminder :

வணக்கம்
21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியாது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் ,அவர்கள் அவ்வாறு கூற காரணமாக இருப்பது மாயன் ,

அதான் தெரியுமே மாயன் கலெண்டர் 2012 ல முடியுது அதனால அழியும் னு சொல்றாங்க இது எல்லாருக்கும் தெரியுமே
புதுசா நீ என்ன சொல்லபோரன்னு கேட்குறீங்களா ?

கண்டிப்பா இது ஒரு புது விஷயம் தான் ,இந்த கட்டுரை யை இப்போ படிக்கிறவங்களுக்கு ஒரு புது விஷயம் தான்
உதாரணமா இந்த கட்டுரை ல இருக்குற 2 சின்ன தகவல்கள்

1.இப்போ உலகமே பயப்படுற குலோபல் வார்மிங் திட்டமிட்டு பரப்புன ஒரு பொய்

2.உலகம் அழிஞ்சதும் தப்பி பிழைக்குறவங்களுக்காக நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக, வட துருவத்தில் 'ஸ்வால்பார்ட்' (Svalbard) எனும் தீவுல உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் விதைகளும் (Seeds), கிழங்குகளும், தண்டுகளும் கோடிக்கணக்கில், டன் டன்னாக பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறது

சரி இப்போ இந்த கட்டுரையை பத்தி சொல்லிட்றேன்
இது ஒரு ஆராய்சி கட்டுரை இத எழுதுனவரு ராஜ்சிவா
உயிர்மை.கொம் தளத்துல உயிரோசை ங்க்ர வார இதழ் ல வாராவாரம் வந்தது ......இது ரொம்ப பெரிய கட்டுரையா இருக்கிறதல டெய்லி கொஞ்சம் கொஞ்சம் பதிவிட்றேன்

சரி டா மேட்டர் அ சொல்லு னு சொல்றீங்களா .....................வாங்க கட்டுரைக்கு போவோம்

பகுதி 1

இன்னும் 8 மாதங்களில், 2012ம் ஆண்டு டிசம்பர் . இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது '2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது' என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Ruins

"சரியாக டிசம்பர் 21 உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.

அது….! 'மாயா'.

மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படிச் சொல்லியிருந்தால், என்னதான் சொல்லியிருப்பார்கள்? அதை ஏன் நாம் நம்ப வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.

இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 P-4

என்ன என்பது இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாமா…..?

உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும், ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்து, அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்? திகைத்துப் போய்விட மாட்டீர்களா? ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா?

சரி, அதுவே ஒரு வீடாக இல்லாமல், உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால், ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள் மறைந்தால்….?

ஆம்....! வரலாற்றில் இது நடந்தது. ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்ற அனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்த ஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 Maya

ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும் தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.

இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.

அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.

இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர் பின்வாங்கத் தொடங்கினார்கள்.

மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 13 What-Do-the-Mayan-Carvings-Depict-2

சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?

இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம். ஒன்று விடாமல் பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால், இதுவரை பார்த்திராத, கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Apr 26, 2012 6:04 pm

இந்தக் கட்டுரையைப் பாராட்ட நிச்சயமாக வார்த்தைகள் இல்லை. வாசகர்களின் விறுவிறுப்பு எந்தவொரு தருணத்திலும் சற்றும் குறைந்துவிடக் கூடாது என்பதில் கட்டுரையாளர் மிகக் கவனமாக இருந்திருக்கிறார். அவரது முயற்ச்சி வீண் போகவில்லை. இவ்வளவு விஷயங்களையும் கோர்வையாகச் சொல்வது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. படித்து முடித்தவுடன் சட்டென்று இயல்பு நிலைக்கு வந்துவிட முடியவில்லை. இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இதிலுள்ள விஷயங்கள் குறைந்தது ஒரு வாரத்திற்காவது அவ்வப்போது நினைவில் வந்து போகும். இதில்தான் கட்டுரையாளரின் வெற்றி பிரதிபலிக்கிறது. அதே விருவிருப்புடன் ஈகரையில் பதிவிட்ட நண்பர் ராஜ் அருண் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எனது மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்! மகிழ்ச்சி

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Apr 26, 2012 10:10 pm

முதற்கண் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ராஜ் அருண்..!!
அற்புதமான பதிவு..!
உலகம் அழியும் அழியாது.. அது அவரவர் நம்பிக்கை..
ஆனால் இதற்கு அடிப்படையான இத்துணை விஷயங்கள் அதனோடு தொடர்புடைய மற்றவை இப்படி ஒரு பொக்கிஷப் பதிவு பல அறிய தகவல்களை கொட்டி இருக்கிறது..
கட்டுரையாளரின் கடின உழைப்புக்கும் உங்கள் சிரத்தைக்கும் மேலும் பாராட்டுக்கள்.. மகிழ்ச்சி
கட்டுரையாளர் , ராஜ்சிவா அவர்களுக்கும் ஈகரை உறவுகளுக்காக இதை பகிர்ந்த ராஜ்அருணுக்கும் நன்றிகள்.. அருமையிருக்கு
என்னுடைய கருத்தும் உலகம் முழுவதும் அழியப்போவது இல்லை என்பதே..!!

C.DEVARAJ
C.DEVARAJ
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 29/04/2012

PostC.DEVARAJ Tue May 01, 2012 3:19 pm

மிக மிக அருமையாக இருக்கிறது உங்கள் தொடர் எழுத்து நடை அருமை என் வாழ்த்துக்கள் ராஜ் அருண்.

சாணக்கியன்
redindian
redindian
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 29/08/2009

Postredindian Wed May 09, 2012 11:55 pm

பகிர்வுக்கு நன்றி , நல்ல தொடர் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Mon May 14, 2012 9:15 pm

நான் இன்றுதான் இந்தக் கட்டுரையை முழுவதுமாக படித்து முடித்தேன். வாழ்த்துக்கள் சொல்வதா, நன்றி சொல்வதா தெரியவில்லை, இந்தக்கட்டுரைக்காக உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..நன்றி...நன்றி.......

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Aug 03, 2012 4:10 pm

illuminati பற்றி ஏதேனும் தகவல் உண்டா..............

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
rudran
பண்பாளர்

பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009

Postrudran Sun Oct 28, 2012 5:40 pm

மிகுந்த உழைப்பில் உருவான இந்த தொடர், உண்மையிலேயே அசத்தலாகத்தான் உள்ளது. ஆனாலும் நண்பரே நாளை என்ன நடக்கும் என்று அறிய முடியாத நிலையில் வாழும் நமக்கு ௨௧-௧௨-௨௦௦௦௧௨ வரை வாழும் பேறு கிடைத்தாலே போதும், வருவதை வருமிடத்தில் எதிர் கொள்வதல்லவா மனித வாழ்க்கை? நன்றி

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sun Oct 28, 2012 8:52 pm

அத்திப்பட்டி ?

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Nov 06, 2012 12:39 am

தூக்கம் போச்சே ......மிக அருமையான பதிவு ......

வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Dec 21, 2012 8:54 am

சும்மா ஒரு நினைவூட்டல் சிரி படிக்க சுவராசியமானது படிக்க...... பயப்பட....

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக