புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
74 Posts - 47%
heezulia
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kargan86
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 21, 2012 9:43 am

First topic message reminder :

நான் ஆசிரியர் ஆவதற்கு முன் 3 வருடங்களாக ஒரு ப்ளோர் மில்லில் சூப்பர் வைசராக பணியாற்றியிருக்கிறேன். அங்கு கோதுமையை அரைத்து மைதா, ரவை, ஆட்டா, தவிடு இலைத்தவிடு என பல ரகங்களில் பிரித்தெடுக்கும் பணியாளர்களை கண்காணிக்கும் பணி மேலாளர் நான் சிப்ட்டு முறையில் இயங்கும் ஒரு ஆலை அது.

கோதுமையை பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊரவைத்து பிறகு குளிர்வித்து சலித்து பிறகு 16 அரவைகளில் அவற்றை இட்டு அரைத்து முதல் தரமாக அதிலிருந்து மைதாவை பிரித்தெடுப்போம். இதில் எந்த கெமிக்கலும் போடுவது கிடையாது.  

ஒரு கோதுமை மணியில் 60 சதவிகிதம் நடுப்பகுதியான சத்துபகுதி அது தான் மைதாவாகும். மிகமிக நடுப்பகுதி தவிர்து மற்ற புரதப்பகுதியை சக்கரைமாதிரி அரைத்து ஒன்னும் ரெண்டுமாக சூஜி (ரவை) எடுப்போம். இவை இரண்டும் எடுத்த பிறகு மீதம் உள்ள 40 விழுக்காடு கோதுமையிலிருந்து எடுக்கப்படுவது தான் ஆட்டா.

கடைகளில் நீங்கள் பார்க்கும் ஹோல் வீட் ஆட்டா என்பது முழுகோதுமையை அரைத்த உணவு. அது வயதானவர்களுக்கு நல்லதல்ல. மைதா மற்றும் ரவையை நீக்கிய பிறகு எடுக்கப்படும் ஆட்டா தான் உண்மையிலேயே வயதானவர்களின் உடலுக்கு சிறந்த உணவு.

ஆட்டா நீக்கிய பிறகு அதிலிருந்து வரும் ஒருவித தவிடு பொடி தான் ஆடுமாடுகளுக்கு உணவாகிறது.  முழுவதும் எடுத்தபிறகு சக்கையாக இருக்கும் அதன் தோல் தான் மாட்டிற்கு தண்ணீருடன் கலந்து தரப்படும் இலைத்தவிடு உணவு. ஆக கோதுமையின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மிகுந்த சத்தளிக்கக்கூடிய உணவாகும்.

நான் வேலை செய்த காலங்களில் தரையில் விழும் மாவை பெருக்கி கன்வையர்களில் போடும்முன் ஜலித்து மண் மற்றும் கல் நீக்கி தான் உள்ளே கொட்டுவோம்.  துடப்பகுச்சி மற்றும் கோணி நூல் சேர்ந்து ஒரு முறை என் கீழ் பணியாற்றும் ஒருவர் மாவு பைப்பினுள் போடும் போது அது முதல் அரவையில் மாட்டி மில்லை ஒருமணி நேரம் நிறுத்தும் நிலை ஏற்பட்டது.

அணைத்தும் ஜெர்மணி மெசின்கள் சிறு கல் மாட்டினாலும் பெல்ட் கழன்று வேலை செய்யாமல் கன்வெய்யர்கள் மாவை வெளியில் கொட்டிவிடும் பிறகு அது இரவு சிப்டாக இருந்தால் என் பாடு திண்டாட்டம் தான். ராவெல்லாம் மாவை ஜலித்து மீண்டு உள்ளார ஏத்துறதுக்குள்ள தாவு தீர்ந்துவிடும்.

இத்தனை டன் கோதுமையை அரைத்து அதில் இருந்து பெறப்படும் மைதாவை உள்ளேயே உள்ள ஆய்வகத்தில் ரொட்டி (பிரட்) தயாரித்து அதன் மிருது தன்மையை சோதித்த பின் அது திருப்திகரமாக இல்லையென்றால் அந்த மைதா வெளி சந்தைக்கு போகாது. அது மீண்டும் மற்ற கோதுமையுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை அரைவைக்கு செல்லும்....

இந்த கட்டுரையில் உள்ளதுபோல எந்த வேதிபொருளும் இதில் கலப்பது இல்லை. இதற்கு நானே சாட்சி.. ஒருமுறை சுத்தம் கொஞ்சம் 1 சதவிகிதம் தான் குறைவான காரணத்திற்காக நான் மெமோ பெற்றேன் மற்றும் சம்பள பிடித்தம் செய்தார்கள். ஐ.எஸ்ஓ சரிடிப்பிக்கெட் மற்றும் மனிதவள துறை என எல்லாமே ஐடெக் தான்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 12:18 pm

அசுரன் wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:சில இடங்களில் மைதாவில் கிழங்கு மாவை சேர்ப்பதாக சொல்கிறார்கள் அதனால் பிரான்டட் மைதா தான் சிறந்தது.. வாங்கும்போது அவசியம் பெரிய கம்பெனி மைதாவை வாங்கவும்
நானும் மைதா என்பது கிழங்கில் இருந்து தயாரிக்க படுவது என்று தான் எண்ணியிருந்தேன் ,
கொஞ்சம் கோதுமையை வெறும் வாயில் மெல்லுங்கள் சாறு போன பின் பபுள்கம் மாதிரி சுவிங்கம் உங்கள் வாயில் தங்கும். இது தான் மைதாவின் மூலப்பொருள்.

வாத்தியார்ணா வாத்தியார்தான்...எவ்ளோ எளிமையா புரியும்படியான விளக்கம்...சூப்பர் அசுரன்...உண்மை நீங்கள் சொன்னது...

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 224747944

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Rமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Aமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Emptyமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Rமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 21, 2012 12:19 pm

balakarthik wrote:
krishnaamma wrote: உடுட்டுக்கட்டை அடி வ எங்க அந்த அசுரன் ?...ம............... புன்னகை

ஐயையோ பி‌பி யும் இருக்கா உங்களுக்கு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அந்த 'யும்' க்கு என்ன அர்த்தம் பாலா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 21, 2012 12:20 pm

ராஜா wrote:
அசுரன் wrote:சில இடங்களில் மைதாவில் கிழங்கு மாவை சேர்ப்பதாக சொல்கிறார்கள் அதனால் பிரான்டட் மைதா தான் சிறந்தது.. வாங்கும்போது அவசியம் பெரிய கம்பெனி மைதாவை வாங்கவும்
நானும் மைதா என்பது கிழங்கில் இருந்து தயாரிக்க படுவது என்று தான் எண்ணியிருந்தேன் ,

ஜவ்வரிசி தான் மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிப்பார்கள் ராஜா, அதனால் தான் வடக்கே, விரத நாட்களில் ஜவ்வரிசி மட்டுமே உபயோகிப்பார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 21, 2012 12:29 pm

ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:சில இடங்களில் மைதாவில் கிழங்கு மாவை சேர்ப்பதாக சொல்கிறார்கள் அதனால் பிரான்டட் மைதா தான் சிறந்தது.. வாங்கும்போது அவசியம் பெரிய கம்பெனி மைதாவை வாங்கவும்
நானும் மைதா என்பது கிழங்கில் இருந்து தயாரிக்க படுவது என்று தான் எண்ணியிருந்தேன் ,
கொஞ்சம் கோதுமையை வெறும் வாயில் மெல்லுங்கள் சாறு போன பின் பபுள்கம் மாதிரி சுவிங்கம் உங்கள் வாயில் தங்கும். இது தான் மைதாவின் மூலப்பொருள்.

