புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_m10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10 
24 Posts - 69%
heezulia
நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_m10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10 
7 Posts - 20%
kavithasankar
நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_m10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_m10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10 
1 Post - 3%
Balaurushya
நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_m10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10 
1 Post - 3%
Barushree
நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_m10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_m10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10 
78 Posts - 80%
heezulia
நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_m10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_m10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_m10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_m10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10 
1 Post - 1%
Barushree
நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_m10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_m10நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 9:50 am

புனித ரமலான் மாதம் வந்துவிட்டது. ரமலான் மாதத்தில் அனைத்து மதத்தினரும்
விரும்பி உண்ணக் கூடியது நோன்புக் கஞ்சி. நாள் முழுவதும் நோன்பு நோற்று
வாடிப் போய் இருப்பவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது இந்த கஞ்சி. அத்தகைய
நோன்புக் கஞ்சியை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
[color:4564=#906]நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Tamil-Daily-News_Paper_23232233525

தேவையான
பொருட்கள்:பச்சரிசி = 500 கிராம்பூண்டு = 1 முழு பூண்டுகடலைப்பருப்பு = 50
கிராம்வெந்தயம் = 2 தேக்கரண்டிஇஞ்சி = இருவிரல் அளவுசீரகப்பொடி = 2-3
தேக்கரண்டிமஞ்சள் பொடி = 1 டீ ஸ்பூன்மிளகாய்பொடி = அரை டீ ஸ்பூன்உப்பு =
தேவையான அளவுபெரிய வெங்காயம் = 2கேரட் = பாதிதக்காளி = 2சமையல் எண்ணை = 50
மில்லிபச்சை மிளகாய் = 2-3 (காம்பு நீக்கியது)புதினா+மல்லி = தலா ஒரு
கொத்துஎலுமிச்சம் பழம் = 1தேங்காய்ப் பால் = 300 மில்லிமட்டன் எலும்பு/கறி =
100 கிராம்

சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை:
1) சாதாரண தண்ணீரில் பச்சரிசி, வெந்தயம், கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி தண்ணீர் வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
2) ஆட்டுக்கறி அல்லது நெஞ்செலும்பை நீரில் அலசி உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்பொடி ஆகியவற்றை கலந்து தயாராக வைக்கவும்.
3) தக்காளி, வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.
4) புதினா, கொத்தமல்லியை காம்பு நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
5) கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
6) எஞ்சிய இஞ்சியையும், பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:
7) சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.
8) நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.
9) ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்பையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
10) நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
11) வதங்கும்போது சீரகப் பொடி, மஞ்சள் பொடியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
12) மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
13) அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1:3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும்.
14) கொதி வந்த பிறகு அரிசியை சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
15). கொதிக்கும்போது பாதி எலுமிச்சை சாற்றை ஊற்றவும்.
16) தேவையான அளவு உப்பிட்டு சட்டியின் அடிப்பாகம் பிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும்.
17) அரிசி கரைந்த பிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.
18) புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும்.சுவையான நோன்புக் கஞ்சி தயார்.

தினகரன்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 06, 2011 9:52 am

நல்ல தகவல். நன்றி ரேவ்
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Image010ycm
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Aug 06, 2011 11:07 am

பகிர்வுக்கு நன்றி சிஸ்டெர்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Logo12
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 11:09 am

ரிபாஸ் wrote:பகிர்வுக்கு நன்றி சிஸ்டெர்

அதெல்லாம் இருக்கட்டும் இந்த குறிப்பை படிச்சிட்டு சமைத்து கொண்டு வாருங்கள் பிரதர்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Aug 06, 2011 11:14 am

ரேவதி wrote:
ரிபாஸ் wrote:பகிர்வுக்கு நன்றி சிஸ்டெர்

அதெல்லாம் இருக்கட்டும் இந்த குறிப்பை படிச்சிட்டு சமைத்து கொண்டு வாருங்கள் பிரதர்

கட்டாயம் உங்களுக்கு இல்லமேளா சிஸ்டெர் இங்க கட்டாருக்கு வாங்க செய்து தாரேன் ஜாலி ஜாலி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  Logo12
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 11:16 am

ஐயோ.....
யாருமே இங்க மெட்ராஸ்ல இல்லையா அழுகை அழுகை
ஏதோ புதுப்புது ஊர சொல்லுரிங்களே அழுகை அழுகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 06, 2011 11:39 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நோன்புக் கஞ்சி தயாரிக்கும் முறை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக