புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு.
Page 1 of 1 •
- GuestGuest
குருதி வகைகளில் A,B,AB,O எனவும் Rh+ Rh- (செவ்வாய் தோசம் ) எனவும் தெரிந்திருக்கிறோம். கற்றது கையளவு என்பதை நிரூபிக்கும் வகையில் நான் கேள்விப்படாத வேரு குருதி வகையும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2012 அள்வில் Langereis -Lan +/- , Junior -Jr +/- எனவும் (அதில் பாசிட்டிவ்,நெகடிவ் எனவும்) இருப்பதாக சொல்லப்படுகிறது.2013 இல் Vel என்ற பிரிவும் கண்டுபிடிக்கப்பட்டது. சிவப்பு அணுக்களில் இரண்டு ப்ரொட்டீன் கள் கூடுதலாக இருப்பதாகவும்,அதற்கு ABCB6 , ABCG2 எனவும் குருதி ஏற்றுவதில் (transfusion ) சிரமம் ஏற்படும் எனவும் சொல்கிறார்கள்.
இந்த நிலையில்இந்தியாவில் குசராத்தில் ஒரு நோயாளிக்கு ஒரு புது வகையான குருதி கண்டறியப்பட்டுள்ளதாகவும்,அவரால் இரத்தம் கொடுக்கவோ,பெறவோ முடியாது என் கிறார்கள். அந்த வகை குருதிக்கு இன்ரா – INRA- எனப் பெயரிட்டதாக (முதல் இரண்டு எழுத்துகள் இந்தியாவையும், மற்ற இரண்டு எழுத்துகள் அந்த நபரையும் குறிக்கின்றது) மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.முதலில் சுராட் Lok Samparn Raktdan சோதனை நிலையத்தில் சோதித்ததாகவும்,பின் இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ( இந்த தகவலை இந்தியா கொம் வெளியிட்டுள்ளது. )
இதற்கு முன்னர் 1952 இல் பம்பாயில் டாக்டர் பெண்டே, பம்பாய் குருதி வகை (Bombay Blood Group) கண்டு பிடித்தார். இது hh blood ( h/h -Oh-)என அழைக்கப்படுகிறது.
இதுவரை இவரோடு சேர்த்து 7 பேருக்கு புதுவகையான இரத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
புதிய செய்தி . கேள்வி படாத ஒன்று !
இதை சர்வ தேச மெடிக்கல் அசோசியேஷன் உலகறிய செய்துள்ளதா ?
சில சமயம் இணையத்தில் / வலைப்பூக்களில் எழுதும் பல விஷயங்கள் ,
சந்தேகத்துக்கு இடம் அளிக்கின்றது .
ரமணியன்
பிகு : நீங்கள் தேர்ந்தெடுக்கும் செய்தி, எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரத்தை ,(நன்றியுடன் ) பதிவிடலாம் . (உம்) தினமலர் , ஒன் தமிழ் ......போன்று

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
மற்றவை உண்மையான செய்திகள்- விக்கிபீடியாவில் உறுதி செய்துள்ளேன்.
சுராட் செய்தி உண்மையா தெரியவில்லை. உறுதிப்படுத்த முடியவில்லை. முன்னரும் ஒரு முறை 11 குழந்தைகள் ஒரு தாய்க்கு பிறந்தது என்ற பொய்யான செய்தியும் சுராட்டில் தான் நடந்தது.
INRA என்ற சுராட் செய்தி India dot com இல் வெளிவந்த செய்தியை அடிப்படையாக வைத்து மலேசிய செய்தித்தாள் வெளியிட்டிருந்தது.
சுராட் செய்தி உண்மையா தெரியவில்லை. உறுதிப்படுத்த முடியவில்லை. முன்னரும் ஒரு முறை 11 குழந்தைகள் ஒரு தாய்க்கு பிறந்தது என்ற பொய்யான செய்தியும் சுராட்டில் தான் நடந்தது.
INRA என்ற சுராட் செய்தி India dot com இல் வெளிவந்த செய்தியை அடிப்படையாக வைத்து மலேசிய செய்தித்தாள் வெளியிட்டிருந்தது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பொதுவாக ஒரு பொது செய்தியை ஈகரையில் பதிவிடும் முன் ,அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொண்ட பிறகே பதிவிடுகிறேன் . அதன் காரணமாகதான் எந்த ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்தி ,நம்பகமான ஊடகமா போன்ற நிச்சயிப்புகள் . போகிற போக்கில் இதெல்லாம் trash (குப்பைகள் )
என்று யாரும் சொல்லக் கூடாதே என்கிற எண்ணம் .
ரமணியன்
என்று யாரும் சொல்லக் கூடாதே என்கிற எண்ணம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1