புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் ஆசிரியர் ஆவதற்கு முன் 3 வருடங்களாக ஒரு ப்ளோர் மில்லில் சூப்பர் வைசராக பணியாற்றியிருக்கிறேன். அங்கு கோதுமையை அரைத்து மைதா, ரவை, ஆட்டா, தவிடு இலைத்தவிடு என பல ரகங்களில் பிரித்தெடுக்கும் பணியாளர்களை கண்காணிக்கும் பணி மேலாளர் நான் சிப்ட்டு முறையில் இயங்கும் ஒரு ஆலை அது.
கோதுமையை பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊரவைத்து பிறகு குளிர்வித்து சலித்து பிறகு 16 அரவைகளில் அவற்றை இட்டு அரைத்து முதல் தரமாக அதிலிருந்து மைதாவை பிரித்தெடுப்போம். இதில் எந்த கெமிக்கலும் போடுவது கிடையாது.
ஒரு கோதுமை மணியில் 60 சதவிகிதம் நடுப்பகுதியான சத்துபகுதி அது தான் மைதாவாகும். மிகமிக நடுப்பகுதி தவிர்து மற்ற புரதப்பகுதியை சக்கரைமாதிரி அரைத்து ஒன்னும் ரெண்டுமாக சூஜி (ரவை) எடுப்போம். இவை இரண்டும் எடுத்த பிறகு மீதம் உள்ள 40 விழுக்காடு கோதுமையிலிருந்து எடுக்கப்படுவது தான் ஆட்டா.
கடைகளில் நீங்கள் பார்க்கும் ஹோல் வீட் ஆட்டா என்பது முழுகோதுமையை அரைத்த உணவு. அது வயதானவர்களுக்கு நல்லதல்ல. மைதா மற்றும் ரவையை நீக்கிய பிறகு எடுக்கப்படும் ஆட்டா தான் உண்மையிலேயே வயதானவர்களின் உடலுக்கு சிறந்த உணவு.
ஆட்டா நீக்கிய பிறகு அதிலிருந்து வரும் ஒருவித தவிடு பொடி தான் ஆடுமாடுகளுக்கு உணவாகிறது. முழுவதும் எடுத்தபிறகு சக்கையாக இருக்கும் அதன் தோல் தான் மாட்டிற்கு தண்ணீருடன் கலந்து தரப்படும் இலைத்தவிடு உணவு. ஆக கோதுமையின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மிகுந்த சத்தளிக்கக்கூடிய உணவாகும்.
நான் வேலை செய்த காலங்களில் தரையில் விழும் மாவை பெருக்கி கன்வையர்களில் போடும்முன் ஜலித்து மண் மற்றும் கல் நீக்கி தான் உள்ளே கொட்டுவோம். துடப்பகுச்சி மற்றும் கோணி நூல் சேர்ந்து ஒரு முறை என் கீழ் பணியாற்றும் ஒருவர் மாவு பைப்பினுள் போடும் போது அது முதல் அரவையில் மாட்டி மில்லை ஒருமணி நேரம் நிறுத்தும் நிலை ஏற்பட்டது.
அணைத்தும் ஜெர்மணி மெசின்கள் சிறு கல் மாட்டினாலும் பெல்ட் கழன்று வேலை செய்யாமல் கன்வெய்யர்கள் மாவை வெளியில் கொட்டிவிடும் பிறகு அது இரவு சிப்டாக இருந்தால் என் பாடு திண்டாட்டம் தான். ராவெல்லாம் மாவை ஜலித்து மீண்டு உள்ளார ஏத்துறதுக்குள்ள தாவு தீர்ந்துவிடும்.
இத்தனை டன் கோதுமையை அரைத்து அதில் இருந்து பெறப்படும் மைதாவை உள்ளேயே உள்ள ஆய்வகத்தில் ரொட்டி (பிரட்) தயாரித்து அதன் மிருது தன்மையை சோதித்த பின் அது திருப்திகரமாக இல்லையென்றால் அந்த மைதா வெளி சந்தைக்கு போகாது. அது மீண்டும் மற்ற கோதுமையுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை அரைவைக்கு செல்லும்....
இந்த கட்டுரையில் உள்ளதுபோல எந்த வேதிபொருளும் இதில் கலப்பது இல்லை. இதற்கு நானே சாட்சி.. ஒருமுறை சுத்தம் கொஞ்சம் 1 சதவிகிதம் தான் குறைவான காரணத்திற்காக நான் மெமோ பெற்றேன் மற்றும் சம்பள பிடித்தம் செய்தார்கள். ஐ.எஸ்ஓ சரிடிப்பிக்கெட் மற்றும் மனிதவள துறை என எல்லாமே ஐடெக் தான்.

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சார்.
நான் புரோட்டா பிரியன். உங்கள் பதிவை பார்த்ததும்தான் எனக்கு நிம்மதி..
நான் புரோட்டா பிரியன். உங்கள் பதிவை பார்த்ததும்தான் எனக்கு நிம்மதி..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கோதுமை உடலுக்கு மிகச்சிறந்த ஒரு உணவாகும் அது எந்த வடிவில் இருந்தாலும் மைதா ரவை ஆட்டா முதல் ரக தவிட்டில் மனிதர்கள் கூட அடை செய்து சாப்பிடலாம் உடலை அவ்வளவு லேசாக வைத்துக்கொள்ளும் எந்த நோயும் வராது.
பரோட்டா ஒரு நல்ல உணவு. உண்மை என்னவென்றால் அதில் சேர்க்கப்படும் எண்ணை தான் பிரச்சனையே அளவுக்கு அதிகமாக எண்ணை மற்றும் முட்டை சேர்க்கப்படுவதால் தான் அதை அதிகம் சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.
மைதா தோசை மைதா ரொட்டி செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்
பரோட்டா ஒரு நல்ல உணவு. உண்மை என்னவென்றால் அதில் சேர்க்கப்படும் எண்ணை தான் பிரச்சனையே அளவுக்கு அதிகமாக எண்ணை மற்றும் முட்டை சேர்க்கப்படுவதால் தான் அதை அதிகம் சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.
மைதா தோசை மைதா ரொட்டி செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சில கடைகளில் மைதாவில் ஆப்ப சோடா மாவை சேர்த்து சைனீஸ் சால்ட் முட்டை சேர்த்து அடித்து சாப்ஃடாக செய்கிறார்கள். அதனால் கடைகளில் சாப்பிடும் பழக்கத்தை தவிர்த்தல் நலம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இங்கே துபாயிலயும் அடிக்கடி விரும்பி சாப்பிடும் உணவும் அதுதான் (நான் துபாயில இருந்தப்ப) சைடு மீன் குழம்பு சூப்பரா இருக்கும்balakarthik wrote:இங்க ஒமானுல அதுகாமாக விற்பனையாகும் ஐட்டமே பரோட்டாத்தான்
அசுரன் wrote:இங்கே துபாயிலயும் அடிக்கடி விரும்பி சாப்பிடும் உணவும் அதுதான் (நான் துபாயில இருந்தப்ப) சைடு மீன் குழம்பு சூப்பரா இருக்கும்balakarthik wrote:இங்க ஒமானுல அதுகாமாக விற்பனையாகும் ஐட்டமே பரோட்டாத்தான்
இங்க நேராவே மீன் குழம்பு நல்லா இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஹா ஹாbalakarthik wrote:அசுரன் wrote:இங்கே துபாயிலயும் அடிக்கடி விரும்பி சாப்பிடும் உணவும் அதுதான் (நான் துபாயில இருந்தப்ப) சைடு மீன் குழம்பு சூப்பரா இருக்கும்balakarthik wrote:இங்க ஒமானுல அதுகாமாக விற்பனையாகும் ஐட்டமே பரோட்டாத்தான்
இங்க நேராவே மீன் குழம்பு நல்லா இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நன்றி அசுரன், நான் கூட மைதா வை ரொம்ப உபயோகிக்காமல் தவிர்ப்பேன், இனீ தாராளமாக உபயோகிப்பேன் எங்கள் வீட்டிலும் பரோட்டா எப்பவும் விரும்பப்படும் உணவாகும்
krishnaamma wrote:ரொம்ப நன்றி அசுரன், நான் கூட மைதா வை ரொம்ப உபயோகிக்காமல் தவிர்ப்பேன், இனீ தாராளமாக உபயோகிப்பேன் எங்கள் வீட்டிலும் பரோட்டா எப்பவும் விரும்பப்படும் உணவாகும்
ஹோட்டலுல செய்யும்பொழுத்துத்தானே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|