வாத்தியார்ணா வாத்தியார்தான்...எவ்ளோ எளிமையா புரியும்படியான விளக்கம்...சூப்பர் அசுரன்...உண்மை நீங்கள் சொன்னது...
நன்றி ராரா

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Machine4
இதோ கோதுமையை அரைத்து மைதாவை பிரிக்கும் எந்திரங்கள்

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Machine6
ரவையை ஜலித்து தனியாத தரும் ஜல்லாடைகள்

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 3 Machine5
இதோ காற்றிலேயே மைதாவை உறிஞ்சி எடுத்துக்கொண்டு சென்று பைகளில் நிரப்பும் ஜெர்மன் எந்திரம்

கோதுமையை அரைக்க இருவகையான மில் வகைகளை பயன்படுத்திவருகின்றனர்.
1. பெல்ட் கன்வயர் சிஸ்சடம். எல்லாமே இதில் கன்வெய்யர்கள் தான். இது பழைய முறை.. எல்லாமே பெல்ட் மேல தான் மாவு போகும்.
2.காற்றிலேயே உறிஞ்சி எடுத்துக்கொண்டு செல்லும் அதிநவீன முறை , இந்த முறையில் தூசி கல் மற்றும் எதுமே கலக்காமல் 100 சதவிகிதம் சுத்தமான தயாரிப்புகளை கொடுக்கிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 21, 2012 12:50 pm

அசுரன் wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:சில இடங்களில் மைதாவில் கிழங்கு மாவை சேர்ப்பதாக சொல்கிறார்கள் அதனால் பிரான்டட் மைதா தான் சிறந்தது.. வாங்கும்போது அவசியம் பெரிய கம்பெனி மைதாவை வாங்கவும்
நானும் மைதா என்பது கிழங்கில் இருந்து தயாரிக்க படுவது என்று தான் எண்ணியிருந்தேன் ,
கொஞ்சம் கோதுமையை வெறும் வாயில் மெல்லுங்கள் சாறு போன பின் பபுள்கம் மாதிரி சுவிங்கம் உங்கள் வாயில் தங்கும். இது தான் மைதாவின் மூலப்பொருள்.
அய்யய்யோ இப்படி எச்ச பண்ணித்தான் நல்லா பேக் பண்ணி நம்மளுக்கு விக்கராணுவ?

அப்ப அந்தக் கம்பெனில எம்புட்டு பேரு எச்ச பண்றதுக்கு வேலை செய்வாங்க அசுரன்?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Mar 21, 2012 1:55 pm

அசுரன் அவர்களின் பின்னூட்டம் மிகவும் பயன் உள்ளது... நன்றி நன்றி

தனியாக திரி ஆரம்பிக்கலாமே...

அனைவரும் தலைப்பை பார்த்து படிப்பார்கள்....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 21, 2012 2:01 pm

மிக்க நன்றி அசுரன் , என் வயித்தில புரோட்டாவா வார்த்திங்க .. சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 21, 2012 2:04 pm

வை.பாலாஜி wrote:மிக்க நன்றி அசுரன் , என் வயித்தில புரோட்டாவா வார்த்திங்க .. சூப்பருங்க
ஆமாம் அப்படியே யாராவது விஜய் மல்லையா கிட்ட சொல்லி கொஞ்சம் சரக்க வார்க்க சொல்லுங்க..... புண்ணியமா போகும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 21, 2012 2:14 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:மிக்க நன்றி அசுரன் , என் வயித்தில புரோட்டாவா வார்த்திங்க .. சூப்பருங்க
ஆமாம் அப்படியே யாராவது விஜய் மல்லையா கிட்ட சொல்லி கொஞ்சம் சரக்க வார்க்க சொல்லுங்க..... புண்ணியமா போகும்

ஓகே தல , என்ன சாப்பிட்டாலும் பிணிஷிங்க்க்கு புரோட்டா புரோட்டாதான்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 21, 2012 2:46 pm

வை.பாலாஜி wrote:ஓகே தல , என்ன சாப்பிட்டாலும் பிணிஷிங்க்க்கு புரோட்டா புரோட்டாதான்
என்ன பண்ணுறது புரோட்டாவா வச்சு அமுக்கலான்னா எல்லாம் வெளியே வந்துடுமே.....

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக